Bayathodu Kartharai ThuthippomLyrics Song Chords PPT - பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்

பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்
களிகூர்ந்து கர்த்தரைப்
பாடுவோம் வாங்க
நாளும் பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்

வானாதி வானங்களும்
வணங்கிடும் தேவனவர்-2
வான தூதர் சேனைகளும்
துதித்திட தூய்மையுள்ளவர்-2
பரிசுத்தமானவர் பரலோகம் திறந்தவர் -2

2. உன்னதத்தில் வாசம் பண்ணும்
ராஜாதி ராஜன் அவர்
நம்முடைய துதியினிலும்
வாசம் செய்பவர் அவர்
துதித்து பாடுவோம் தூயவரை நாடுவோம்

3. கோடான கோடி மக்கள்
தேடி வரும் தெய்வம் அவர்
கோடான கோடி நன்மை
துதித்தால் தருபவர் அவர் -2
ஆனந்தமாய் பாடுவோம்
ஆண்டவரை போற்றுவோம்

Bayathodu Kartharai Thuthippom lyrics songs,Bayathodu Kartharai Thuthippom song lyrics , Bayathodu Kartharai ThuthippomLyrics Song Chords PPT - பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்

Sign in to access this feature Sign Up

Bayathodu Kartharai ThuthippomLyrics Song Chords PPT - பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம் Lyrics in English

1.Bayathodu Kartharai thudippom
Kalikoornthu Kartharai paaduvom vaanga
Naalum bayathodu Kartharai thudippom

Vaanathi vaanangalum vanangidum Devanavar
Vaan thoothar senaigalum thuthithida thooymaiyullavar
Parisuthamaanavar paralogam thiranthavar

2.Unnathathil vaasam pannum Rajathi Rajan Avar
Nammudaiya thuthiyinilum vaasam seibavar Avar
Thuthithu paaduvom thooyavarai naaduvom

3.Kodan kodi makkal thedi varum Deivam Avar
Kodan kodi nanmai thuthithaal tharubavar Avar
Aanandhamaai paaduvom Aandavarai potruvom

Bayathodu Kartharai ThuthippomLyrics Song Chords PPT - பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம் Lyrics in English (Tanglish)

1.பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்
களிகூர்ந்து கர்த்தரைப் பாடுவோம் வாங்க
Bayathodu Kartharai thudippom
Kalikoornthu Kartharai paaduvom vaanga

நாளும் பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்
Naalum bayathodu Kartharai thudippom

2.வானாதி வானங்களும் வணங்கிடும் தேவனவர்
Vaanathi vaanangalum vanangidum Devanavar

வான தூதர் சேனைகளும் துதித்திட தூய்மையுள்ளவர்
Vaan thoothar senaigalum thuthithida thooymaiyullavar

பரிசுத்தமானவர் பரலோகம் திறந்தவர்
Parisuthamaanavar paralogam thiranthavar

3.உன்னதத்தில் வாசம் பண்ணும் ராஜாதி ராஜன் அவர்
Unnathathil vaasam pannum Rajathi Rajan Avar

நம்முடைய துதியினிலும் வாசம் செய்பவர் அவர்
Nammudaiya thuthiyinilum vaasam seibavar Avar

துதித்து பாடுவோம் தூயவரை நாடுவோம்
Thuthithu paaduvom thooyavarai naaduvom

4.கோடான கோடி மக்கள் தேடி வரும் தெய்வம் அவர்
Kodan kodi makkal thedi varum Deivam Avar

கோடான கோடி நன்மை துதித்தால் தருபவர் அவர்
Kodan kodi nanmai thuthithaal tharubavar Avar

ஆனந்தமாய் பாடுவோம் ஆண்டவரை போற்றுவோம்
Aanandhamaai paaduvom Aandavarai potruvom

Bayathodu Kartharai ThuthippomLyrics Song Chords PPT - பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம் Lyrics in English (Song Meaning)

1.பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம், களிகூர்ந்து
Let us praise the Lord with reverence and sing with joy

கர்த்தரைப் பாடுவோம்
நாளும் பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்
Let us worship the Lord in awe every day

வானாதி வானங்களும் வணங்கிடும் தேவனவர்
The God whom even highest heavens worship

வான தூதர் சேனைகளும் துதித்திட தூய்மையுள்ளவர்
Holy One praised by the heavenly angelic hosts

பரிசுத்தமானவர் பரலோகம் திறந்தவர்
Holy and pure One, who opens the gates of heaven

2.உன்னதத்தில் வாசம் பண்ணும் ராஜாதி ராஜன் அவர்
நம்முடைய துதியினிலும் வாசம் செய்பவர் அவர்
He is the King of kings who dwells in the highest
He dwells even in our praises

துதித்து பாடுவோம் தூயவரை நாடுவோம்
Let us praise and seek the Holy One

3.கோடான கோடி மக்கள் தேடி வரும் தெய்வம் அவர்
He is the God whom countless people seek

கோடான கோடி நன்மை துதித்தால் தருபவர் அவர்
He gives countless blessings when we praise Him

ஆனந்தமாய் பாடுவோம் ஆண்டவரை போற்றுவோம்
Let us sing joyfully and glorify the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create