ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்
நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே
என்னை
பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே
Belavanai Ennai – El Yeshuran, Belavanai Ennai – El Yeshuran lyrics songs, Belavanai Ennai – El Yeshuran song lyrics, Belavanai Ennai – El Yeshuran Lyrics Song Chords PPT - பெலவானாய் என்னை , tamil christian songs lyrics, John Jebaraj, Levi Vol 3
Sign in to access this feature Sign Up
pelavanay ennai maRRinavar
nIthiman enRu azhaikkinRavar
enakkaka yuththaththai seykinRavar
munninRu saththuruvai thuraththupavar
isravElin makimaiyavar
eel yeshuran enakkaka
yavaiyum seythu mutippavarE
eel yeshuran engkaL
thuthikaLil vasam seypavarE
nI en thasan enRavarE
nan unnai sirushtiththEn enRavarE
pavangkaL yavaiyum manniththIrE
sapangkaL yavaiyum nIkkinIrE
mIttuk koNtEn enRIrE ennai
... eel yeshuran
payappatathE enRavarE
nan unnai maRavEn enRavarE
santhathi mEl um aaviyaiyum
santhanaththin mEl aasiyaiyum
uuRRi uuRRi niRaiththavarE
... eel yeshuran
1.ஏல் யெஷூரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷூரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே
El Yeshuran enakkaaga yaavaiyum seidhu mudippavare
El Yeshuran engal thuthigalil vaasam seibavare
2.பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
Belavaanaai ennai maatrinavar
Needhimaan endru azhaikkindravar
3.எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
Enakkaaga yuththathai seigindravar
Munnindru saththuruvai thurathubavar
4.இஸ்ரவேலின் மகிமையவர்
நீர் என் தாசன் என்றவரே
Isravelin magimaiyavar
Neer en thaasan endravare
5.நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
Naan unnai sirushtithen endravare
Paavangal yaavaiyum mannitheere
6.சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே என்னை
Saabangal yaavaiyum neekkineere
Meettu konden endreere ennai
7.பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
Bayappadaathe endravare
Naan unnai maraven endravare
8.சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
Santhathi mel um aaviyaiyum
Santhaanathin mel aasiyaiyum
9.ஊற்றி ஊற்றி நிறைத்தவரே
என்னை முழுவதும் நிரப்பினீரே
Ootri ootri niraithavare
Ennai muzhuvadhum nirappineere
1.ஏல் யெஷூரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷூரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே
El Yeshuran, who accomplishes everything for me
El Yeshuran, who dwells in our praises
2.பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
Who transformed me into a strong one
Who calls me righteous
3.எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
Who fights battles for me
Who goes before and drives away the enemy
4.இஸ்ரவேலின் மகிமையவர்
நீர் என் தாசன் என்றவரே
The Glory of Israel
Who said, “You are My servant”
5.நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
Who said, “I have created you”
Who forgave all your sins
6.சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே என்னை
You removed all curses
You said, “I have redeemed you”
7.பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
Who said, “Do not be afraid”
Who said, “I will not forget you”
8.சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
Your Spirit upon the generations
And Your blessings upon the descendants
9.ஊற்றி ஊற்றி நிறைத்தவரே
என்னை நிரப்பினீரே
You poured out and filled me
You have filled me completely
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List