Azhaithavar Unnai Nadathiduvar Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திடுவார்

அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடாமல் (புதிய ஆண்டில்)
உன்னை உயர்த்திடுவார்
உன் குறைகளை கண்டு கைவிடுவதில்லை
உன் மீறுதலை கண்டு உன்னை வெறுக்க வில்லை
தடுமாறும் நேரம் தாங்கினாரே
அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
அழைத்தவர் என்றும் மறப்பதில்லை

1. சாம்பலை சிங்காரமாய் மாற்றிடும் தெய்வம் உன்னையும் புது ஆண்டில் நிச்சயம் உயர்த்திடுவார் – 2
கண்ணீரும் போதும்
உன் கவலையும் போதும்
என் இயேசு இருக்கின்றார்
உன்னை கரை சேர்த்திடுவார்

2. துன்பத்தை கண்ட வருடத்திற்கு ( நாட்களுக்கு )
நிகராக ஷேமத்தை தந்து நிச்சயம் நடத்திடுவார்
அழுதது போதும்
உன் புலம்பலும் போதும்
என் இயேசு இருக்கிறார்
உன்னை கரை சேர்த்திடுவார்

Azhaithavar Unnai Nadathiduvar lyrics songs, Azhaithavar Unnai Nadathiduvar song lyrics, Azhaithavar Unnai Nadathiduvar Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திடுவார் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Azhaithavar Unnai Nadathiduvar Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திடுவார் Lyrics in English

Azhaiththavar unnai nadaththiduvaar
Kaividamal pudhiya aandil

Unnai uyarththiduvaar
Un kuraigalai kandu kaividuvadhillai

Un meerudhalai kandu unnai verukka villai
Thadumaarrum neram thaanginaare

Azhaiththavar unnai marakkavillai
Azhaiththavar endrum marappadhillai

Saambalai singaaramaai maatridum dheivam
Unnaiyum pudhiya aandil nichchayam uyarththiduvaar

Kanneerum pothum
Un kavalaiyum pothum

En Yesu irukkindraar
Unnai karai serththiduvaar

Thunbaththai kanda varudaththirkku
Nigaraga shemaththai thandhu nichchayam nadaththiduvaar

Azhudhadhu pothum
Un pulambalum pothum

En Yesu irukkiraar
Unnai karai serththiduvaar

Azhaithavar Unnai Nadathiduvar Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திடுவார் Lyrics in English (Tanglish)

அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடாமல் புதிய ஆண்டில்
Azhaiththavar unnai nadaththiduvaar
Kaividamal pudhiya aandil

உன்னை உயர்த்திடுவார்
உன் குறைகளை கண்டு கைவிடுவதில்லை
Unnai uyarththiduvaar
Un kuraigalai kandu kaividuvadhillai

உன் மீறுதலை கண்டு உன்னை வெறுக்க வில்லை
தடுமாறும் நேரம் தாங்கினாரே
Un meerudhalai kandu unnai verukka villai
Thadumaarrum neram thaanginaare

அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
அழைத்தவர் என்றும் மறப்பதில்லை
Azhaiththavar unnai marakkavillai
Azhaiththavar endrum marappadhillai

சாம்பலை சிங்காரமாய் மாற்றிடும் தெய்வம்
உன்னையும் புதிய ஆண்டில் நிச்சயம் உயர்த்திடுவார்
Saambalai singaaramaai maatridum dheivam
Unnaiyum pudhiya aandil nichchayam uyarththiduvaar

கண்ணீரும் போதும்
உன் கவலையும் போதும்
Kanneerum pothum
Un kavalaiyum pothum

என் இயேசு இருக்கின்றார்
உன்னை கரை சேர்த்திடுவார்
En Yesu irukkindraar
Unnai karai serththiduvaar

துன்பத்தை கண்ட வருடத்திற்கு
நிகராக ஷேமத்தை தந்து நிச்சயம் நடத்திடுவார்
Thunbaththai kanda varudaththirkku
Nigaraga shemaththai thandhu nichchayam nadaththiduvaar

அழுதது போதும்
உன் புலம்பலும் போதும்
Azhudhadhu pothum
Un pulambalum pothum

என் இயேசு இருக்கிறார்
உன்னை கரை சேர்த்திடுவார்
En Yesu irukkiraar
Unnai karai serththiduvaar

Azhaithavar Unnai Nadathiduvar Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திடுவார் Lyrics in English (Song Meaning)

அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடாமல் புதிய ஆண்டில்
The One who called you will lead you
Without leaving you in the new year

உன்னை உயர்த்திடுவார்
உன் குறைகளை கண்டு கைவிடுவதில்லை
He will lift you up
He will not leave you seeing your flaws

உன் மீறுதலை கண்டு உன்னை வெறுக்க வில்லை
தடுமாறும் நேரம் தாங்கினாரே
He does not hate you for your mistakes
He sustained you in your struggles

அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
அழைத்தவர் என்றும் மறப்பதில்லை
The One who called you has not forgotten
He will never forget

சாம்பலை சிங்காரமாய் மாற்றிடும் தெய்வம்
உன்னையும் புதிய ஆண்டில் நிச்சயம் உயர்த்திடுவார்
The God who turns ashes into beauty
Will surely lift you this new year

கண்ணீரும் போதும்
உன் கவலையும் போதும்
Enough of your tears
Enough of your worries

என் இயேசு இருக்கின்றார்
உன்னை கரை சேர்த்திடுவார்
My Jesus is there
He will bring you to the shore

துன்பத்தை கண்ட வருடத்திற்கு
நிகராக ஷேமத்தை தந்து நிச்சயம் நடத்திடுவார்
For the years of suffering
He will give peace and surely lead you

அழுதது போதும்
உன் புலம்பலும் போதும்
Enough of crying
Enough of lamenting

என் இயேசு இருக்கிறார்
உன்னை கரை சேர்த்திடுவார்
My Jesus is there
He will bring you to safety

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create