Belane aayane ummaiye Lyrics Song Chords PPT - பெலனே ஆயனே உம்மையே

பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என்

இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என்
இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன்

ஆசீர்வதியுமே பாரத தேசத்தை
விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு

நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்
சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே

Belane aayane ummaiye lyrics songs, Belane aayane ummaiye song lyrics, Belane aayane ummaiye Lyrics Song Chords PPT -பெலனே ஆயனே உம்மையே

Sign in to access this feature Sign Up

Belane aayane ummaiye Lyrics Song Chords PPT - பெலனே ஆயனே உம்மையே Lyrics in English

TRUE

Belane aayane ummaiye Lyrics Song Chords PPT - பெலனே ஆயனே உம்மையே Lyrics in English (Tanglish)

TRUE

Belane aayane ummaiye Lyrics Song Chords PPT - பெலனே ஆயனே உம்மையே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create