Azhaithavar Unnai Nadathiselvaarae Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே

அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே
கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே

1. செங்கடலும் உன்னைக்கண்டு
அலைபுரண்டு வந்தாலும் – 2
யோர்தானும் உன்னைக்கண்டு
கரைபுரண்டு வந்தாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே –2
அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே – 2

2. சிங்கத்தின் கெபிக்குள்ளே
உன்னைத் தூக்கிப்போட்டாலும் –2
எரிகின்ற சூழையிலே
உன்னைத் தூக்கி எரிந்தாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே –2
அழைத்தவர் உன்னை விடுவிப்பாரே
கலங்காதே நீ கலங்காதே – 2

3. யேசபேலும் உன்னைக் கண்டு
எதிர்த்து வந்தாலும் – 2
ஆமானும் உன்னைக்கண்டு
கலகம்தான் செய்தாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே –2
அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே
கலங்காதே நீ கலங்காதே – 2

4. எரிகோவும் உன்னைக்கண்டு
எதிர்த்து நின்றாலும் – 2
வெள்ளம்போல சாத்தானும்
உன் எதிரே வந்தாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே –2
அழைத்தவர் உனக்கு உதவிசெய்வாரே
கலங்காதே நீ கலங்காதே – 2

5. கேரீத்தும் உன்னைக் கண்டு
வற்றித்தான் போனாலும் – 2
காகம் உனக்கு அப்பம்தான்
கொடாமல் போனாலும் – 2
கலங்காதே மனம் திகையாதே –2
அழைத்தவர் உன்னை போஷிப்பாரே
கலங்காதே நீ கலங்காதே – 2

Azhaithavar Unnai Nadathiselvaarae lyrics songs, Azhaithavar Unnai Nadathiselvaarae song lyrics, Azhaithavar Unnai Nadathiselvaarae Lyrics Song Chords PPT -அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே

Sign in to access this feature Sign Up

Azhaithavar Unnai Nadathiselvaarae Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே Lyrics in English

Alaiththavar Unnai Nadaththi Selvaare
Kalangaadhe Nee Kalangaadhe
Kalangaadhe Manam Thigaiyaadhe
Alaiththavar Unnai Nadaththi Selvaare
Kalangaadhe Nee Kalangaadhe

Sengadalum Unnaik Kandu
Alaipurandu Vandhaalum – 2
Yordhaanum Unnaik Kandu
Karaipurandu Vandhaalum – 2
Kalangaadhe Manam Thigaiyaadhe – 2
Alaiththavar Unnai Nadaththi Selvaare
Kalangaadhe Nee Kalangaadhe – 2

Singaththin Kebikkulle
Unnai Thookki Poattaalum – 2
Eriginra Soozhaiyile
Unnai Thookki Erindhaalum – 2
Kalangaadhe Manam Thigaiyaadhe – 2
Alaiththavar Unnai Viduvippaare
Kalangaadhe Nee Kalangaadhe – 2

Yesabelum Unnaik Kandu
Edhirththu Vandhaalum – 2
Aamaanum Unnaik Kandu
Kalagam Thaan Seidhaalum – 2
Kalangaadhe Manam Thigaiyaadhe – 2
Alaiththavar Unnai Uyarththiduvaare
Kalangaadhe Nee Kalangaadhe – 2

Erikovum Unnaik Kandu
Edhirththu Ninraalum – 2
Vellampola Saaththaanum
Un Edhire Vandhaalum – 2
Kalangaadhe Manam Thigaiyaadhe – 2
Alaiththavar Unakku Uthavi Seivaare
Kalangaadhe Nee Kalangaadhe – 2

Kereeththum Unnaik Kandu
Vatriththaan Ponaalum – 2
Kaagam Unakku Appam Thaan
Kodaamal Ponaalum – 2
Kalangaadhe Manam Thigaiyaadhe – 2
Alaiththavar Unnai Poshippaare
Kalangaadhe Nee Kalangaadhe – 2

Azhaithavar Unnai Nadathiselvaarae Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே Lyrics in English (Tanglish)

அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே
Alaiththavar unnai nadaththi selvaare
Kalangaadhe nee kalangaadhe

கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
Kalangaadhe manam thigaiyaadhe
Alaiththavar unnai nadaththi selvaare

கலங்காதே நீ கலங்காதே
செங்கடலும் உன்னைக்கண்டு
Kalangaadhe nee kalangaadhe
Sengadalum unnaik kandu

அலைபுரண்டு வந்தாலும்
யோர்தானும் உன்னைக்கண்டு
Alaipurandu vandhaalum
Yordhaanum unnaik kandu

கரைபுரண்டு வந்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
Karaipurandu vandhaalum
Kalangaadhe manam thigaiyaadhe

அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே
Alaiththavar unnai nadaththi selvaare
Kalangaadhe nee kalangaadhe

