இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே
வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க
ஒருமுறை என்னை நோக்கிபாருமே
அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கிஎடுத்தார்
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார்
1.எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும்
அனைத்தையும் எழுப்பிடுமே.
முடிந்தது என்று நினைத்தனரே
ஒரு முறை என்னை நோக்கிபாருமே
2.அந்த தாயின் அன்பை மறந்தேன்
பாவத்தால் உம் பெலன் இழந்தேன்.
இப்போதும் உம் ஆவி ஊற்ற
ஒருமுறை என்னை நினைத்திட்டுமே
Avare Lyrics Song Chords PPT , இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே, Avare Song Lyrics Chords PPT,Pas.Sam Dhinakaran Show mercy to me, Lord Lyrics , Avare Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Yesuvae Enaku Irankitumae
Azhuthitum Enthan Saththam Kaelumae
Vatiyum Enthan Kanneer thutaikka
Orumurai Ennai Nokkipaarumae
Avarae Ennai Thirumpi Paarththaar,
Avarae Ennai Thuukkietuththar
Avar Matiyil Poettu Kanneerai Thutaiththu
En Samaathaanam Pothum Entraar
Enthan Veettil Um Paathapati
Saakum Anaiththaiyum Ezhuppitumae
Mutinthathu Entru Nakaiththanarae
Oru Murai Ennai Nokkip paarumae
Antha Thaayin Anpai Maranthaen
Paavaththaal Um Pelan Izhanthaen
Ippoethum Um Aaviutra
Oru murai Ennai Ninaiththittumae
இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே
Yesuve Enakkirangidume
Azhudhidum Endhan Saththam Kelume
வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க
ஒருமுறை என்னை நோக்கிபாருமே
Vadiyum Endhan Kanneerai Thudaikka
Orumurai Ennai Nokki Paarume
அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கிஎடுத்தார்
Avare Ennai Thirumbi Paarththaar
Avare Ennai Thookki Eduththaar
அவர் மடியில் போttu கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார்
Avar Madiyil Pottu Kanneerai Thudaiththu
En Samaadhaanam Podhum Endraar
எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும்
அனைத்தையும் எழுப்பிடுமே
Endhan Veettil Um Paadhapadi Saagum
Anaiththaiyum Ezhuppidume
முடிந்தது என்று நினைத்தனரே
ஒரு முறை என்னை நோக்கிபாருமே
Mudhindhadhu Endru Ninaiththanare
Orumurai Ennai Nokki Paarume
அந்த தாயின் அன்பை மறந்தேன்
பாவத்தால் உம் பெலன் இழந்தேன்
Andha Thaayin Anbai Marandhen
Paavaththaal Um Belan Izhandhen
இப்போதும் உம் ஆவி ஊற்ற
ஒருமுறை என்னை நினைத்திட்டுமே
Ippodhum Um Aavi Ootra
Orumurai Ennai Ninaiththittume
இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே
Jesus, have mercy on me
Hear the cry of my weeping heart
வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க
ஒருமுறை என்னை நோக்கிபாருமே
To wipe away my flowing tears
Please look upon me once
அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கிஎடுத்தார்
He turned and looked at me
He lifted me up
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார்
He held me close and wiped my tears
And said, “My peace is enough for you”
எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும்
அனைத்தையும் எழுப்பிடுமே
At my home, wherever death has entered
Your footsteps can raise it all to life
முடிந்தது என்று நினைத்தனரே
ஒரு முறை என்னை நோக்கிபாருமே
They thought it was all over
Please look upon me once
அந்த தாயின் அன்பை மறந்தேன்
பாவத்தால் உம் பெலன் இழந்தேன்
I forgot a mother's love
Through sin I lost Your strength
இப்போதும் உம் ஆவி ஊற்ற
ஒருமுறை என்னை நினைத்திட்டுமே
Even now pour out Your Spirit
Remember me just once
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List