Azhaithavarae Neer Nadathiduveer Lyrics Song Chords PPT - அழைத்தவரே நீர் நடத்திடுவீர்

அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
அழைப்பினையே நான் நினைத்திடுவேன்

முன்னறிந்தவரே முன்குறித்தவரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

1. அழைத்தவர் நீரல்லவோ
அனுதினம் நடத்திடுவீர்
உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்
என் தேவைகள் தினம் பார்க்கிறீர்

2. உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் போஜனமய்யா
உம் சித்தத்தை தினம் செய்திட
உம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன்

3. பாடுகள் பலவாகினும் அதை
பாக்கியமென்றீடுவேன்
சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து
பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்

Azhaithavarae Neer Nadathiduveer , Azhaithavarae Neer Nadathiduveer lyrics songs, Azhaithavarae Neer Nadathiduveer song lyrics, Azhaithavarae Neer Nadathiduveer Lyrics Song Chords PPT - அழைத்தவரே நீர் நடத்திடுவீர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Azhaithavarae Neer Nadathiduveer Lyrics Song Chords PPT - அழைத்தவரே நீர் நடத்திடுவீர் Lyrics in English

Azhaiththavarae Neer Nadaththiduveer
Azhaippinaiyae Naan Ninaiththiduvaen

Munnarindhavarae Munkuriththavarae
Ennai Peyar Solli Azhaiththavarae

Azhaiththavar Neerallavo
Anudhinam Nadaththiduveer
Um Thottaththil Koolikkaaran Naan
En Dhevaigal Dhinam Paarkkireer

Um Siththam Seivadhu Thaan
En Vaazhvin Bojanamaiyyaa
Um Siththaththai Dhinam Seidhida
Um Saththam Kaettu Pin Thodarvaen

Paadugal Palavaaginum Adhai
Baakkiyamendreeduvaen
Suyam Veruththu Pala Paadugal Sagiththu
Paralogil Pokkishangal Saerththiduvaen

Azhaithavarae Neer Nadathiduveer Lyrics Song Chords PPT - அழைத்தவரே நீர் நடத்திடுவீர் Lyrics in English (Tanglish)

அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
அழைப்பினையே நான் நினைத்திடுவேன்
Azhaiththavare neer nadaththiduveer
Azhaippinaiye naan ninaiththiduven

முன்னறிந்தவரே முன்குறித்தவரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
Munnarindhavare munkuriththavare
Ennai peyar solli azhaiththavare

அழைத்தவர் நீரல்லவோ
அனுதினம் நடத்திடுவீர்
Azhaiththavar neerallavo
Anudhinam nadaththiduveer

உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்
என் தேவைகள் தினம் பார்க்கிறீர்
Um thottaththil koolikkaaran naan
En thevaigal dhinam paarkkireer

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் போஜனமய்யா
Um siththam seyvadhuthaan
En vaazhvin bojanamaiyyaa

உம் சித்தத்தை தினம் செய்திட
உம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன்
Um siththaththai dhinam seidhida
Um saththam ketttu pin thodarven

பாடுகள் பலவாகினும் அதை
பாக்கியமென்றீடுவேன்
Paadugal palavaginum adhai
Baakkiyamendreeduven

சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து
பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்
Suyam veruththu pala paadugal sagiththu
Paralogil pokkishangal serththiduven

Azhaithavarae Neer Nadathiduveer Lyrics Song Chords PPT - அழைத்தவரே நீர் நடத்திடுவீர் Lyrics in English (Song Meaning)

அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
அழைப்பினையே நான் நினைத்திடுவேன்
You who called me will lead me
I will remember Your calling

முன்னறிந்தவரே முன்குறித்தவரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
You who foreknew and predestined me
Called me by my name

அழைத்தவர் நீரல்லவோ
அனுதினம் நடத்திடுவீர்
Are You not the One who called me
You will lead me daily

உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்
என் தேவைகள் தினம் பார்க்கிறீர்
I am a worker in Your vineyard
You provide for my needs each day

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் போஜனமய்யா
Doing Your will
Is the food of my life

உம் சித்தத்தை தினம் செய்திட
உம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன்
To do Your will daily
I will hear Your voice and follow

பாடுகள் பலவாகினும் அதை
பாக்கியமென்றீடுவேன்
Though sufferings are many
I will count them as blessing

சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து
பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்
Denying myself and enduring hardships
I will store treasures in heaven

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create