Azhaikiraar Yesu Andavar Lyrics Song Chords PPT - அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே

தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியை காட்டுவார்

வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்

அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழியுவார்
விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்

வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்

Azhaikiraar Yesu Andavar , Azhaikiraar Yesu Andavar lyrics songs, Azhaikiraar Yesu Andavar song lyrics, Azhaikiraar Yesu Andavar Lyrics Song Chords PPT - அழைக்கிறார் இயேசு ஆண்டவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Azhaikiraar Yesu Andavar Lyrics Song Chords PPT - அழைக்கிறார் இயேசு ஆண்டவர் Lyrics in English

Azhaikkiraar Yesu Aandavar
Aavalaai naam selluvom
Avar baliyinil kalandhida, avar oliyinil nadandhida
Saatchigalaai endrum vaazhndhida innaalile

Thediye Devan varugiraar, thannaiye naalum tharugiraar
Tholgalil nammai thaanguvaar, thuyarinil avar thetruvaar
Sumaigalai sugamaaga maatrugiraar, valamudan vaazhum vazhiyai kaattugiraar

Vaarungal oru udal aai inaindhiduvom
Vaanaga thandhaiyai naam vanangiduvom

Anbinaal ulagai aaluvaar, aaviyaal nammai nirappuvaar
Amaidhiyai endrum aruluvaar, aanandham nenjil pozhiyuvaar
Vidiyalin geethamaaga muzhanguvaar, viduthalai vaazhvai namakku vazhangugiraar

Vaarungal oru udal aai inaindhiduvom
Vaanaga thandhaiyai naam vanangiduvom

Azhaikiraar Yesu Andavar Lyrics Song Chords PPT - அழைக்கிறார் இயேசு ஆண்டவர் Lyrics in English (Tanglish)

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
Azhaikkiraar Yesu Aandavar
Aavalaai naam selluvom

அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
Avar baliyinil kalandhida, avar oliyinil nadandhida
Saatchigalaai endrum vaazhndhida innaalile

தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
Thediye Devan varugiraar, thannaiye naalum tharugiraar
Tholgalil nammai thaanguvaar, thuyarinil avar thetruvaar

சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியை காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
Sumaigalai sugamaaga maatrugiraar, valamudan vaazhum vazhiyai kaattugiraar
Vaarungal oru udal aai inaindhiduvom

வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
Vaanaga thandhaiyai naam vanangiduvom
Anbinaal ulagai aaluvaar, aaviyaal nammai nirappuvaar

அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழியுவார்
விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
Amaidhiyai endrum aruluvaar, aanandham nenjil pozhiyuvaar
Vidiyalin geethamaaga muzhanguvaar, viduthalai vaazhvai namakku vazhangugiraar

வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்
Vaarungal oru udal aai inaindhiduvom
Vaanaga thandhaiyai naam vanangiduvom

Azhaikiraar Yesu Andavar Lyrics Song Chords PPT - அழைக்கிறார் இயேசு ஆண்டவர் Lyrics in English (Song Meaning)

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
Jesus the Lord is calling us
Let us go to Him with eagerness

அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
To share in His sacrifice, to walk in His light
To live as His witnesses from this very day

தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
God comes seeking us, giving Himself each day
He carries us on His shoulders, comforts us in sorrow

சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியை காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
He turns burdens into blessings, shows the way to prosper
Come, let us unite as one body

வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
Let us worship our Heavenly Father
He rules with love and fills us with His Spirit

அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழியுவார்
விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
He grants peace forever, pours joy into our hearts
He proclaims like a dawn song, gives us a life of freedom

வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்
Come, let us unite as one body
Let us worship our Heavenly Father

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create