Bakkiyar Innar Lyrics Song Chords PPT - பாக்கியர் இன்னார்

பாக்கியர் இன்னார்-என்றிறைவன்
பண்புடன் சொன்னார்.

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில்

ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர்
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர்.

துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர்
விக்கினமின்றி எந் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர்.

சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர்,
வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர்.

நீதியின் பேரில்-பசி தாகம்-நித்தம் கொள்வோரில்
போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும்,
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர்.

இரக்க முடையோர்,-பிறர்மீது-உருக்கமுடையோர்,
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர்.

சுத்தநெஞ்சத்தார்,-தேவனருன்-சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர்.

சமாதானத்தை-நடப்பித்துச்-சல்யம் வாதத்தைத்
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர்.

நற்செய்கை யிட்டுப்-பகைஞரால்-நஷ்டங்கள் பட்டுத்
துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர்.

Bakkiyar Innar ,Bakkiyar Innar lyrics songs,Bakkiyar Innar song lyrics, Bakkiyar Innar Lyrics Song Chords PPT - பாக்கியர் இன்னார்

Sign in to access this feature Sign Up

Bakkiyar Innar Lyrics Song Chords PPT - பாக்கியர் இன்னார் Lyrics in English

Paakkiyar innaar endhiraivan
Panpudan sonnaar

Aakkiyon Yesuvin vaakkiyam ketkave
Anandhamana janam vanandanil nirkaiyil

Aavi panindhor manathaaLmai yaana thanindhor
Paavigal thaamendru bayandhu nadappor
Devanin raajyam servadhaal paakkiyar

Dhukkapadhuvor pavaththukkaayth thuyarpadhuvor
Vikkinamindri en Devan arulinaal
Mikka meiyyaartuthal meedpurum paakkiyar

Santha gunathor sandhaikop thaapam veruththor
Vandhaar seygaiyul santhanaiyum kolvor
Methini vaazhviyilum vinnilum paakkiyar

Neethiyin peril pasi thaagam nitham kolvoril
Potha meyp puththiyum poorana paththiyum
Kaadhalan aavi kadatchippar paakkiyar

Irakka mudaiyor pirarmeedhu urukkamudaiyor
Nerukkapadhuvorkku neyamrutthavuvor
Kaadhalan aavi kadatchippar paakkiyar

Sudthanenjasthaar Devanarun sukritha jenmathaar
Paththiyil varththiththu niththamum Devanin
Parisutha samugathai tharisikkum paakkiyar

Samaadhaanathai nadappiththu salyam vaadaththai
Thamathurai nadakkaiyaal thalli ozhuguvor
Namadhekan seyarkal ennum meyppaakkiyar

Nar-seygai yittup pagaijnraal nashtangal pattuth
Dursseygai neengiye thunbap padhuvor
Sugalogam sernthenrum mukiyaadha paakkiyar

Bakkiyar Innar Lyrics Song Chords PPT - பாக்கியர் இன்னார் Lyrics in English (Tanglish)

பாக்கியர் இன்னார் என்றிறைவன்
பண்புடன் சொன்னார்
Paakkiyar innaar endhiraivan
Panpudan sonnaar

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில்
Aakkiyon Yesuvin vaakkiyam ketkave
Anandhamana janam vanandanil nirkaiyil

ஆவி பணிந்தோர் மனத்தாழ்மை யான தணிந்தோர்
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
Devanin raajyam servadhaal paakkiyar
Aavi panindhor manathaaLmai yaana thanindhor
Paavigal thaamendru bayandhu nadappor
Devanin raajyam servadhaal paakkiyar

துக்கப்படுவோர் பவத்துக்காய்த் துயரப்படுவோர்
விக்கினமின்றி எந் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர்
Dhukkapadhuvor pavaththukkaayth thuyarpadhuvor
Vikkinamindri en Devan arulinaal
Mikka meiyyaartuthal meedpurum paakkiyar

சாந்த குணத்தோர் சண்டைகோப தாபம் வெறுத்தோர்
வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர்
Santha gunathor sandhaikop thaapam veruththor
Vandhaar seygaiyul santhanaiyum kolvor
Methini vaazhviyilum vinnilum paakkiyar

நீதியின் பேரில் பசி தாகம் நித்தம் கொள்வோரில்
போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர்
Neethiyin peril pasi thaagam nitham kolvoril
Potha meyp puththiyum poorana paththiyum
Kaadhalan aavi kadatchippar paakkiyar

இரக்க முடையோர் பிறர்மீது உருக்கமுடையோர்
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர்
Irakka mudaiyor pirarmeedhu urukkamudaiyor
Nerukkapadhuvorkku neyamrutthavuvor
Kaadhalan aavi kadatchippar paakkiyar

சுத்தநெஞ்சத்தார் தேவனருன் சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர்
Sudthanenjasthaar Devanarun sukritha jenmathaar
Paththiyil varththiththu niththamum Devanin
Parisutha samugathai tharisikkum paakkiyar

சமாதானத்தை நடப்பித்துச் சல்யம் வாதத்தைத்
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர்
Samaadhaanathai nadappiththu salyam vaadaththai
Thamathurai nadakkaiyaal thalli ozhuguvor
Namadhekan seyarkal ennum meyppaakkiyar

நற்செய்கை யிட்டுப் பகைஞரால் நஷ்டங்கள் பட்டுத்
துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர்
Nar-seygai yittup pagaijnraal nashtangal pattuth
Dursseygai neengiye thunbap padhuvor
Sugalogam sernthenrum mukiyaadha paakkiyar

Bakkiyar Innar Lyrics Song Chords PPT - பாக்கியர் இன்னார் Lyrics in English (Song Meaning)

பாக்கியர் இன்னார் என்றிறைவன்
பண்புடன் சொன்னார்
The blessed are said the Lord
He spoke with wisdom

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில்
Those who hear the word of Jesus
Stand in the vast crowd in the wilderness

ஆவி பணிந்தோர் மனத்தாழ்மை யான தணிந்தோர்
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர்
The humble who serve in spirit
Sinners who fear and walk cautiously
Those who enter the kingdom of God are blessed

துக்கப்படுவோர் பவத்துக்காய்த் துயரப்படுவோர்
விக்கினமின்றி எந் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர்
Those who mourn and grieve
Shall be comforted by Gods grace
The truly righteous shall inherit salvation

சாந்த குணத்தோர் சண்டைகோப தாபம் வெறுத்தோர்
வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர்
The gentle and peaceful
Shall inherit blessings in action
Blessed in life on earth and in heaven

நீதியின் பேரில் பசி தாகம் நித்தம் கொள்வோரில்
போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர்
In the name of justice those who are hungry
Shall receive true wisdom and fullness
The loving spirit shall testify

இரக்க முடையோர் பிறர்மீது உருக்கமுடையோர்
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர்
Those without mercy but who act with love
Shall bless the distressed
The loving spirit shall testify

சுத்தநெஞ்சத்தார் தேவனருன் சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர்
The pure hearted born under Gods mercy
Shall partake of the holy fellowship forever
Those who behold the holy assembly are blessed

சமாதானத்தை நடப்பித்துச் சல்யம் வாதத்தைத்
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர்
Those who bring peace and remove disputes
By following the Lords path
The true servants of our Lord are blessed

நற்செய்கை யிட்டுப் பகைஞரால் நஷ்டங்கள் பட்டுத்
துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர்
Those who do good despite enemies and losses
Will endure suffering without sin
Those who reach the perfect world but do not fail
Are truly blessed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create