ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்
ஆயிரம் நன்மைகளால் நிறைத்திடுவார் - 2
அவர் உண்மையுள்ளவர்
என்னை மறப்பதில்லையே
அவர் நன்மை செய்பவர்
அதில் மாற்றம் இல்லையே – 2
1.தீங்கு வரும் நாளில் கூடார மறைவினில்
சேதம் அணுகாமல் காத்திடுவார் - 2
வாதை என் கூடாரம் அணுகவே அணுகாது
உன்னதமானவர் என் நிழலே – 2
2 மரணபள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கூடவே இருந்து காத்திடுவார் - 2
அழுகையின் பள்ளத்தாக்கை களிப்புள்ள நீரூற்றாய் மாற்றிடும் தேவன் என் துணையே – 2
Avar Unmaiyullavar lyrics songs,Avar Unmaiyullavar song lyrics,Avar UnmaiyullavarLyrics Song Chords PPT -ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்
Sign in to access this feature Sign Up
Aayiram Thalaimuraikkum Unmaiyullavar
Aayiram Nanmaigalaal Niraiththiduvaar
Avar Unmaiyullavar
Ennai Marappadhillaiyae
Avar Nanmai Seibavar
Adhil Maatram Illaiyae
Theengu Varum Naalil Koodaara Maraivinil
Sedham Anugaamal Kaaththiduvaar
Vaadhai En Koodaaram Anugavae Anugaadhu
Unnadhamaanavar En Nizhalae
Maranapallaththaakkil Nadakkum Podhellaam
Koodavae Irundhu Kaaththiduvaar
Azhugaiyin Pallaththaakkai Kalippulla Neerootraai
Maattridum Devan En Thunaiyae
ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்
ஆயிரம் நன்மைகளால் நிறைத்திடுவார்
Aayiram thalaimuraikkum unmaiyullavar
Aayiram nanmaigalal niraithiduvaar
அவர் உண்மையுள்ளவர்
என்னை மறப்பதில்லையே
Avar unmaiyullavar
Ennai marappadhillaiye
அவர் நன்மை செய்பவர்
அதில் மாற்றம் இல்லையே
Avar nanmai seibavar
Adhil maattram illaiye
தீங்கு வரும் நாளில் கூடார மறைவினில்
சேதம் அணுகாமல் காத்திடுவார்
Theengu varum naalil koodara maraivinil
Sedham anugaamal kaaththiduvaar
வாதை என் கூடாரம் அணுகவே அணுகாது
உன்னதமானவர் என் நிழலே
Vaadhai en koodaaram anugave anugaadhu
Unnadhamaanavar en nizhale
மரணபள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கூடவே இருந்து காத்திடுவார்
Maranapallaththaakkil nadakkum podhellaam
Koodave irundhu kaaththiduvaar
அழுகையின் பள்ளத்தாக்கை களிப்புள்ள நீரூற்றாய் மாற்றிடும் தேவன் என் துணையே
Azhugaiyin pallaththaakkai kalippulla neerootraai
maattridum Dhevan en thunaiye
ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்
ஆயிரம் நன்மைகளால் நிறைத்திடுவார்
Faithful for a thousand generations
He fills with a thousand blessings
அவர் உண்மையுள்ளவர்
என்னை மறப்பதில்லையே
He is faithful
He never forgets me
அவர் நன்மை செய்பவர்
அதில் மாற்றம் இல்லையே
He is the one who does good
There is no change in Him
தீங்கு வரும் நாளில் கூடார மறைவினில்
சேதம் அணுகாமல் காத்திடுவார்
On the day of trouble in His shelter
He keeps me safe from harm
வாதை என் கூடாரம் அணுகவே அணுகாது
உன்னதமானவர் என் நிழலே
No plague will come near my dwelling
The Most High is my shadow
மரணபள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கூடவே இருந்து காத்திடுவார்
Whenever I walk through the valley of death
He stays with me and protects
அழுகையின் பள்ளத்தாக்கை களிப்புள்ள நீரூற்றாய் மாற்றிடும் தேவன் என் துணையே
He turns the valley of weeping into springs of joy
God is my companion
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List