சிங்கத்தின் கெபிக்குள்ளே
உன்னைத் தூக்கிப்போட்டாலும்
Singaththin kebikkulle
Unnai thookki poattaalum

எரிகின்ற சூழையிலே
உன்னைத் தூக்கி எரிந்தாலும்
Eriginra soozhaiyile
Unnai thookki erindhaalum

கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை விடுவிப்பாரே
Kalangaadhe manam thigaiyaadhe
Alaiththavar unnai viduvippaare

கலங்காதே நீ கலங்காதே
யேசபேலும் உன்னைக் கண்டு
Kalangaadhe nee kalangaadhe
Yesabelum unnaik kandu

எதிர்த்து வந்தாலும்
ஆமானும் உன்னைக்கண்டு
Edhirththu vandhaalum
Aamaanum unnaik kandu

கலகம்தான் செய்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
Kalagam thaan seidhaalum
Kalangaadhe manam thigaiyaadhe

அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே
கலங்காதே நீ கலங்காதே
Alaiththavar unnai uyarththiduvaare
Kalangaadhe nee kalangaadhe

எரிகோவும் உன்னைக்கண்டு
எதிர்த்து நின்றாலும்
Erikovum unnaik kandu
Edhirththu ninraalum

வெள்ளம்போல சாத்தானும்
உன் எதிரே வந்தாலும்
Vellampola saaththaanum
Un edhire vandhaalum

கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உனக்கு உதவி செய்வாரே
Kalangaadhe manam thigaiyaadhe
Alaiththavar unakku uthavi seivaare

கலங்காதே நீ கலங்காதே
கேரீத்தும் உன்னைக் கண்டு
Kalangaadhe nee kalangaadhe
Kereeththum unnaik kandu

வற்றித்தான் போனாலும்
காகம் உனக்கு அப்பம்தான்
Vatriththaan ponaalum
Kaagam unakku appam thaan

கொடாமல் போனாலும்
கலங்காதே மனம் திகையாதே
Kodaamal ponaalum
Kalangaadhe manam thigaiyaadhe

அழைத்தவர் உன்னை போஷிப்பாரே
கலங்காதே நீ கலங்காதே
Alaiththavar unnai poshippaare
Kalangaadhe nee kalangaadhe

Azhaithavar Unnai Nadathiselvaarae Lyrics Song Chords PPT - அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே Lyrics in English (Song Meaning)

அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே
The One who called you will lead you forward
Do not be troubled, do not be afraid

கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
Let not your heart be troubled or confused
The One who called you will guide you

கலங்காதே நீ கலங்காதே
செங்கடலும் உன்னைக்கண்டு
Do not be troubled, do not be afraid
Even if the Red Sea sees you

அலைபுரண்டு வந்தாலும்
யோர்தானும் உன்னைக்கண்டு
Even if the waves roll toward you
Even if the Jordan sees you

கரைபுரண்டு வந்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
Even if the waters overflow the banks
Do not be troubled, do not be discouraged

அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே
கலங்காதே நீ கலங்காதே
The One who called you will lead you
Do not be troubled, do not be afraid

சிங்கத்தின் கெபிக்குள்ளே
உன்னைத் தூக்கிப்போட்டாலும்
Even if you are thrown
Into the lions’ den

எரிகின்ற சூழையிலே
உன்னைத் தூக்கி எரிந்தாலும்
Even if you are thrown
Into the burning furnace

கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை விடுவிப்பாரே
Do not be troubled or confused
The One who called you will deliver you

கலங்காதே நீ கலங்காதே
யேசபேலும் உன்னைக் கண்டு
Do not be troubled, do not be afraid
Even if Jezebel comes against you

எதிர்த்து வந்தாலும்
ஆமானும் உன்னைக்கண்டு
Even if she rises against you
Even if Haman sees you

கலகம்தான் செய்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
Even if he causes trouble
Do not be troubled or discouraged

அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே
கலங்காதே நீ கலங்காதே
The One who called you will lift you up
Do not be troubled, do not be afraid

எரிகோவும் உன்னைக்கண்டு
எதிர்த்து நின்றாலும்
Even if Jericho stands
Against you

வெள்ளம்போல சாத்தானும்
உன் எதிரே வந்தாலும்
Even if Satan comes
Like a flood before you

கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உனக்கு உதவிசெய்வாரே
Do not be troubled or confused
The One who called you will help you

கலங்காதே நீ கலங்காதே
கேரீத்தும் உன்னைக் கண்டு
Do not be troubled, do not be afraid
Even if the brook Cherith

வற்றித்தான் போனாலும்
காகம் உனக்கு அப்பம்தான்
Dries up completely
And the raven does not bring bread

கொடாமல் போனாலும்
கலங்காதே மனம் திகையாதே
Even if it does not give you food
Do not be troubled or discouraged

அழைத்தவர் உன்னை போஷிப்பாரே
கலங்காதே நீ கலங்காதே
The One who called you will provide for you
Do not be troubled, do not be afraid.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create