பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே-2
கர்த்தர் நமக்கு சகாயரே
பயப்படாதே மகனே(ளே)-2
1.இனி உன்னை சிறுமைப்படுத்திடாரே
உன் தலையை தேவன் உயர்த்திடுவார்-2
இராஜாக்களுக்கு முன்பாக
அவர் உன்னை நிறுத்திடுவார்-2 பயப்படாதே
2.என்றென்றும் அவர் உன்னை ஆசீர்வதித்து
உந்தன் எல்லையை பெரிதாக்குவார்-2
கிருபையின் கரத்தால் ஏந்துவார்
நன்மையால் முடிசூட்டுவார்-2 பயப்படாதே
3.இம்மட்டும் நடத்தின எபிநேசரே
இம்மானுவேலராய் நடத்திடுவார்-2
கால்கள் கல்லில் இடறாமல்
தூதரை அனுப்பிடுவார்-2 பயப்படாதே
Bayapadathe Magane lyrics songs, Bayapadathe Magane song lyrics, Bayapadathe Magane Lyrics Song Chords PPT - பயப்படாதே மகனே,Solomon Robert
Sign in to access this feature Sign Up
Bayappadaadhe magane
Bayappadaadhe magale
Karthar namakku sagayare
Bayappadaadhe magane (magale)
Ini unnai sirumaipaduthidaare
Un thalaiyai Devan uyarthiduvar
Rajaakkalukku munbaaga
Avar unnai niruthiduvar
Bayappadaadhe
Endrendrum avar unnai aaseervathithu
Unthan ellaiyai perithaakkuvar
Kirubaiyin karathaal yendhuvaar
Nanmaiyaal mudisootuvaar
Bayappadaadhe
Immattum nadathina Ebinesare
Immanuvelaraai nadathiduvar
Kaalgal kallil idaramaal
Thootharai anuppiduvar
Bayappadaadhe
பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே
Bayappadaadhe magane
Bayappadaadhe magale
கர்த்தர் நமக்கு சகாயரே
பயப்படாதே மகனே(ளே)
Karthar namakku sagayare
Bayappadaadhe magane (magale)
1. இனி உன்னை சிறுமைப்படுத்திடாரே
உன் தலையை தேவன் உயர்த்திடுவார்
Ini unnai sirumaipaduthidaare
Un thalaiyai Devan uyarthiduvar
இராஜாக்களுக்கு முன்பாக
அவர் உன்னை நிறுத்திடுவார்
Rajaakkalukku munbaaga
Avar unnai niruthiduvar
பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே
Bayappadaadhe magane
Bayappadaadhe magale
2.என்றென்றும் அவர் உன்னை ஆசீர்வதித்து
உந்தன் எல்லையை பெரிதாக்குவார்
Endrendrum avar unnai aaseervathithu
Unthan ellaiyai perithaakkuvar
கிருபையின் கரத்தால் ஏந்துவார்
நன்மையால் முடிசூட்டுவார்
Kirubaiyin karathaal yendhuvaar
Nanmaiyaal mudisootuvaar
பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே
Bayappadaadhe magane
Bayappadaadhe magale
3. இம்மட்டும் நடத்தின எபிநேசரே
இம்மானுவேலராய் நடத்திடுவார்
Immattum nadathina Ebinesare
Immanuvelaraai nadathiduvar
கால்கள் கல்லில் இடறாமல்
தூதரை அனுப்பிடுவார்
Kaalgal kallil idaramaal
Thootharai anuppiduvar
பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே
Bayappadaadhe magane
Bayappadaadhe magale
பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே
Do not be afraid, my son
Do not be afraid, my daughter
கர்த்தர் நமக்கு சகாயரே
பயப்படாதே மகனே(ளே)
The Lord is our helper
Do not be afraid, my son (daughter)
1.இனி உன்னை சிறுமைப்படுத்திடாரே
உன் தலையை தேவன் உயர்த்திடுவார்
No one will humiliate you anymore
God will lift up your head
இராஜாக்களுக்கு முன்பாக
அவர் உன்னை நிறுத்திடுவார்
Before kings
He will make you stand
பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே
Do not be afraid, my son
Do not be afraid, my daughter
2. என்றென்றும் அவர் உன்னை ஆசீர்வதித்து
உந்தன் எல்லையை பெரிதாக்குவார்
Forever He will bless you
He will enlarge your borders
கிருபையின் கரத்தால் ஏந்துவார்
நன்மையால் முடிசூட்டுவார்
He will lift you with His hand of grace
He will crown you with goodness
பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே
Do not be afraid, my son
Do not be afraid, my daughter
3.இம்மட்டும் நடத்தின எபிநேசரே
இம்மானுவேலராய் நடத்திடுவார்
The Ebenezer who led you till now
Will lead you as Immanuel
கால்கள் கல்லில் இடறாமல்
தூதரை அனுப்பிடுவார்
So that your feet will not stumble on a stone
He will send His angels
பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே
Do not be afraid, my son
Do not be afraid, my daughter
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List