Athumaave Lyrics Song Chords PPT - ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்

ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?-2
உன்னை அழைத்தவர் உன்னோடு
நிச்சயமாய் நடத்திடுவார்-2

நீ ஏன் கலங்குகிறாய் ?
என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?-ஆத்துமாவே

1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்-2
எதை குறித்தும் பயம் வேண்டாம்
நிச்சயமாய் நடத்திடுவார்-2-நீ என்

2.உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்-2
தாய் போல தேற்றிடுவார்
தந்தை போல சுமந்திடுவார்-2-நீ ஏன்

Athumaave lyrics songs, Athumaave song lyrics, Athumaave Lyrics Song Chords PPT - ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய், tamil christian songs lyrics, BEN SAMUEL

Sign in to access this feature Sign Up

Athumaave Lyrics Song Chords PPT - ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் Lyrics in English

Aathumaave nee yen kalangugiraai?
Aathumaave nee yen thiyangugiraai? – 2
Unnai azaiththavar unnOdu
Nichayamaai nadaththiduvaar – 2

Nee yen kalangugiraai?
Ennil yen nee pulambugiraai? – aathumaave

Ullangkaigalil unnai varainthullaar
Kanmanipol unnai kaaththu aravanaipaar – 2

Ethai kuriththum bayam vendaam
Nichayamaai nadaththiduvaar – 2 – nee yen

Udaindhu pona ullaththai thaetriduvaar
Kaayangale aattri unnai aravanaipaar – 2

Thaai pola thaetriduvaar
Thandhai pola sumanthiduvaar – 2 – nee yen

Athumaave Lyrics Song Chords PPT - ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் Lyrics in English (Tanglish)

ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்? – 2
Aathumaave nee yen kalangugiraai?
Aathumaave nee yen thiyangugiraai? – 2

உன்னை அழைத்தவர் உன்னோடு
நிச்சயமாய் நடத்திடுவார் – 2
Unnai azhaiththavar unnodu
Nichchayamaai nadaththiduvaar – 2

நீ ஏன் கலங்குகிறாய்?
என்னில் ஏன் நீ புலம்புகிறாய்? – ஆத்துமாவே
Nee yen kalangugiraai?
Ennil yen nee pulambugiraai? – Aathumaave

உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார் – 2
Ullangkaigalil unnai varainthullaar
Kanmanipol unnai kaaththu aravanaippaar – 2

எதை குறித்தும் பயம் வேண்டாம்
நிச்சயமாய் நடத்திடுவார் – 2
Ethai kuriththum bayam vendaam
Nichchayamaai nadaththiduvaar – 2

உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார் – 2
Udaindhu pona ullaththai thetriduvaar
Kaayangalai aatri unnai aravanaippaar – 2

தாய் போல தேற்றிடுவார்
தந்தை போல சுமந்திடுவார் – 2
Thaai pola thetriduvaar
Thandhai pola sumandhiduvaar – 2

Athumaave Lyrics Song Chords PPT - ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் Lyrics in English (Song Meaning)

ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்? – 2
O my soul, why are you troubled?
O my soul, why are you discouraged? – 2

உன்னை அழைத்தவர் உன்னோடு
நிச்சயமாய் நடத்திடுவார் – 2
The One who called you
Will surely lead you – 2

நீ ஏன் கலங்குகிறாய்?
என்னில் ஏன் நீ புலம்புகிறாய்? – ஆத்துமாவே
Why are you troubled?
Why do you complain within me, O my soul?

உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார் – 2
He has engraved you on the palms of His hands
He will protect and embrace you like the apple of His eye – 2

எதை குறித்தும் பயம் வேண்டாம்
நிச்சயமாய் நடத்திடுவார் – 2
Do not fear about anything
He will surely lead you – 2

உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார் – 2
He will comfort the broken heart
He will heal your wounds and embrace you – 2

தாய் போல தேற்றிடுவார்
தந்தை போல சுமந்திடுவார் – 2
He will comfort you like a mother
He will carry you like a father – 2.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create