Baaram Illaiya Baaram Lyrics Song Chords PPT - பாரம் இல்லையா பாரம் இல்லையா

பாரம் இல்லையா பாரம் இல்லையா
தேசம் அழிகின்றது
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது

கிருபை வாசல் அடைகிறதே
நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
அழிவு என்பது நிச்சயமே – 2

சேனையாய் எழும்புவோம் யுத்த களத்தில் – 2
அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே புறப்படுவோம்
அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
யேசுவின் பாரதம் – 4

1. திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே – 2
கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை – 2
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றதே – 2

2. அறுவடையின் காலம் அல்லோ
முடங்கி கிடப்பது நியாயம் தானா – 2
பாதங்கள் வெண்கலமாகும்
இடைவிடாமல் போரடி – 2
வாயில் துதியும் கையில் பட்டயம்
எழுந்து நின்று போரடிப்போம் – 2

Baaram Illaiya Baaram lyrics songs, Baaram Illaiya Baaram song lyrics, Baaram Illaiya Baaram Lyrics Song Chords PPT - பாரம் இல்லையா பாரம் இல்லையா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Baaram Illaiya Baaram Lyrics Song Chords PPT - பாரம் இல்லையா பாரம் இல்லையா Lyrics in English

Baaram Illaiyaa Baaram Illaiyaa
Desam Azhiginrathu

Yaarai Anuppuven Yaarai Anuppuven
Endra Satham Thonikkindrathu
Kirubai Vaasal Adaigiradhe
Niyaayatheerppe Nerungidudhe
Indha Naalil Mounamaai Irundhaal
Azhivu Enbadhu Nichayame

Senaiyaai Ezhumbuvom Yuththa Kalaththil
Azhiyum Kodi Maandharai Meetka Indre Purappaduvom
Azhiyum Kodi Maandharai Meetka Indre Jebiththiduvom
Engal Bharatham Engal Bharatham
Yesuvin Bharatham

Thirappil Nindru Suvarai Adaikka
Devan Thedum Manithan Engae
Kanneer Sindha Aalillai
Kathari Jebikka Aalillai
Yaarai Anuppuven Yaarai Anuppuven
Endra Satham Thonikkindradhe

Aruvadaiyin Kaalam Allo
Mudangi Kidappadhu Niyaayam Thaanaa
Paadhangal Venkalamaagum
Idaividaamal Poradi
Vaayil Thudhiyum Kaiyil Pattayam
Ezhundhu Nindru Poradippom

Baaram Illaiya Baaram Lyrics Song Chords PPT - பாரம் இல்லையா பாரம் இல்லையா Lyrics in English (Tanglish)

பாரம் இல்லையா பாரம் இல்லையா
தேசம் அழிகின்றது
Baaram Illaiyaa Baaram Illaiyaa
Desam Azhiginrathu

யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது
Yaarai Anuppuven Yaarai Anuppuven
Endra Satham Thonikkindrathu

கிருபை வாசல் அடைகிறதே
நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
Kirubai Vaasal Adaigiradhe
Niyaayatheerppe Nerungidudhe

இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
அழிவு என்பது நிச்சயமே
Indha Naalil Mounamaai Irundhaal
Azhivu Enbadhu Nichayame

சேனையாய் எழும்புவோம் யுத்த களத்தில்
அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே புறப்படுவோம்
Senaiyaai Ezhumbuvom Yuththa Kalaththil
Azhiyum Kodi Maandharai Meetka Indre Purappaduvom

அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
Azhiyum Kodi Maandharai Meetka Indre Jebiththiduvom
Engal Bharatham Engal Bharatham

யேசுவின் பாரதம்
யேசுவின் பாரதம்
Yesuvin Bharatham
Yesuvin Bharatham

திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே
Thirappil Nindru Suvarai Adaikka
Devan Thedum Manithan Engae

கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை
Kanneer Sindha Aalillai
Kathari Jebikka Aalillai

யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றதே
Yaarai Anuppuven Yaarai Anuppuven
Endra Satham Thonikkindradhe

அறுவடையின் காலம் அல்லோ
முடங்கி கிடப்பது நியாயம் தானா
Aruvadaiyin Kaalam Allo
Mudangi Kidappadhu Niyaayam Thaanaa

பாதங்கள் வெண்கலமாகும்
இடைவிடாமல் போரடி
Paadhangal Venkalamaagum
Idaividaamal Poradi

வாயில் துதியும் கையில் பட்டயம்
எழுந்து நின்று போரடிப்போம்
Vaayil Thudhiyum Kaiyil Pattayam
Ezhundhu Nindru Poradippom

Baaram Illaiya Baaram Lyrics Song Chords PPT - பாரம் இல்லையா பாரம் இல்லையா Lyrics in English (Song Meaning)

பாரம் இல்லையா பாரம் இல்லையா
தேசம் அழிகின்றது
Is there no burden, is there no burden
The nation is perishing

யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது
Whom shall I send, whom shall I send
This voice is sounding

கிருபை வாசல் அடைகிறதே
நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
The door of grace is closing
Judgment is drawing near

இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
அழிவு என்பது நிச்சயமே
If we remain silent today
Destruction is certain

சேனையாய் எழும்புவோம் யுத்த களத்தில்
அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே புறப்படுவோம்
Let us rise as an army in the battlefield
Let us go today to save perishing millions

அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
Let us pray today for the perishing millions
Our Bharat, our Bharat

யேசுவின் பாரதம்
யேசுவின் பாரதம்
Bharat belongs to Jesus
Bharat belongs to Jesus

திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே
Who will stand in the gap and build the wall
Where is the man God seeks

கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை
No one to shed tears
No one to cry and pray

யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றதே
Whom shall I send, whom shall I send
This voice is sounding

அறுவடையின் காலம் அல்லோ
முடங்கி கிடப்பது நியாயம் தானா
Is this not the harvest time
Is it right to remain idle

பாதங்கள் வெண்கலமாகும்
இடைவிடாமல் போரடி
Let your feet become like bronze
Fight without ceasing

வாயில் துதியும் கையில் பட்டயம்
எழுந்து நின்று போரடிப்போம்
Praise in the mouth and sword in hand
Let us rise and fight

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create