Azhaitheerae Um Sevaiku Maganaaga Lyrics Song Chords PPT - அழைத்தீரே உம் சேவைக்கு

அழைத்தீரே உம் சேவைக்கு
மகன(ளா)க என்னை அழைத்தீரே (2)
அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும்
கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே (2)

நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் (2)

1. எந்த ஒரு வேளையும் செய்வதற்கு
தகுதியே இல்லை என்று தள்ளினார்களே (2)
பரலோக வேளையை செய்வதற்கு என்னையும்
பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே (2)
பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே

2. எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தும்
என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே (2)
எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம்
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் (பொக்கிஷம்) அல்லோ (2)
யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் அல்லோ

Azhaitheerae Um Sevaiku Maganaaga lyrics songs, Azhaitheerae Um Sevaiku Maganaaga song lyrics, Azhaitheerae Um Sevaiku Maganaaga Lyrics Song Chords PPT - அழைத்தீரே உம் சேவைக்கு , tamil christian songs lyrics, Army Andrew, Giftson durai.

Sign in to access this feature Sign Up

Azhaitheerae Um Sevaiku Maganaaga Lyrics Song Chords PPT - அழைத்தீரே உம் சேவைக்கு Lyrics in English

Alaiththeerae um saevaikku
Magan(la)ga ennai alaiththeerae
Alaiththa naal mudhal innaal varaiyilum
Karaththa pidiththu nadaththi kootti sendreerae

Nandri aiyaa naalthorum paaduvaen
Alaiththavarai innum azhagaaga paaduvaen

Endha oru vaelaiyum seyvadharku
Thagudhiyae illai endru thallinaargalae
Paraloga vaelaiyai seyvadharku ennaiyum
Paarththu rasiththu ennai alaiththa Yesuvae
Paarththu paarththu ennai alaiththa Yesuvae

Eththanai paer indha ulagilae irundhum
En peyar solli ennai alaiththeerae
Eththanai aanandham parama aanandham
Yaarukkum kidaikkaadha paakkiyam alloa
Yaarukkum kidaikkaadha pokkisham alloa

Azhaitheerae Um Sevaiku Maganaaga Lyrics Song Chords PPT - அழைத்தீரே உம் சேவைக்கு Lyrics in English (Tanglish)

அழைத்தீரே உம் சேவைக்கு
மகன(ளா)க என்னை அழைத்தீரே
Alaiththeerae um saevaikku
Magan(la)ga ennai alaiththeerae

அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும்
கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே
Alaiththa naal mudhal innaal varaiyilum
Karaththa pidiththu nadaththi kootti sendreerae

நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன்
Nandri aiyaa naalthorum paaduvaen
Alaiththavarai innum azhagaaga paaduvaen

எந்த ஒரு வேளையும் செய்வதற்கு
தகுதியே இல்லை என்று தள்ளினார்களே
Endha oru vaelaiyum seyvadharku
Thagudhiyae illai endru thallinaargalae

பரலோக வேளையை செய்வதற்கு என்னையும்
பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே
பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே
Paraloga vaelaiyai seyvadharku ennaiyum
Paarththu rasiththu ennai alaiththa Yesuvae
Paarththu paarththu ennai alaiththa Yesuvae

எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தும்
என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே
Eththanai paer indha ulagilae irundhum
En peyar solli ennai alaiththeerae

எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம்
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அல்லோ
யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் அல்லோ
Eththanai aanandham parama aanandham
Yaarukkum kidaikkaadha paakkiyam alloa
Yaarukkum kidaikkaadha pokkisham alloa

Azhaitheerae Um Sevaiku Maganaaga Lyrics Song Chords PPT - அழைத்தீரே உம் சேவைக்கு Lyrics in English (Song Meaning)

அழைத்தீரே உம் சேவைக்கு
மகன(ளா)க என்னை அழைத்தீரே
You called me to Your service
You called me as Your son/daughter

அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும்
கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே
From the day You called till today
You held my hand and led me

நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன்
Thank You Lord, I will sing daily
I will sing more beautifully of the One who called me

எந்த ஒரு வேளையும் செய்வதற்கு
தகுதியே இல்லை என்று தள்ளினார்களே
They rejected me saying
I was not worthy for anything

பரலோக வேளையை செய்வதற்கு என்னையும்
பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே
பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே
But for heavenly work
You chose me with delight, O Jesus
You looked at me and called me, O Jesus

எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தும்
என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே
Among so many people in this world
You called me by my name

எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம்
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அல்லோ
யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் அல்லோ
What great joy, divine joy
A blessing none else has
A treasure that none else has

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create