Azhagae Azhagae Lyrics Song Chords PPT - அழகே அழகே அழகே

அழகே அழகே -3
உம்மைப்போல யாரும் இல்லையே - 2

வாக்கில் நீர் வல்லவர்
அறிவில் நீர் உயர்ந்தவர்
அழகில் நீர் சிறந்தவர்
உம்மைப்போல யாரும் இல்லையே - 2

வர்ணிக்க வார்த்தை போதாதே
வர்ணிக்க வார்த்தை இல்லையே - 2

உங்க முகத்தைப் பார்க்கனும்
உம்மை உற்றுப் பார்க்கனும்
உம் கண்களைக் கண்டு
பிரமித்துப் போகனும் - 2

என்னைக் கண்ட கண்கள் அது
எப்போதும் நோக்கினது
உந்தன் அழகில் வியந்து போய்
என்னை மறக்கணும்

இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மைப்போல யாரும் இல்லையே - 2
யெஷுவா யெஷுவா யெஷுவா
உம்மைப்போல யாரும் இல்லையே - 2

Azhagae Azhagae ,Azhagae Azhagae lyrics songs, Azhagae Azhagae song lyrics, Azhagae Azhagae Lyrics Song Chords PPT - அழகே அழகே அழகே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Azhagae Azhagae Lyrics Song Chords PPT - அழகே அழகே அழகே Lyrics in English

Azhagae Azhagae - 3
Ummai pola yarum ilayae

Vakkil Neer Vallavar
Arivil Neer Uyarndhavar
Azhagil Neer Sirandhavar
Ummai Pola Yarum ilayae

Varnikka Varthai Podhadhae
Varnikka Varthai ilayae

Unga Mugathai Parkanam
Ummai Uttru Parkanam
Um Kangalai Kandu Brehmithu Poganam
Yennai Kanda Kangal Adhu
Epoldhum Nokinadhu
Undhan Azhagil Viyandhu Poi
Ennai Marrakanam

Yesuvae Yesuvae Yesuvae
Ummai Pola Yarum ilayae
Yeshuva Yeshuva Yeshuva
Ummai Pola Yarum ilayae

Azhagae Azhagae Lyrics Song Chords PPT - அழகே அழகே அழகே Lyrics in English (Tanglish)

true

Azhagae Azhagae Lyrics Song Chords PPT - அழகே அழகே அழகே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create