Balan Jenanamaanaar Bethlahem Lyrics Song Chords PPT - பாலன் ஜெனனமானார் பெத்லகேம்

பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே
ஆச்சர்ய தெய்வ ஜெனனம் அனைவரும் போற்றும்
ஜெனனம்

1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச்
சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்!
சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்!

2. வானில் பாடல் தொனிக்குது;
வீணை கானம் இசையுது வையகம் முழங்குது!
சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்!

3. உன்னதத்தில் மகிமையே!
பூமியில் சமாதானமே! மனுஷர் மேலே பிரியமே!
சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்!

4. மேய்ப்பர் பாடல் கேட்கிறார்;
முன்னணையைக் கிட்டுறார் உண்மை செய்தி அறிகிறார்!
சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்!

5. கிழக்கு ராஜநட்சத்திரம் கணித்துப்பார்த்த
சாஸ்திரிகள் துணிந்து வந்து பணிகிறார்!
சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்!

6. செய்தி விரைவில் பரவுது!
சர்வலோகம் வியக்குது! சத்தியம்! இது சத்தியம்!!!
சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்!

7. இயேசுநாதர் பிறப்பினால் பிசாசின்
சிரசு நசுங்கவே மோட்ச வாசல் திறந்தது!
சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்!

Balan Jenanamaanaar Bethlahem lyrics songs, Balan Jenanamaanaar Bethlahem song lyrics, Balan Jenanamaanaar Bethlahem Lyrics Song Chords PPT - பாலன் ஜெனனமானார் பெத்லகேம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Balan Jenanamaanaar Bethlahem Lyrics Song Chords PPT - பாலன் ஜெனனமானார் பெத்லகேம் Lyrics in English

Paalan Jenanamaanar Bethleham Ennum Oorile
Aacharya Deiva Jenanam Anaivarum Potrum Jenanam

Kanni Meri Madiyinil Kannam Kuzhiya Sirikkiraar
Chinna Yesu Thambiraan
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadandhume
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

Vaanil Paadal Thonikkudhu Veennai Gaanam Isaiyudhu
Vaiyagam Muzhangudhu
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadandhume
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

Unnadhathil Magimaiye Boomiyil Samaadhaaname
Manushar Mele Piriyame
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadandhume
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

Meippar Paadal Ketkiraar Munnanaiyai Kitturaar
Unmai Seidhi Arigiraar
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadandhume
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

Kizhakku Raajanatchathiram Kanithu Paartha Saasthirigal
Thunindhu Vandhu Panigiraar
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadandhume
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

Seidhi Viraivil Paravudhu Sarvalogam Viyakkudhu
Sathiyam Idhu Sathiyam
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadandhume
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

Yesunaadhar Pirappinaal Pisaasin Sirasu Nasungave
Motcha Vaasal Thirandhadhu
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadandhume
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

Balan Jenanamaanaar Bethlahem Lyrics Song Chords PPT - பாலன் ஜெனனமானார் பெத்லகேம் Lyrics in English (Tanglish)

பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே
ஆச்சர்ய தெய்வ ஜெனனம் அனைவரும் போற்றும் ஜெனனம்
Paalan Jenanamaanar Bethlehem Ennum Oorilae
Aacharya Deiva Jenanam Anaivarum Potrum Jenanam

கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்
Kanni Mary Madiyinil Kannam Kuzhiya Sirikkiraar Chinna Yesu Thambiraan

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadanthumae
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

வானில் பாடல் தொனிக்குது
வீணை கானம் இசையுது வையகம் முழங்குது
Vaanil Paadal Thonikkudhu
Veenai Gaanam Isaiyudhu Vaiyagam Muzhangudhu

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadanthumae
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

உன்னதத்தில் மகிமையே
பூமியில் சமாதானமே மனுஷர் மேலே பிரியமே
Unnadhaththil Magimaiyae
Boomiyil Samaadhaanamae Manushar Maelae Piriyamae

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadanthumae
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

மேய்ப்பர் பாடல் கேட்கிறார்
முன்னணையைக் கிட்டுறார் உண்மை செய்தி அறிகிறார்
Maeyppar Paadal Kaetkiraar
Munnanaiyai Kitturaar Unmai Seidhi Arigiraar

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadanthumae
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

கிழக்கு ராஜநட்சத்திரம் கணித்துப்பார்த்த சாஸ்திரிகள் துணிந்து வந்து பணிகிறார்
Kizhakku Raajanaatchaththiram Kaniththu Paarththa Saasthirigal Thunindhu Vandhu Panigiraar

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadanthumae
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

செய்தி விரைவில் பரவுது
சர்வலோகம் வியக்குது சத்தியம் இது சத்தியம்
Seidhi Viraivil Paravudhu
Sarvalogam Viyakkudhu Saththiyam Idhu Saththiyam

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadanthumae
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

இயேசுநாதர் பிறப்பினால் பிசாசின் சிரசு நசுங்கவே மோட்ச வாசல் திறந்தது
Yesunaadhar Pirappinaal Pisasin Sirasu Nasungavae Motcha Vaasal Thirandhadhu

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Chinnappaalar Yaavarumae Seeraai Naeraai Nadanthumae
Mannan Yesuvai Thozhudhu Magizha Vaareer

Balan Jenanamaanaar Bethlahem Lyrics Song Chords PPT - பாலன் ஜெனனமானார் பெத்லகேம் Lyrics in English (Song Meaning)

பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே
ஆச்சர்ய தெய்வ ஜெனனம் அனைவரும் போற்றும் ஜெனனம்
The Child Is Born In Bethlehem
A Miraculous Divine Birth Praised By All

கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்
In Virgin Mary’s Lap The Little Jesus Smiles Sweetly

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Let All Children Walk Uprightly
Come Rejoicing To Worship King Jesus

வானில் பாடல் தொனிக்குது
வீணை கானம் இசையுது வையகம் முழங்குது
Songs Resound In Heaven
Harp Music Fills The Earth

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Let All Children Walk Uprightly
Come Rejoicing To Worship King Jesus

உன்னதத்தில் மகிமையே
பூமியில் சமாதானமே மனுஷர் மேலே பிரியமே
Glory In The Highest
Peace On Earth And Goodwill To Men

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Let All Children Walk Uprightly
Come Rejoicing To Worship King Jesus

மேய்ப்பர் பாடல் கேட்கிறார்
முன்னணையைக் கிட்டுறார் உண்மை செய்தி அறிகிறார்
Shepherds Hear The Song
They Draw Near The Manger And Know The Truth

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Let All Children Walk Uprightly
Come Rejoicing To Worship King Jesus

கிழக்கு ராஜநட்சத்திரம் கணித்துப்பார்த்த சாஸ்திரிகள் துணிந்து வந்து பணிகிறார்
Wise Men From The East Follow The Star And Come To Worship

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Let All Children Walk Uprightly
Come Rejoicing To Worship King Jesus

செய்தி விரைவில் பரவுது
சர்வலோகம் வியக்குது சத்தியம் இது சத்தியம்
The Message Spreads Quickly
The Whole World Is Amazed This Is Truth

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Let All Children Walk Uprightly
Come Rejoicing To Worship King Jesus

இயேசுநாதர் பிறப்பினால் பிசாசின் சிரசு நசுங்கவே மோட்ச வாசல் திறந்தது
By Jesus’ Birth The Serpent’s Head Is Crushed And Heaven’s Door Is Opened

சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்
Let All Children Walk Uprightly
Come Rejoicing To Worship King Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create