Bayanthu Kartharin Lyrics Song Chords PPT - பயந்து கர்த்தரின் தூய வழியில்

பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

Bayanthu Kartharin lyrics songs, Bayanthu Kartharin song lyrics, Bayanthu Kartharin Lyrics Song Chords PPT - பயந்து கர்த்தரின் தூய வழியில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bayanthu Kartharin Lyrics Song Chords PPT - பயந்து கர்த்தரின் தூய வழியில் Lyrics in English

payanthu karththarin pakthi vazhiyil
paninthu natappon pakkiyavan
muyanru uzhaiththe palanai unpan
mutivil pakkiyam menmai kanpan
mutivil pakkiyam menmai kanpan 2

unnutharkiniya kanikalaith tharum
thannizhal thiratsak kotipola valarum
kanniya manaivi makizhnthu iruppal
ennarum nalangkal illaththil purival
ennarum nalangkal illaththil purival
...payanthu karththarin

oliva maraththais suzhnthu mele
uyarum passilam kanrukal pola
melivila nalla palarum pale
mikavum kaliththu vazhvar anpale
mikavum kaliththu vazhvar anpale 2
...payanthu karththarin

karththar un vittaik kattavitil athaik
kattuvor muyarsi vinam ari ithai
karththaral varum suthanthiram pillaikal
karppaththin kaniyum karththarin kirupai
karppaththin kaniyum karththarin kirupai
...payanthu karththarin

Bayanthu Kartharin Lyrics Song Chords PPT - பயந்து கர்த்தரின் தூய வழியில் Lyrics in English (Tanglish)

பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
Payandhu Kartharin thooya vazhiyil
Panindhu nadappoan baakkiyavaan

முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
Muyandru uzhaiththe palanai unbaan
Mudivil baakkiyam maenmai kaanbaan

உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
Unnutharkiniya kanigalai tharum
Thannizhal thiraatchai kodipol valarum

கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
Kanniya manaivi magizhndhu iruppaal
Ennarum nalangal illathil purivaal

ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
Oliva maraththai soozhndhu mele
Uyarum pachchilang kandrugal pola

மெலிவிலா நல்ல பாலகருன்பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
Melivila nalla paalagarunbaale
Migavum kaliththu vaazhvar anbaale

கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
Kartharun veettai kattaavidil athai
Kattuvor muyarchi veenam ari idhai

கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
Kartharaal varum sudhandhiram pillaigal
Karppaththin kaniyum Kartharin kirubai

Bayanthu Kartharin Lyrics Song Chords PPT - பயந்து கர்த்தரின் தூய வழியில் Lyrics in English (Song Meaning)

பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
He who walks in the holy way of the Lord in reverence
And walks humbly is a blessed man

முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
He works diligently and eats the fruit of his labor
In the end he will see blessing and honor

உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
He will bear sweet and pleasant fruits
Growing like a fruitful vine in shade

கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
His noble wife will rejoice
Countless blessings will fill the home

ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
Like young olive plants around the table
Growing up in strength and freshness

மெலிவிலா நல்ல பாலகருன்பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
Strong and healthy children
Will live joyfully in love

கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
Unless the Lord builds the house
The builders labor in vain

கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
Children are a heritage from the Lord
And the fruit of the womb is His grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create