Belamulla Nagaramam Yesu Vandai Lyrics Song Chords PPT - பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
சஞ்சலத்தில் வேறு வழியில்லை
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்

2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
விசுவாசக் கப்பலில் சேமமாக
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்

3. கழுகைப் போல பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற வாழ்வையே வாஞ்சித்துக் கொள்
காத்திருந்தால் அவர் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பலன் மக்களுக்கு

4. மரணம் தான் வருகினும் பயப்படாதே
விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்

5. ஆறுதலடையும் மாநாடு சென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
பரம சுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்

Belamulla Nagaramam Yesu Vandai , Belamulla Nagaramam Yesu Vandai lyrics songs, Belamulla Nagaramam Yesu Vandai song lyrics, Belamulla Nagaramam Yesu Vandai Lyrics Song Chords PPT - பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Belamulla Nagaramam Yesu Vandai Lyrics Song Chords PPT - பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை Lyrics in English

1.Belamulla nagaramam Yesu vandai
Bayam indri odi nee vandhiduvai
Sanjalathil veru vazhiyillai
Sandhadham Avar nammai kaathuk kolvaar

2.Nilaiyilla ulagathin alaigalaale
Alaindhidum payanenna pudhalvane nee
Visuvaasa kappalil semamaaga
Yaathirai seibavarkku logam vendaam

3.Kazhugai pola parandhu nee unnadhathil
Vaazhgindra vaazhvaiye vaanjithuk kol
Kaathirundhaal Avar eendhiduvaar
Perukkamulla palan makkalukku

4.Maranam thaan varuginum bayappadaathe
Viraindhunnai Karthar thaam kaathiduvaar
Yaadhondrum unnai bayappadutha
Engumillai endru visuvaasippaai

5.Aarudhaladaiyum maanadu sendru
Yesuvin maarbil naam aanandhippom
Parama sugam tharum ootrugalil
Paranodu niththiyam vaazhnthiduvom

Belamulla Nagaramam Yesu Vandai Lyrics Song Chords PPT - பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை Lyrics in English (Tanglish)

1.பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
Belamulla nagaramam Yesu vandai
Bayam indri odi nee vandhiduvai

சஞ்சலத்தில் வேறு வழியில்லை
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்
Sanjalathil veru vazhiyillai
Sandhadham Avar nammai kaathuk kolvaar

2.நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
Nilaiyilla ulagathin alaigalaale
Alaindhidum payanenna pudhalvane nee

விசுவாசக் கப்பலில் சேமமாக
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்
Visuvaasa kappalil semamaaga
Yaathirai seibavarkku logam vendaam

3.கழுகைப் போல பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற வாழ்வையே வாஞ்சித்துக் கொள்
Kazhugai pola parandhu nee unnadhathil
Vaazhgindra vaazhvaiye vaanjithuk kol

காத்திருந்தால் அவர் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பலன் மக்களுக்கு
Kaathirundhaal Avar eendhiduvaar
Perukkamulla palan makkalukku

4.மரணம் தான் வருகினும் பயப்படாதே
விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
Maranam thaan varuginum bayappadaathe
Viraindhunnai Karthar thaam kaathiduvaar

யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
எங்குமில்லை என்று விசுவாசிப்பாய்
Yaadhondrum unnai bayappadutha
Engumillai endru visuvaasippaai

5.ஆறுதலடையும் மாநாடு சென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
Aarudhaladaiyum maanadu sendru
Yesuvin maarbil naam aanandhippom

பரம சுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்
Parama sugam tharum ootrugalil
Paranodu niththiyam vaazhnthiduvom

Belamulla Nagaramam Yesu Vandai Lyrics Song Chords PPT - பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை Lyrics in English (Song Meaning)

பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
The mighty refuge is Jesus; run to Him without fear.

சஞ்சலத்தில் வேறு வழியில்லை சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்
In every trouble there is no other way; He will always protect us.

நிலையில்லா உலகத்தின் அலைகளாலே அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
O son, what is the use of being tossed by the unstable waves of this world?

விசுவாசக் கப்பலில் சேமமாக யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்
Those who travel safely in the ship of faith do not need this world.

கழுகைப் போல பறந்து நீ உன்னதத்தில் வாழ்கின்ற வாழ்வையே வாஞ்சித்துக் கொள்
Fly like an eagle and desire the high heavenly life.

காத்திருந்தால் அவர் ஈந்திடுவார் பெருக்கமுள்ள பலன் மக்களுக்கு
If you wait, He will give abundant blessings to His people.

மரணம் தான் வருகினும் பயப்படாதே விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
Even if death comes, do not fear; the Lord will quickly protect you.

யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்
Believe that nothing anywhere can make you afraid.

ஆறுதலடையும் மாநாடு சென்று இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
We will reach the place of comfort and rejoice in the bosom of Jesus.

பரம சுகம் தரும் ஊற்றுகளில் பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்
We will live eternally with God in the fountains of heavenly joy.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create