Azhukain Pallathakkil Nadakum Lyrics Song Chords PPT - அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்

அழுகையின் பள்ளத்தாக்கில்
நடக்கும் போதெல்லாம்
ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா
அபிஷேக மழையும் நீர்தானையா
அழுகையின் பள்ளத்தாக்கில்
நடக்கும் போதெல்லாம்

1.சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன்
நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால்
தினமும் நிரம்பிடுவேன்

2.வேறிடத்தில் வாழ்கின்ற
ஆயிரம் நாட்கள் விட
ஒரு நாள் உன் சமூகம் மேலானது
பெலத்தின் மேல் பெலனடைந்து
பரிசுத்த வல்லமையால்
நிறைந்து நிறைந்து
நன்றி சொல்வேன்

3.கதிரவனும் கேடகமும்
மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர் தானே
தகப்பன் நீர் தானே
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபபரே
நம்புகின்ற மனிதரெல்லாம்
பாக்கியவான்கள்

4.உமது ஆலயத்தில்
உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான்
பாக்கியவான்கள்
என்ன நடந்தாலும்
எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும்
நிறைந்திருப்பார்கள்

Azhukain Pallathakkil Nadakum, Azhukain Pallathakkil Nadakum lyrics songs, Azhukain Pallathakkil Nadakum song lyrics, Azhukain Pallathakkil Nadakum Lyrics Song Chords PPT - அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும், tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 41, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Azhukain Pallathakkil Nadakum Lyrics Song Chords PPT - அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் Lyrics in English

Azhugaiyin pallaththaakkil nadakkum pothaellam
Aanandha neer ootrRu neer thaanaayaa
Abisheka mazhaiyum neer thaanaayaa (2)
Azhugaiyin pallaththaakkil nadakkum pothaellam

Senaigalin karththaave jeevanulla dhevane
Um samoogam evvalavu inbamaanadhu
Udalum ullamum kembeera saththaththodu
Paadi paadi thudiththu magizhginradhu

En dhevane en raajane
Uruva nadanthiduven nadandhu sendriduven
Umadhu kanamazhaiyaal dinamum nirambiduven

Veridaththil vaazhginra aayiram naatkal vida
Oru naal un samoogam melaanadhu
Belaththin mel belanadaindhu parisutha vallamaiyaal
Niraindhu niraindhu nandri solvEn

Kathiravanum kedagamum magimaiyum menmaiyum
Ellaame neer thaane thagappan neer thaane
Nanmayaana eevugal naalthorum tharubparae
Nambuginra manidharellam paakkiyavaangal

Umadhu aalayaththil umakkai kaaththiruppor
Unmaiyile paakkiyavaan paakkiyavaangal
Enna nadandhaalum eppothum thudippaargal
Thudhiyaal anudhinamum niraindhiruppaargal

Azhukain Pallathakkil Nadakum Lyrics Song Chords PPT - அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் Lyrics in English (Tanglish)

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா
அபிஷேக மழையும் நீர்தானையா -(2)
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
Azhugaiyin pallaththakkal nadakkum pothaellam
Aanandha neer oozhtru neerthaanaiyaa
Abishega mazhaiyum neerthaanaiyaa -(2)
Azhugaiyin pallaththakkal nadakkum pothaellam

சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது
Senagalin karththave jeevanulla devane
Um samoogam evvalavu inbamaanadhu
Udalum ullamum kempira saththathodu
Paadip paadi thudiththu magizhkindradhu

என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்
En devane en raajane
Uruva nadandhiduven nadanthu sendridhuven
Umadhu kanamazhaiyaal dhinamum nirambidhuven

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
ஒரு நாள் உன் சமூகம் மேலானது
பெலத்தின் மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால்
நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்
Veedidathil vaazhkindra aayiram naadgal vida
Oru naal un samoogam melanadhu
Pelaththin mel pelanadaindhu parisutha vallamaiyaal
Niraindhu niraindhu nandri solven

கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர் தானே தகப்பன் நீர் தானே
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபபரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
Kathiravanum kedagamum magimaiyum menmaiyum
Ellaame neer thaane thakappan neer thaane
Nanmaiyana eevugal naalthorum tharuppare
Nambugindra manitharellam pakkiyavaangal

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்
என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
Umadhu aalayaththil umakkai kaathiruppor
Unmaiyile pakkiyavaan pakkiyavaangal
Enna nadandhaalum eppodhum thudhippaargal
Thudhiyaal anudhinaum niraindhiruppaargal

Azhukain Pallathakkil Nadakum Lyrics Song Chords PPT - அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் Lyrics in English (Song Meaning)

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா
அபிஷேக மழையும் நீர்தானையா -(2)
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
When I walk through the valley of tears,
You are the fountain of joy,
You are the anointing rain. (x2)
When I walk through the valley of tears.

சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது
Lord of hosts, living God,
How delightful is Your presence!
With body and soul in mighty sound,
We sing and rejoice in praise.

என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்
My God, my King,
I will keep walking forward,
I will be filled daily with Your abundant rain.

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
ஒரு நாள் உன் சமூகம் மேலானது
பெலத்தின் மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால்
நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்
Better is one day in Your presence
Than a thousand days elsewhere.
Going from strength to strength by Your holy power,
I will be filled and give thanks continually.

கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர் தானே தகப்பன் நீர் தானே
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபபரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
You are the sun and shield, glory and honor,
Everything is You, Father, it is You.
You give good gifts every day,
Blessed are all who trust in You.

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்
என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
Those who wait for You in Your temple
Are truly blessed, truly blessed.
Whatever happens, they will always praise,
And be filled with worship every day.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create