Bayam enakku illaiye Lyrics Song Chords PPT - பயம் எனக்கு இல்லையே

பயம் எனக்கு இல்லையே
இயேசு ராஜன் என்னுடன்
பயம் எனக்கு இல்லையே இயேசு
வலப்பக்கம் இருப்பதால் (2)

இனி நான் வாழ்வது ஜெயத்துடனே
எந்தன் இயேசு வெற்றி சிறந்தார்
பயமுமில்லை கலக்கமில்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே

– பயம் எனக்கு

சாவையும் நோயையும் ஜெயித்தாரே
சிலுவையில் வெற்றி சிறந்தாரே
பயமுமில்லை கலக்கமில்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே

– பயம் எனக்கு

இயேசுவின் தூய இரத்தத்தினாலே
என்றும் என்றும் விடுதலையே
பயமுமில்லை கலக்கமில்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே

Bayam enakku illaiye Lyrics Song, Bayam enakku illaiye Song lyrics, Bayam enakku illaiye Lyrics Song Chords PPT - பயம் எனக்கு இல்லையே

Sign in to access this feature Sign Up

Bayam enakku illaiye Lyrics Song Chords PPT - பயம் எனக்கு இல்லையே Lyrics in English

Bayam enakku illaiye
Yesu Raajan ennudan
Bayam enakku illaiye Yesu
Valappakkam iruppadhaal (2)

Ini naan vaazhvathu jeyaththudane
Enthan Yesu vetri sirandhaar
Bayamum illai kalakkam illai
Jeya Kiristhu endrum ennudane

– Bayam enakku

Saavaiyum noyaiyum jeyiththaare
Siluvaiyil vetri sirandhaare
Bayamum illai kalakkam illai
Jeya Kiristhu endrum ennudane

– Bayam enakku

Yesuvin thooya iraththaththinaale
Endrum endrum viduthalaiye
Bayamum illai kalakkam illai
Jeya Kiristhu endrum ennudane

Bayam enakku illaiye Lyrics Song Chords PPT - பயம் எனக்கு இல்லையே Lyrics in English (Tanglish)

TRUE

Bayam enakku illaiye Lyrics Song Chords PPT - பயம் எனக்கு இல்லையே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create