Baruch Haba B ShemLyrics Song Chords PPT - பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்

பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் – 4

பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
விரைந்து வாருமே மேசியாவே
பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
தேசத்தை விடுவியும் மேசியாவே

1. தேசம் கொடுமையால் நிறைந்திடுதே
பாவம் பெருகிடுதே
ஒற்றுமை அன்பு குறைந்திடுதே
கசப்பும் வளர்ந்திடுதே – 2
இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே
ஜெபங்கள் பெருகிடுதே
தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே
சேனைகள் எழும்பிடுதே – 2

2. சேனையின் கர்த்தர் நம் நடுவில்
ஆளுகை செய்திடவே
திறப்பிலே நின்று ஜெபித்திடவே
திரள்கள் எழும்பிடுதே – 2
ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை வல்லவர்
கர்த்தர் எழுப்புவாரே
சிலுவையின் கொடி நம் தேசத்திலே
சீக்கிரம் பறந்திடுமே – 2

Baruch Haba B Shem lyrics songs, Baruch Haba B Shemsong lyrics, Baruch Haba B ShemLyrics Song Chords PPT - பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Baruch Haba B ShemLyrics Song Chords PPT - பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் Lyrics in English

Baruch Haba Bi'Shem Adonai – 4
Baruch Haba Bi'Shem Adonai
Viraindhu Vaarume Mesiyaave
Baruch Haba Bi'Shem Adonai
Desaththai Viduviyum Mesiyaave

1.Desam Kodumaiyaal Nirainthiduthe
Paavam Perugiduthe
Ottrumai Anbu Kuraindhiduthe
Kasappum Valarnthiduthe – 2

Iraththaththin Vidhaigal Vizhunthiduthe
Jebangal Perugiduthe
Desaththin Ezhupputhal Vedithidave
Senaigal Ezhumbiduthe – 2

2.Senaiyin Karththar Nam Naduvil
Aalugai Seidhidave
Thirappile Nindru Jebithidave
Thiralgal Ezhumbiduthe – 2

Raajaakkal Thalli Raajaakkalai Vallavar
Karththar Ezhuppuvaare
Siluvaiyin Kodi Nam Desaththile
Seekkiram Paranthidume – 2

Baruch Haba B ShemLyrics Song Chords PPT - பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் Lyrics in English (Tanglish)

பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் – 4
பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
Baruch Haba Bi'Shem Adonai – 4
Baruch Haba Bi'Shem Adonai

விரைந்து வாருமே மேசியாவே
பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
Viraindhu Vaarume Mesiyaave
Baruch Haba Bi'Shem Adonai

தேசத்தை விடுவியும் மேசியாவே
Desaththai Viduviyum Mesiyaave

1.தேசம் கொடுமையால் நிறைந்திடுதே
பாவம் பெருகிடுதே
Desam Kodumaiyaal Nirainthiduthe
Paavam Perugiduthe

ஒற்றுமை அன்பு குறைந்திடுதே
கசப்பும் வளர்ந்திடுதே – 2
Ottrumai Anbu Kuraindhiduthe
Kasappum Valarnthiduthe – 2

இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே
ஜெபங்கள் பெருகிடுதே
Iraththaththin Vidhaigal Vizhunthiduthe
Jebangal Perugiduthe

தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே
சேனைகள் எழும்பிடுதே – 2
Desaththin Ezhupputhal Vedithidave
Senaigal Ezhumbiduthe – 2

2.சேனையின் கர்த்தர் நம் நடுவில்
ஆளுகை செய்திடவே
Senaiyin Karththar Nam Naduvil
Aalugai Seidhidave

திறப்பிலே நின்று ஜெபித்திடவே
திரள்கள் எழும்பிடுதே – 2
Thirappile Nindru Jebithidave
Thiralgal Ezhumbiduthe – 2

ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை வல்லவர்
கர்த்தர் எழுப்புவாரே
Raajaakkal Thalli Raajaakkalai Vallavar
Karththar Ezhuppuvaare

சிலுவையின் கொடி நம் தேசத்திலே
சீக்கிரம் பறந்திடுமே – 2
Siluvaiyin Kodi Nam Desaththile
Seekkiram Paranthidume – 2

Baruch Haba B ShemLyrics Song Chords PPT - பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் Lyrics in English (Song Meaning)

பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் – 4
பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
Blessed is He who comes in the name of the Lord – 4
Blessed is He who comes in the name of the Lord

விரைந்து வாருமே மேசியாவே
தேசத்தை விடுவியும் மேசியாவே
Come quickly, O Messiah
Deliver and redeem this nation, O Messiah

1.தேசம் கொடுமையால் நிறைந்திடுதே
பாவம் பெருகிடுதே
The nation is filled with oppression
Sin is increasing everywhere

ஒற்றுமை அன்பு குறைந்திடுதே
கசப்பும் வளர்ந்திடுதே – 2
Unity and love are fading away
Bitterness is growing day by day – 2

இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே
ஜெபங்கள் பெருகிடுதே
Seeds of sacrifice are being sown
Prayers are increasing everywhere

தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே
சேனைகள் எழும்பிடுதே – 2
Let revival break forth in the nation
Let mighty armies arise – 2

2.சேனையின் கர்த்தர் நம் நடுவில்
ஆளுகை செய்திடவே
May the Lord of Hosts reign among us
May He establish His rule among us

திறப்பிலே நின்று ஜெபித்திடவே
திரள்கள் எழும்பிடுதே – 2
As people stand in the gap and pray
Let multitudes arise – 2

ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை வல்லவர்
கர்த்தர் எழுப்புவாரே
The Lord who removes kings and raises kings
Will surely establish His chosen ones

சிலுவையின் கொடி நம் தேசத்திலே
சீக்கிரம் பறந்திடுமே – 2
May the banner of the Cross fly across our land
May it spread swiftly throughout the nation – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create