Perakavil Kuduvom Karthar Lyrics Song Chords PPT - பெராக்காவில் கூடுவோம் கர்த்தர்

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்

1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்

2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

4. சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

5. யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்

6. யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
எங்கள் நீதியே ஸ்தோத்திரம்

7. யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்
உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

Perakavil Kuduvom Karthar , Perakavil Kuduvom Karthar lyrics songs, Perakavil Kuduvom Karthar song lyrics, Perakavil Kuduvom Karthar Lyrics Song Chords PPT - பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் , Jebathotta Jeyageethangal Vol 20, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Perakavil Kuduvom Karthar Lyrics Song Chords PPT - பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் Lyrics in English

Peraakkaavil Kooduvom
Karththar Nallavar Endru
Paaduvom Paaduvom

Ethiriyai Muriyadiththaar Paaduvom
Idhuvarai Udavi Seigiraan Paaduvom

Namakkai Yuththam Seiththaar Paaduvom
Naalellaam Paadhukaaththaar Paaduvom

Ilaippaarauthal Thandhaar Paaduvom
Idhayam Magizha Seiththaar Paaduvom

Samaadhaanam Thandhaare Paaduvom
Santhosham Thandhaare Paaduvom

Yekovaa Mekaadhees Sthoththiram
Parisuttham Tharugireer Sthoththiram

Yekovaa Sidkaenu Sthoththiram
Engal Needhiyai Sthoththiram

Yekovaa Osaenu Sthoththiram
Uruvaakkum Deivame Sthoththiram

Perakavil Kuduvom Karthar Lyrics Song Chords PPT - பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் Lyrics in English (Tanglish)

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்
Perakkaavil Kooduvom
Karththar Nallavar – Endru
Paaduvom Paaduvom

எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்
Ethiriyai Muriyadiththaar Paaduvom
Iduvarai Udhavi Seygiraar Paaduvom

நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
Namakkai Yuththam Seydhaar Paaduvom
Naalellaam Paadhugaththaar Paaduvom

இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
Ilaippaardhuthal Thandhaar Paaduvom
Idhayam Magizha Seydhaar Paaduvom

சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
Samadhanaam Thandhaare Paaduvom
Santhosham Thandhaare Paaduvom

யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்
Yehova Mekadithis Sthoththiram
Parisuththam Tharugireer Sthoththiram

யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
எங்கள் நீதியே ஸ்தோத்திரம்
Yehova Sidkenu Sthoththiram
Engal Neethiye Sthoththiram

யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்
உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்
Yehova Osen Sthoththiram
Uruvaakkum Deivame Sthoththiram

Perakavil Kuduvom Karthar Lyrics Song Chords PPT - பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் Lyrics in English (Song Meaning)

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்
Let us gather in the square
The Lord is good – we say
We will sing, we will sing

எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்
He has defeated our enemy, we will sing
He continues to help us, we will sing

நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
He fought for us, we will sing
He has protected us every day, we will sing

இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
He gave us rest, we will sing
He made our hearts rejoice, we will sing

சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
He gave peace, we will sing
He gave joy, we will sing

யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்
Jehovah Mekadithis, praise
Giving holiness, praise

யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
எங்கள் நீதியே ஸ்தோத்திரம்
Jehovah Sidkenu, praise
Our righteousness, praise

யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்
உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்
Jehovah Osen, praise
Creator God, praise

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create