பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா
மாட்டு தொழுவத்தில் வந்தபிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா
மந்தையின் நடுவுல தூதன் வந்து சொல்லிட
மேய்ப்பரெல்லாம் கேட்டிட பாலன் பிறந்தார்
தாவீதின் ஊர்ல இம்மானுவேல் பிறந்திட
தூதன் வந்து சொன்னபடி பாலன் பிறந்தார்
வெள்ளை போளமும் தூபவர்க்கமும்
கொண்டு வந்து தந்தனவே
சாஸ்திரியெல்லாம்
பாவமான உலகிலே பாவிகளை மீட்டிட
பரிசுத்த பாலனாக இயேசு பிறந்தார்
பரிசுத்த வாழ்க்கைய வாழ்ந்து காட்டி சொல்லிட
மனிதனாக வந்து இங்கு இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட வந்த தேவனை
ஏழு கண்டமும் அவர் அன்பை கூறுவோம்
Balan Yesu Unakkaga lyrics songs, Balan Yesu Unakkaga song lyrics, Balan Yesu Unakkaga Lyrics Song Chords PPT - பாலன் இயேசு உனக்காக , tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
Paalan Yesu unakkaga pirandaaramma
Ezhaimaik kolaththil vandhu udiththaaramma
Maatu thozhuvaththil vandhapirandaaraiyya
Aandavar akavai thirunaalaiyya
Mandhaiyin naduvil thoodhan vandhu sollida
Meyppar ellam kaetida paalan pirandhaar
Daaveethin oorla Immanuel pirandhida
Thoodhan vandhu sonnapadi paalan pirandhaar
Vellai polamum thoopavarkkum
Kondhu vandhu thanthanaavae
Saasthriyellam
Paavamaana ulagile
Paavigalai meetida
Parisudha paalanaga Yesu pirandhaar
Parisudha vaazhkaiyai vaazhnthu kaatti sollida
Manithanaga vandhu ingu Yesu pirandhaar
Nammai meetida vandha Devanai
Ezhu kandamum avar anbhai kooruvom
பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா
மாட்டு தொழுவத்தில் வந்தபிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா
Paalan Yesu unakkaga pirandaaramma
Ezhaimaik kolaththil vandhu udiththaaramma
Maatu thozhuvaththil vandhapirandaaraiyya
Aandavar akavai thirunaalaiyya
மந்தையின் நடுவுல தூதன் வந்து சொல்லிட
மேய்ப்பரெல்லாம் கேட்டிட பாலன் பிறந்தார்
தாவீதின் ஊர்ல இம்மானுவேல் பிறந்திட
தூதன் வந்து சொன்னபடி பாலன் பிறந்தார்
Mandhaiyin naduvil thoodhan vandhu sollida
Meyppar ellam kaetida paalan pirandhaar
Daaveethin oorla Immanuel pirandhida
Thoodhan vandhu sonnapadi paalan pirandhaar
வெள்ளை போளமும் தூபவர்க்கமும்
கொண்டு வந்து தந்தனவே
சாஸ்திரியெல்லாம்
Vellai polamum thoopavarkkum
Kondhu vandhu thanthanaavae
Saasthriyellam
பாவமான உலகிலே பாவிகளை மீட்டிட
பரிசுத்த பாலனாக இயேசு பிறந்தார்
பரிசுத்த வாழ்க்கைய வாழ்ந்து காட்டி சொல்லிட
மனிதனாக வந்து இங்கு இயேசு பிறந்தார்
Paavamaana ulagile Paavigalai meetida
Parisudha paalanaga Yesu pirandhaar
Parisudha vaazhkaiyai vaazhnthu kaatti sollida
Manithanaga vandhu ingu Yesu pirandhaar
நம்மை மீட்டிட வந்த தேவனை
ஏழு கண்டமும் அவர் அன்பை கூறுவோம்
Nammai meetida vandha Devanai
Ezhu kandamum avar anbhai kooruvom
பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா
மாட்டு தொழுவத்தில் வந்தபிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா
Baby Jesus, was born for you, O Mother
He appeared in a humble cradle for you, O Mother
He was born in a stable among cattle
The Lord of the universe came on this holy day
மந்தையின் நடுவுல தூதன் வந்து சொல்லிட
மேய்ப்பரெல்லாம் கேட்டிட பாலன் பிறந்தார்
தாவீதின் ஊர்ல இம்மானுவேல் பிறந்திட
தூதன் வந்து சொன்னபடி பாலன் பிறந்தார்
In the midst of the night, the angel came and said
Shepherds, listen! The baby is born
In David’s town, Emmanuel was born
As the angel declared, the baby was born
வெள்ளை போளமும் தூபவர்க்கமும்
கொண்டு வந்து தந்தனவே
சாஸ்திரியெல்லாம்
Gold, frankincense, and myrrh
They brought and gave to Him
As foretold by the scriptures
பாவமான உலகிலே பாவிகளை மீட்டிட
பரிசுத்த பாலனாக இயேசு பிறந்தார்
பரிசுத்த வாழ்க்கைய வாழ்ந்து காட்டி சொல்லிட
மனிதனாக வந்து இங்கு இயேசு பிறந்தார்
In the sinful world, to save the sinners
Jesus was born as the Holy Child
To live a holy life and show the way
He came as a human and was born here
நம்மை மீட்டிட வந்த தேவனை
ஏழு கண்டமும் அவர் அன்பை கூறுவோம்
The God who came to save us
We will proclaim His love in the seven continents
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List