அழகே உம்மை ஆராதிப்பேன்
உயிராய் உம்மை நான் நேசிப்பேன்
உயர்த்துவேன் உம்மையே நீர் சிறந்தவர்
உம்மைப்போல் இல்லை மகிமையானவர்
உம்மை ஆராதிக்க பாரங்கள் பனிபோல்
விலகுதே உம்மை ஆராதிக்க
சுமைகளும் சுகமாய் மாறுதே
இரும்பு தாழ்ப்பாழ்கள் முறியுதே
வெண்கல கதவுகள் உடையுதே
உம்மை ஆராதிக்க கண்ணீரை
கரங்கள் துடைக்குதே உம்மை
ஆராதிக்க மாராவும் மதுரமாகுதே
Azhagae Ummai Aarathipen , Azhagae Ummai Aarathipen lyrics songs,Azhagae Ummai Aarathipen song lyrics, Azhagae Ummai Aarathipen Lyrics Song Chords PPT - அழகே உம்மை ஆராதிப்பேன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Azhage ummai aaraadhippen
Uyiraai ummai naan nesippen
Uyarththuven ummaiye neer sirandhavar
Ummaipol illai magimaiyaanavar
Ummai aaraadhikka baarangal panipol
Vilagudhe ummai aaraadhikka
Sumaigalum sugamaai maarudhe
Irumbu thaazhppaazhgal muriyudhe
Vengala kadhavugal udaiyudhe
Ummai aaraadhikka kanneerai
Karangal thudaikkudhe ummai
Aaraadhikka maaraavum madhuramaagudhe
அழகே உம்மை ஆராதிப்பேன்
உயிராய் உம்மை நான் நேசிப்பேன்
Azhage ummai aaraadhippen
Uyiraai ummai naan nesippen
உயர்த்துவேன் உம்மையே நீர் சிறந்தவர்
உம்மைப்போல் இல்லை மகிமையானவர்
Uyarththuven ummaiye neer sirandhavar
Ummaipol illai magimaiyaanavar
உம்மை ஆராதிக்க பாரங்கள் பனிபோல்
விலகுதே உம்மை ஆராதிக்க
சுமைகளும் சுகமாய் மாறுதே
Ummai aaraadhikka baarangal panipol
Vilagudhe ummai aaraadhikka
Sumaigalum sugamaai maarudhe
இரும்பு தாழ்ப்பாழ்கள் முறியுதே
வெண்கல கதவுகள் உடையுதே
Irumbu thaazhppaalgal muriyudhe
Vengala kathavugal udaiyudhe
உம்மை ஆராதிக்க கண்ணீரை
கரங்கள் துடைக்குதே உம்மை
ஆராதிக்க மாராவும் மதுரமாகுதே
Ummai aaraadhikka kanneerai
Karangal thudaikkudhe ummai
Aaraadhikka maaraavum madhuramaagudhe
அழகே உம்மை ஆராதிப்பேன்
உயிராய் உம்மை நான் நேசிப்பேன்
Beautiful One, I worship You
With my life, I love You
உயர்த்துவேன் உம்மையே நீர் சிறந்தவர்
உம்மைப்போல் இல்லை மகிமையானவர்
I will exalt You, You are the greatest
There is none glorious like You
உம்மை ஆராதிக்க பாரங்கள் பனிபோல்
விலகுதே உம்மை ஆராதிக்க
சுமைகளும் சுகமாய் மாறுதே
As I worship You, burdens melt like snow
As I worship You
Even burdens turn into joy
இரும்பு தாழ்ப்பாழ்கள் முறியுதே
வெண்கல கதவுகள் உடையுதே
Iron bars are broken
Bronze gates are shattered
உம்மை ஆராதிக்க கண்ணீரை
கரங்கள் துடைக்குதே உம்மை
ஆராதிக்க மாராவும் மதுரமாகுதே
As I worship You, my tears
Are wiped by Your hands
Even bitterness turns sweet in worship
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List