Bayangara Parakramam Seiyum Devan Lyrics Song Chords PPT - பயங்கர பராக்கிரமம் செய்யும்

பயங்கர பராக்கிரமம்
செய்யும் தேவன் இருப்பதினால்
அஞ்சிடேன் என்றுமே
ஜெயமே நான் அடைந்திடுவேன்

1. அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம்
அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்
ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன்
தேவாவி என் மீது தங்குவார்

2. அவர் நல்லவரே அவர் வல்லவரே
சோதித்து அறியும் கர்த்தரிவர்
தேர்ச்சி என்றும் உண்டாகும்
காரியம் அவர் மீது சாட்டினேன்

3. அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார்
உதவிகள் அவரால் கிடைத்திடுமே
உண்மையினை காத்திடுவேன்
எனக்காக யாவையும்செய்குவார்

4. அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே
எரிந்திடும் தீ போல் பரவிடுதே
போதனையை பெற்றிடுவேன்
என்றென்றும் அவர் வாக்கை காப்பேன்

5. அவர் நல்நாமத்தை என்றும் நான் பாடுவேன்
அவரது கரமே எழும்பிடுமே
விடுதலையை அளித்திடுவார்
எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன்

Bayangara Parakramam Seiyum Devan lyrics songs, Bayangara Parakramam Seiyum Devan song lyrics, Bayangara Parakramam Seiyum Devan Lyrics Song Chords PPT - பயங்கர பராக்கிரமம் செய்யும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bayangara Parakramam Seiyum Devan Lyrics Song Chords PPT - பயங்கர பராக்கிரமம் செய்யும் Lyrics in English

payangkara parakiramam
seyyum thevan iruppathinaal

anjiten endrume
jeyame naan adainthiduven

avar maa anpinaal
ennai maatri thinam
athisayam kaatti inangach seythar

jeyiththiduven veezhththiduven
thevaavi en meethu thanguvar

... payangkara parakiramam

avar nallavare avar vallavare
sothiththu ariyum karththarivar

therchi endrum undaagum
kaariyam avar meethu saattinen

... payangkara parakiramam

avar naan nampidum enthan thevanavar
uthavikal avaraal kidaiththidume

unmaiyinai kaaththiduven
enakkaga yaavaiyum seykuvar

... payangkara parakiramam

avar varththai endrum
enthan ullaththile

erinthidum thee pol paraviduthe
pothanaiyai petriduven

endrendrum avar vakkai kaappena

... payangkara parakiramam

Bayangara Parakramam Seiyum Devan Lyrics Song Chords PPT - பயங்கர பராக்கிரமம் செய்யும் Lyrics in English (Tanglish)

பயங்கர பராக்கிரமம் செய்யும் தேவன் இருப்பதினால்
Bayangara paraakramam seiyum Devan iruppathinaal

அஞ்சிடேன் என்றுமே ஜெயமே நான் அடைந்திடுவேன்
Anjidaen endrume jeyame naan adaindhiduven

அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம் அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்
Avar maa anbininaal ennai maatri dhinam adhisayam kaatti inanga seithaar

ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன் தேவாவி என் மீது தங்குவார்
Jeyithiduven veelthiduven Devaavi en meedhu thanguvaar

அவர் நல்லவரே அவர் வல்லவரே சோதித்து அறியும் கர்த்தரிவர்
Avar nallavare avar vallavare sodhitthu ariyum Karthar ivar

தேர்ச்சி என்றும் உண்டாகும் காரியம் அவர் மீது சாட்டினேன்
Therchi endrum undaagum kaariyam avar meedhu saattinen

அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார் உதவிகள் அவரால் கிடைத்திடுமே
Avar naan nambidum endhan Devanavaar udhavigal avaraal kidaithidume

உண்மையினை காத்திடுவேன் எனக்காக யாவையும்செய்குவார்
Unmaiyinai kaathiduven enakkaaga yaavaiyum seiguvaar

அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே எரிந்திடும் தீ போல் பரவிடுதே
Avar vaarthai endrum endhan ullathile erindhidum thee pol paraviduthe

போதனையை பெற்றிடுவேன் என்றென்றும் அவர் வாக்கை காப்பேன்
Bodhanaiyai petriduven endrendrum avar vaakkai kaappen

அவர் நல்நாமத்தை என்றும் நான் பாடுவேன் அவரது கரமே எழும்பிடுமே
Avar nal naamathai endrum naan paaduven avarathu karame ezhumbidume

விடுதலையை அளித்திடுவார் எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன்
Viduthalaiyai alithiduvar ennaalum avar naamam potruven

Bayangara Parakramam Seiyum Devan Lyrics Song Chords PPT - பயங்கர பராக்கிரமம் செய்யும் Lyrics in English (Song Meaning)

பயங்கர பராக்கிரமம் செய்யும் தேவன் இருப்பதினால்
Because the mighty and powerful God is with me

அஞ்சிடேன் என்றுமே ஜெயமே நான் அடைந்திடுவேன்
I will never fear and I will always gain victory

அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம் அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்
By His great love He transforms me daily and performs wonders in my life

ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன் தேவாவி என் மீது தங்குவார்
I will overcome and prevail, for the Spirit of God rests upon me

அவர் நல்லவரே அவர் வல்லவரே சோதித்து அறியும் கர்த்தரிவர்
He is good and mighty, the Lord who tests and knows all things

தேர்ச்சி என்றும் உண்டாகும் காரியம் அவர் மீது சாட்டினேன்
Success will surely come, for I have entrusted everything to Him

அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார் உதவிகள் அவரால் கிடைத்திடுமே
He is my God in whom I trust, and help comes from Him alone

உண்மையினை காத்திடுவேன் எனக்காக யாவையும்செய்குவார்
I will keep truth, for He will do everything for me

அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே எரிந்திடும் தீ போல் பரவிடுதே
His Word spreads in my heart like a burning fire

போதனையை பெற்றிடுவேன் என்றென்றும் அவர் வாக்கை காப்பேன்
I will receive His teaching and forever keep His promises

அவர் நல்நாமத்தை என்றும் நான் பாடுவேன் அவரது கரமே எழும்பிடுமே
I will always sing His holy name, and His hand will lift me up

விடுதலையை அளித்திடுவார் எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன்
He will give deliverance, and I will always praise His name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create