Azhaginil siranthavar Lyrics Song Chords PPT - அழகினில் சிறந்தவர்

அழகினில் சிறந்தவர்
என் அழகையும் ரசிப்பவர்
நீல வானமாய்
இருளில் வெளிச்சமாய்
என் இதயமாய் இருப்பவர்

1. உம் தலை தாழ்ந்ததும் அழகே
என் தலை நிமிர்ந்ததும் உறவே
உம் அழுகையும் அழகானதே
என் வாழ்க்கையின் மருந்தானதே

அளவிற்கும் அதிகமாய்
முதலில் அன்பு கூர்ந்தீரே
உம் அன்பின் செட்டைக்குள் மறைத்து
தீங்கு அறியா நடத்தினீர்
ஒரு நாளும் பிரியாத உறவாகினீர்

2. எந்தன் வாழ்வின் வானமோ
நிறங்கள் அற்று இருந்ததே
வண்ணம் கொண்டு பூசினீர்
பல வானவில்களாய் மாற்றினீர்

இரவாக இருந்தேன்
நிலவாக வந்தீர்
மொழியாக இருந்தேன்
கவிதையாய் என்னை மாற்றினீர்
உம் உயிராக என்னை வைத்தீர் உறவாக்கினீர்

Azhaginil siranthavar lyrics songs, Azhaginil siranthavar song lyrics, Azhaginil siranthavar Lyrics Song Chords PPT- அழகினில் சிறந்தவர் ,Vijay Aaron

Sign in to access this feature Sign Up

Azhaginil siranthavar Lyrics Song Chords PPT - அழகினில் சிறந்தவர் Lyrics in English

Azhaginil Sirandhavar
En azhagaiyum rasippavar
Neela vaanamaai
Irulil velichamaai
En idhayamaai iruppavar

1. Um thalai thaazhndhadhum azhage
En thalai nimirndhadhum urave
Um azhugaiyum azhagaanadhe
En vaazhkkaiyin marundhaanadhe

Alavirkkum adhigamaai
Mudhalil anbu koorndheere
Um anbin settaikkul maraiththu
Theengu ariyaa nadaththineer
Oru naalum piriyaadha uravaagineer

2. Endhan vaazhvin vaanamo
Nirangal attru irundhadhe
Vannam kondu poosineer
Pala vaanavilgalaai maatrineer

Iravaaga irundhen
Nilavaaga vandheer
Mozhiyaaga irundhen
Kavidhaiyaai ennai maatrineer
Um uyiraaga ennai vaiththeer uravaakkineer

Azhaginil siranthavar Lyrics Song Chords PPT - அழகினில் சிறந்தவர் Lyrics in English (Tanglish)

அழகினில் சிறந்தவர்
என் அழகையும் ரசிப்பவர்
Azhaginil sirandhavar
En azhagaiyum rasippavar

நீல வானமாய்
இருளில் வெளிச்சமாய்
என் இதயமாய் இருப்பவர்
Neela vaanamaai
Irulil velichamaai
En idhayamaai iruppavar

உம் தலை தாழ்ந்ததும் அழகே
என் தலை நிமிர்ந்ததும் உறவே
Um thalai thaazhndhadhum azhage
En thalai nimirndhadhum urave

உம் அழுகையும் அழகானதே
என் வாழ்க்கையின் மருந்தானதே
Um azhugaiyum azhagaanadhe
En vaazhkkaiyin marundhaanadhe

அளவிற்கும் அதிகமாய்
முதலில் அன்பு கூர்ந்தீரே
Alavirkkum adhigamaai
Mudhalil anbu koorndheere

உம் அன்பின் செட்டைக்குள் மறைத்து
தீங்கு அறியா நடத்தினீர்
Um anbin settaikkul maraiththu
Theengu ariyaa nadaththineer

ஒரு நாளும் பிரியாத உறவாகினீர்

Oru naalum piriyaadha uravaagineer

எந்தன் வாழ்வின் வானமோ
நிறங்கள் அற்று இருந்ததே
Endhan vaazhvin vaanamo
Nirangal attru irundhadhe

வண்ணம் கொண்டு பூசினீர்
பல வானவில்களாய் மாற்றினீர்
Vannam kondu poosineer
Pala vaanavilgalaai maatrineer

இரவாக இருந்தேன்
நிலவாக வந்தீர்
Iravaaga irundhen
Nilavaaga vandheer

மொழியாக இருந்தேன்
கவிதையாய் என்னை மாற்றினீர்
Mozhiyaaga irundhen
Kavidhaiyaai ennai maatrineer

உம் உயிராக என்னை வைத்தீர்
உறவாக்கினீர்
Um uyiraaga ennai vaiththeer
Uravaakkineer

Azhaginil siranthavar Lyrics Song Chords PPT - அழகினில் சிறந்தவர் Lyrics in English (Song Meaning)

அழகினில் சிறந்தவர்
என் அழகையும் ரசிப்பவர்
You are the fairest of all
You delight in the beauty You gave me

நீல வானமாய்
இருளில் வெளிச்சமாய்
என் இதயமாய் இருப்பவர்
Like the vast blue sky
Like a light shining in the darkness
You are the one who lives in my heart

உம் தலை தாழ்ந்ததும் அழகே
என் தலை நிமிர்ந்ததும் உறவே
Your humility is beautiful
My confidence comes from our relationship

உம் அழுகையும் அழகானதே
என் வாழ்க்கையின் மருந்தானதே
Even Your tears are beautiful
They became the healing for my life

அளவிற்கும் அதிகமாய்
முதலில் அன்பு கூர்ந்தீரே
Beyond all measure
You loved me first

உம் அன்பின் செட்டைக்குள் மறைத்து
தீங்கு அறியா நடத்தினீர்
You hid me beneath the shelter of Your love
And led me safely away from harm

ஒரு நாளும் பிரியாத உறவாகினீர்
You became a bond that never leaves me

எந்தன் வாழ்வின் வானமோ
நிறங்கள் அற்று இருந்ததே
The sky of my life
Was once without any color

வண்ணம் கொண்டு பூசினீர்
பல வானவில்களாய் மாற்றினீர்
You painted it with colors
And turned it into many rainbows

இரவாக இருந்தேன்
நிலவாக வந்தீர்
I was like the night
You came as the moon

மொழியாக இருந்தேன்
கவிதையாய் என்னை மாற்றினீர்
I was only words
You transformed me into poetry

உம் உயிராக என்னை வைத்தீர்
உறவாக்கினீர்
You treasured me as Your own life
And made me Your beloved companion

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create