அழகிய கவிதை ஓன்று
உமக்காய் எழுதுகிறேன்
வருடங்கள் போதாதே
இப்பிறவி போதாதே
திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை
சோதனையில் என்னை கைவிடுவதில்லை
உமக்கே ஆராதனை
ஒருவருக்கே ஆராதனை
தாயை போல் தேற்றி
தந்தை போல் சுமந்து
கண்மணி போல் என்னை
காத்து கொண்டீரே
Azhagiya Kavidhai Ondru , Azhagiya Kavidhai Ondru lyrics songs, Azhagiya Kavidhai Ondru song lyrics, Azhagiya Kavidhai Ondru Lyrics Song Chords PPT - அழகிய கவிதை ஓன்று , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Azhagiya kavithai ondru umakkaai ezhuthugiren
Varudangal pothaadhe ippiravi pothaadhe
2.Thiranikku melaai sodhippathillai sodhanaiyil ennai kaividuvathillai
Umakke aaraadhanai oruvarukke aaraadhanai
3.Thaayai pol thetri thandhai pol sumandhu
Kanmani pol ennai kaathu kondire
1.அழகிய கவிதை ஒன்று உமக்காய் எழுதுகிறேன்
Azhagiya kavithai ondru umakkaai ezhuthugiren
வருடங்கள் போதாதே இப்பிறவி போதாதே
Varudangal pothaadhe ippiravi pothaadhe
2.திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை சோதனையில் என்னை கைவிடுவதில்லை
Thiranikku melaai sodhippathillai sodhanaiyil ennai kaividuvathillai
உமக்கே ஆராதனை ஒருவருக்கே ஆராதனை
Umakke aaraadhanai oruvarukke aaraadhanai
3.தாயை போல் தேற்றி தந்தை போல் சுமந்து
Thaayai pol thetri thandhai pol sumandhu
கண்மணி போல் என்னை காத்து கொண்டீரே
Kanmani pol ennai kaathu kondire
1.அழகிய கவிதை ஒன்று உமக்காய் எழுதுகிறேன்
I write a beautiful poem for You
வருடங்கள் போதாதே இப்பிறவி போதாதே
Years are not enough, this life is not enough
2.திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை சோதனையில் என்னை கைவிடுவதில்லை
You never test me beyond my strength nor leave me in trials
உமக்கே ஆராதனை ஒருவருக்கே ஆராதனை
Worship belongs only to You, praise belongs only to You
3.தாயை போல் தேற்றி தந்தை போல் சுமந்து
You comfort me like a mother and carry me like a father
கண்மணி போல் என்னை காத்து கொண்டீரே
You have guarded me like the apple of Your eye
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List