அவர் கரம் அல்லவா
1. நேசம் காட்டி அழைத்த கரம்
நண்பன் போல அணைத்த கரம்
நாதியில்லை என்ற போது
தாயைப் போல சுமந்த கரம்
மூடி என்னைக் காத்தவர்
ஏற்ற நேரம் உயர்த்துவார்
ஜீவன் போன பின்புமே
ஜீவன் தந்து நடத்துவார்.
2. உடைந்த என்னை எடுத்த கரம்
எறிந்து விட மறுத்த கரம்
பயனில்லை என்ற போதும்
பாதுகாக்க துடித்த கரம்
மாறும் வரை காத்தவர்
மாணிக்கமாய் மாற்றுவார்
ஜீவன் போன பின்புமே ஜீவ கிரீடம் சூட்டுவார்
Avar Karam Allava , Avar Karam Allava lyrics songs, Avar Karam Allava song lyrics, Avar Karam Allava Lyrics Song Chords PPT - அவர் கரம் அல்லவா , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Avar karam allavaa
Nesam kaatti azhaitha karam
Nanban pola anaitha karam
Naathiyillai endra pothu
Thaayaip pola sumantha karam
Moodi ennaik kaaththavar
Yetra neram uyarththuvaar
Jeevan pona pinbumey
Jeevan thanthu nadaththuvaar
Udaindha ennai edutha karam
Erindhu vida marutha karam
Payanillai endra pothum
Paathukaakka thuditha karam
Maarum varai kaaththavar
Maanikkamaai maatruvaar
Jeevan pona pinbumey
Jeeva kireedam soottuvaar
அவர் கரம் அல்லவா
நேசம் காட்டி அழைத்த கரம்
Avar karam allavaa
Nesam kaatti azhaitha karam
நண்பன் போல அணைத்த கரம்
நாதியில்லை என்ற போது
Nanban pola anaitha karam
Naathiyillai endra pothu
தாயைப் போல சுமந்த கரம்
மூடி என்னைக் காத்தவர்
Thaayaip pola sumantha karam
Moodi ennaik kaaththavar
ஏற்ற நேரம் உயர்த்துவார்
ஜீவன் போன பின்புமே
Yetra neram uyarththuvaar
Jeevan pona pinbumey
ஜீவன் தந்து நடத்துவார்
உடைந்த என்னை எடுத்த கரம்
Jeevan thanthu nadaththuvaar
Udaindha ennai edutha karam
எறிந்து விட மறுத்த கரம்
பயனில்லை என்ற போதும்
Erindhu vida marutha karam
Payanillai endra pothum
பாதுகாக்க துடித்த கரம்
மாறும் வரை காத்தவர்
Paathukaakka thuditha karam
Maarum varai kaaththavar
மாணிக்கமாய் மாற்றுவார்
ஜீவன் போன பின்புமே
Maanikkamaai maatruvaar
Jeevan pona pinbumey
ஜீவ கிரீடம் சூட்டுவார்
Jeeva kireedam soottuvaar
அவர் கரம் அல்லவா
நேசம் காட்டி அழைத்த கரம்
Isn’t that His hand?
The hand that showed love and called me
நண்பன் போல அணைத்த கரம்
நாதியில்லை என்ற போது
The hand that held me like a friend
When I felt I had no support
தாயைப் போல சுமந்த கரம்
மூடி என்னைக் காத்தவர்
The hand that carried me like a mother
The one who protected me quietly
ஏற்ற நேரம் உயர்த்துவார்
ஜீவன் போன பின்புமே
He lifts me in times of need
Even after my life seems gone
ஜீவன் தந்து நடத்துவார்
உடைந்த என்னை எடுத்த கரம்
He gives life and guides me
The hand that picked up my broken self
எறிந்து விட மறுத்த கரம்
பயனில்லை என்ற போதும்
The hand that refused to cast me away
Even when it seemed I was of no use
பாதுகாக்க துடித்த கரம்
மாறும் வரை காத்தவர்
The hand that rushed to protect me
Waiting until I am changed
மாணிக்கமாய் மாற்றுவார்
ஜீவன் போன பின்புமே
He transforms me into a jewel
Even after my life has passed
ஜீவ கிரீடம் சூட்டுவார்
He crowns me with the crown of life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List