Aviyanavare Enmel Ootridume Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே

ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே
தாகத்தோடும் பாரத்தோடும்
உந்தன் சமூகத்தில் வந்துள்ளோம்
நிரப்ப வேண்டும் நிரப்ப வேண்டும்
உந்தன் ஆவியை ஊற்றிடுமே

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி
நிரம்பி நிரம்பி நிரம்பி வழியுதே (வழியட்டும்)

1. ஆதி நாட்களில் நடந்தது போல
இக்காலத்திலும் எங்களை நடத்தும்
எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும்

2.ஆவியின் வரங்கள் எங்களுக்குள்
அதிகமாக வளர வேண்டும்
எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும்

3. ஜெபத்தின் ஆவி எங்களுக்குள்
அதிகமாக ஊற்றிடுமே
முழங்காலில் கதறி ஜெபிக்க
அபிஷேகம் தாரும்

Aviyanavare Enmel Ootridume, Aviyanavare Enmel Ootridume lyrics songs, Aviyanavare Enmel Ootridume song lyrics, Aviyanavare Enmel Ootridume Lyrics Song Chords PPT -ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aviyanavare Enmel Ootridume Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே Lyrics in English

Aaviyanavare enmel ootridume
Thaagathodum baarathodum
Unthan samoogathil vandhullom
Nirappa vendum nirappa vendum
Unthan aaviyai ootridume

En paathiram nirambi nirambi
Nirambi nirambi nirambi vazhiyudhe (vazhiyattum)

Aadhi naatkalil nadandhathu pola
Ikkalathilum engalai nadathum
Ezhupudhal patri eriya
Engalai payanpaduthum

Aaviyin varangal engalukul
Adhigamaaga valara vendum
Ezhupudhal patri eriya
Engalai payanpaduthum

Jebathin aavi engalukul
Adhigamaaga ootridume
Muzhangalil kadhari jebikka
Abishegam thaarum

Aviyanavare Enmel Ootridume Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே Lyrics in English (Tanglish)

ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே
தாகத்தோடும் பாரத்தோடும்
உந்தன் சமூகத்தில் வந்துள்ளோம்
Aaviyanavare enmel ootridume
Thaagathodum baarathodum
Unthan samoogathil vandhullom

நிரப்ப வேண்டும் நிரப்ப வேண்டும்
உந்தன் ஆவியை ஊற்றிடுமே
Nirappa vendum nirappa vendum
Unthan aaviyai ootridume

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி
நிரம்பி நிரம்பி நிரம்பி வழியுதே (வழியட்டும்)
En paathiram nirambi nirambi
Nirambi nirambi nirambi vazhiyudhe (vazhiyattum)

ஆதி நாட்களில் நடந்தது போல
இக்காலத்திலும் எங்களை நடத்தும்
Aadhi naatkalil nadandhathu pola
Ikkalathilum engalai nadathum

எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும்
Ezhupudhal patri eriya
Engalai payanpaduthum

ஆவியின் வரங்கள் எங்களுக்குள்
அதிகமாக வளர வேண்டும்
Aaviyin varangal engalukul
Adhigamaaga valara vendum

எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும்
Ezhupudhal patri eriya
Engalai payanpaduthum

ஜெபத்தின் ஆவி எங்களுக்குள்
அதிகமாக ஊற்றிடுமே
Jebathin aavi engalukul
Adhigamaaga ootridume

முழங்காலில் கதறி ஜெபிக்க
அபிஷேகம் தாரும்
Muzhangalil kadhari jebikka
Abishegam thaarum

Aviyanavare Enmel Ootridume Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே Lyrics in English (Song Meaning)

ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே
தாகத்தோடும் பாரத்தோடும்
உந்தன் சமூகத்தில் வந்துள்ளோம்
Holy Spirit, pour Yourself upon me
With thirst and burden we come
We have come into Your presence

நிரப்ப வேண்டும் நிரப்ப வேண்டும்
உந்தன் ஆவியை ஊற்றிடுமே
Fill us, fill us completely
Pour out Your Spirit upon us

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி
நிரம்பி நிரம்பி நிரம்பி வழியுதே (வழியட்டும்)
My vessel is filling and filling
Overflowing again and again (let it overflow)

ஆதி நாட்களில் நடந்தது போல
இக்காலத்திலும் எங்களை நடத்தும்'
Just as You moved in the early days
Lead us even in this time

எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும்
Let revival burn within us
Use us for Your purpose

ஆவியின் வரங்கள் எங்களுக்குள்
அதிகமாக வளர வேண்டும்
Let the gifts of the Spirit
Grow abundantly within us

எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும்
Let revival burn within us
And use us for Your work

ஜெபத்தின் ஆவி எங்களுக்குள்
அதிகமாக ஊற்றிடுமே
Pour the Spirit of prayer within us
Let it increase more and more

முழங்காலில் கதறி ஜெபிக்க
அபிஷேகம் தாரும்
Give us the anointing to cry out in prayer on our knees
Grant us Your anointing.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create