Belathinaalum Alla Barakiramum Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்-2
என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்-2

தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே-2
என்றும் தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2

1.மலைகளை நான் தாண்டிடுவேனே
பள்ளங்களை நான் மிதித்திடுவேன்-2
தேவ ஆவியானவர் பெலத்தினாலே
தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்-2-ஜெயம் ஜெயம்

2.பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்-2-ஜெயம் ஜெயம்

Belathinaalum Alla Barakiramum Lyrics Song,Belathinaalum Alla Barakiramum Song lyrics,Belathinaalum Alla Barakiramum Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

Sign in to access this feature Sign Up

Belathinaalum Alla Barakiramum Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல Lyrics in English

palaththinaalum alla paraakkiramum alla
thaeva aaviyaal ellaam aakum-2
ennodu iruppavar periyavar periyavar
ennaalum vetti tharupavar-2

tholvi enakkillai
thottuppovathillai
ennaalum jeyam jeyam jeyamae-2

jeyam jeyam jeyam jeyam jeyamae
Yesu naamaththil enakku jeyamae-2
entum tholvi enakkillai
thottuppovathillai
ennaalum jeyam jeyam jeyamae-2

1.malaikalai naan thaanndiduvaenae
pallangalai naan mithiththiduvaen-2
thaeva aaviyaanavar pelaththinaalae
thataikal utaiththu jeyam eduppaen-2-jeyam jeyam

2.pillai enta athikaaraththinaalae
sakalamum naan thiruppikkolvaen
ethiraana soolchchikal yaavum ventu
elunthu nimirnthu nintiduvaen-2-jeyam jeyam

Belathinaalum Alla Barakiramum Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல Lyrics in English (Tanglish)

TRUE

Belathinaalum Alla Barakiramum Lyrics Song Chords PPT - பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல Lyrics in English (Song Meaning)

TRUE

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create