என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர்
தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர்
கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள்
தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்
ரூபமுள்ளவர் இன்பமானவர்
இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர்
என்னவென்று சொல்லி பாடுவேன்
என் நேசர் அழகு ரூபத்தை
Avar Azhagu Parvaiyal lyrics songs,Avar Azhagu Parvaiyal song lyrics, Avar Azhagu Parvaiyal Lyrics Song Chords PPT -அவர் அழகு பார்வையால்
Sign in to access this feature Sign Up
En Nesar venmaiyum sivappumaanavar
Aayiram pergallil siranthor
Avar azhagu paarvaiyaal ennai kavara seidhavar
Avar anbin paasathaal ennai thigaikka seidhavar
Saaronin Roja pallathakin Lily
Azhagil siranthavar nesathaal kavarndhavar
Thalaithanga mayamaanavar tharaniyil inaiyatravar
Kandhavarkka kannangal Lily pushpa udhadugal
Rathina angangal pon valaiyal karangal
Thanneer nadhi oramaai thangum puraavin kangal
Roopamullavar inbamaanavar
Idhayam kavarndhavar ennil vasippavar
Ennavendru solli paaduven
En Nesar azhagu roopathai
1.என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
En Nesar venmaiyum sivappumaanavar
Aayiram pergalil sirandhor
2.அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்
Avar azhagu paarvaiyaal ennai kavara seidhavar
Avar anbin paasathaal ennai thigaikka seidhavar
3.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர்
Saaronin roja pallathakin leeli
Azhagil sirandhavar nesathaal kavarnthavar
4.தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர்
கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
Thalaithanga mayamaanavar tharaniyil inaiyatthavar
Kanthavarkka kannangal leelipushpa udadugal
5.இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள்
தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்
Rathina angangal ponvalaiyal karangal
Thanneer nathi oramaai thangum puraavin kangal
6.ரூபமுள்ளவர் இன்பமானவர்
இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர்
Roopamullavar inbamaanavar
Idhayam kavarnthavar ennil vasippavar
7.என்னவென்று சொல்லி பாடுவேன்
என் நேசர் அழகு ரூபத்தை
Ennavendru solli paaduven
En nesar azhagu roopathai
1.என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
My Beloved is white and reddish in glory
He is the fairest among thousands
2.அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்
He captivated me with His beautiful gaze
He amazed me with His loving compassion
3.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர்
Rose of Sharon, Lily of the valley
The most beautiful, the one who wins hearts in love
4.தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர்
கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
Golden-haired and unmatched in the world
Cheeks like spices, lips like lilies
5.இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள்
தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்
Jewel-like body, golden bangle hands
Eyes like doves resting by flowing waters
6.ரூபமுள்ளவர் இன்பமானவர்
இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர்
He is beautiful and full of joy
He captivates my heart and dwells in me
7.என்னவென்று சொல்லி பாடுவேன்
என் நேசர் அழகு ரூபத்தை
What shall I sing and describe
The beautiful form of my Beloved
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List