Belathinaalum Alla Barakiramum Alla Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்-2
என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்-2

தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே-2
என்றும் தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2

1.மலைகளை நான் தாண்டிடுவேனே
பள்ளங்களை நான் மிதித்திடுவேன்-2
தேவ ஆவியானவர் பெலத்தினாலே
தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்-2-ஜெயம் ஜெயம்

2.பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்-2-ஜெயம் ஜெயம்

Belathinaalum Alla Barakiramum Alla lyrics songs, Belathinaalum Alla Barakiramum Alla song lyrics, Belathinaalum Alla Barakiramum Alla Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Belathinaalum Alla Barakiramum Alla Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல Lyrics in English

Balaththinaalum Alla Paraakkiramum Alla
Deva Aaviyal Ellaam Aagum
Ennodu Irupavar Periyavar Periyavar
Ennaalum Vetri Tharupavar

Tholvi Enakkillai
Thotruppovathillai
Ennaalum Jeyam Jeyam Jeyamae

Jeyam Jeyam Jeyam Jeyam Jeyamae
Yesu Naamaththil Enakku Jeyamae
Endrum Tholvi Enakkillai
Thotruppovathillai
Ennaalum Jeyam Jeyam Jeyamae

Malaigalai Naan Thaandiduvenae
Pallangalai Naan Mithiththiduven
Deva Aaviyaanavar Belaththinaalae
Thadaigal Udaiththu Jeyam Eduppen

Pillai Endra Adhigaaraththinaalae
Sakalamum Naan Thiruppikkolven
Edhiraana Soozhchchigal Yaavum Vendru
Ezhundhu Nimirndhu Nindriduven

Belathinaalum Alla Barakiramum Alla Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல Lyrics in English (Tanglish)

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்
Belathinaalum Alla Barakiramum Alla
Deva Aaviyal Ellam Aagum

என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்
Ennodu Irupavar Periyavar Periyavar
Ennaalum Vettri Tharubavar

தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
Tholvi Enakkillai
Thotruppovadhillai
Ennaalum Jeyam Jeyam Jeyame

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
Jeyam Jeyam Jeyam Jeyam Jeyame
Yesu Naamathil Enakku Jeyame

என்றும் தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
Endrum Tholvi Enakkillai
Thotruppovadhillai
Ennaalum Jeyam Jeyam Jeyame

மலைகளை நான் தாண்டிடுவேனே
பள்ளங்களை நான் மிதித்திடுவேன்
Malaigalai Naan Thaandiduvenae
Pallangalai Naan Mithithiduven

தேவ ஆவியானவர் பெலத்தினாலே
தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்
Deva Aaviyaanavar Belaththinaale
Thadaigal Udaiththu Jeyam Eduppen

பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
Pillai Endra Adhigaaraththinaale
Sakalamum Naan Thiruppikkolven

எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்
Edhiraana Soozhchchigal Yaavum Vendru
Ezhundhu Nimirndhu Nindriduven

Belathinaalum Alla Barakiramum Alla Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல Lyrics in English (Song Meaning)

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்
Not by might nor by power
But by the Spirit of God all things happen

என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்
The One who is with me is great, so great
He gives victory every day

தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
There is no defeat for me
I will not be overcome
Every day is victory victory victory

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
Victory victory victory victory is mine
In Jesus name I have victory

என்றும் தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
Forever there is no defeat for me
I will not lose
Every day is victory victory victory

மலைகளை நான் தாண்டிடுவேனே
பள்ளங்களை நான் மிதித்திடுவேன்
I will cross over mountains
I will trample valleys

தேவ ஆவியானவர் பெலத்தினாலே
தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்
By the strength of the Spirit of God
I will break barriers and take victory

பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
By the authority as His child
I will reclaim everything

எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்
Overcoming every opposing scheme
I will rise and stand upright

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create