1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?
2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;
ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன்
3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?
செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே
4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;
வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம்
5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;
காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம்
Azhagir Sirantha Koomaanai ,Azhagir Sirantha Koomaanai lyrics songs, Azhagir Sirantha Koomaanai song lyrics, Azhagir Sirantha Koomaanai Lyrics Song Chords PPT - அழகிற் சிறந்த கோமானை , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Azhagil sirantha komaanai naan eppo kaanbeno?
Pazhavinaith theertha punniyanai kanden eppo magizhveno?
2.Bhoothalathil naan veroruvarei ippadi kandalene;
Othavum ariyaen unnatha anbai oyaath thuthi seiven
3.Ippadikkotha poorananai ip boomiyil kandathundo?
Seppida paadham pon mayamaame jothi vadivame
4.Surarum nararum pottrutharkuriya sundara naayaganaam;
Varam alithe tham baktharai kaakkum valla paran suthanaam
5.Aasaikku isaindha nesarin naamam Yesukristhenbathaam;
Kaasiniyengum kettavaiyatha karthan thirupperaam
1.அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?
Azhagir sirantha komaanai naan eppo kaanbeno?
Pazhavinaith theertha punniyanai kanden eppo magizhveno?
2.பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;
ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன்
Bhoothalathil naan veroruvarei ippadi kandalene;
Othavum ariyaen unnatha anbai oyaath thuthi seiven
3.இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?
செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே
Ippadikkotha poorananai ip boomiyil kandathundo?
Seppida paadham pon mayamaame jothi vadivame
4.சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;
வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம்
Surarum nararum pottrutharkuriya sundara naayaganaam;
Varam alithe tham baktharai kaakkum valla paran suthanaam
5.ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;
காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம்
Aasaikku isaindha nesarin naamam Yesukristhenbathaam;
Kaasiniyengum kettariyaatha karthan thirupperaam
1.அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?
When will I see the most beautiful King?
When will I rejoice having seen the Holy One who removed my sins?
2.பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;
ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன்
On this earth I have not seen anyone like Him;
I cannot fully describe His supreme love, yet I will continually praise Him
3.இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?
செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே
Have you ever seen such a perfect One on this earth?
His feet are like gold, and He is the form of radiant light
4.சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;
வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம்
He is the beautiful Lord worthy of praise by angels and men;
He is the mighty Son of God who gives grace and protects His devotees
5.ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;
காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம்
The beloved name that fulfills every desire is Jesus Christ;
His holy name is the Lord, heard throughout the whole world
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List