Bethalai Nagarilae Sathiram Lyrics Song Chords PPT - பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே
மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார்

விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம்
மனுஷர்மேல் பிரியமே

1. வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே
வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே

அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி
வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே

2. வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே
வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே
தாரகையை தொடர்ந்தனரே

விந்தை பாலன் பாதம் பணிந்தார்
பொன்போளம் தூபம் படைத்தார்
மகிமை மகிமை ராயர் பணிந்தால்

3. மின்னிடும் தாரகை போல் வழிகாட்டி சென்றிடுவேன்
பாதை மாறி செல்வோரை பாதை காட்டி நடந்திடுவேன்
வழி சத்தியம் ஜீவன் இவரே

இரட்சிப்பின் தேவன் இவரே
இவரே இவரே வாழ்வு தருபவரே

Bethalai Nagarilae Sathiram lyrics songs, Bethalai Nagarilae Sathiram song lyrics, Bethalai Nagarilae Sathiram Lyrics Song Chords PPT - பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bethalai Nagarilae Sathiram Lyrics Song Chords PPT - பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே Lyrics in English

Pethalai Nagarilae Sathiram Arugilae
Maattutholuvilae Maesiyaa Piranthaar
Vinnil Makimai Mannil Samaathaanam
Manusharmael Piriyamae

Vaanilae Thoothar Senai Paatinaarae Vaalthinaarae
Vaana Vaenthan Paalakanaay Thaaveethooril Piranthaarae
Antha Vinthai Seythi Kaetta Manthai Aayar Ontu Kooti
Viyanthaar Virainthaar Paalanaip Panninthidavae

Vaanilae Puthu Velli Valikaatti Sentidavae
Vaanasaasthirikal Makilnthanarae
Thaarakaiyai Thodarnthanarae
Vinthai Paalan Paatham Panninthaar
Ponpolam Thoopam Pataithaar
Makimai Makimai Raayar Panninthaal

Minnidum Thaarakai Pol Valikaatti Sentiduvaen
Paathai Maari Selvorai Paathai Kaatti Nadanthiduvaen
Vali Sathiyam Jeevan Ivarae
Iratchippin Thaevan Ivarae
Ivarae Ivarae Vaalvu Tharupavarae

Bethalai Nagarilae Sathiram Lyrics Song Chords PPT - பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே Lyrics in English (Tanglish)

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே
மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார்
Peththalai nagarile saththiram arugile
Maattuthozhuvile Meshiya pirandhaar

விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம்
மனுஷர்மேல் பிரியமே
Vinnil magimai mannil samaadhaanam
Manusharmeel priyame

வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே
வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே
Vaanile thoodhar senai paadinaare vaazhthinaare
Vaan vendhan paalaganai Daaveethooril pirandhaare

அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி
வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே
Andha vindhai seythi kaetta mandhai aayar ondru koodi
Viyanthaar viraindhaar paalanai panindidave

வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே
வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே
தாரகையை தொடர்ந்தனரே
Vaanile pudhu velli vazhikaatti sendridave
Vaanasaasthirigal magizhndhanare
Thaarakaiyai thodarnthanaare

விந்தை பாலன் பாதம் பணிந்தார்
பொன்போளம் தூபம் படைத்தார்
மகிமை மகிமை ராயர் பணிந்தால்
Vindhai paalan paadham panindhaar
Ponpolam thoobam padaiththaar
Magimai magimai raayar panindhaal

மின்னிடும் தாரகை போல் வழிகாட்டி சென்றிடுவேன்
பாதை மாறி செல்வோரை பாதை காட்டி நடந்திடுவேன்
வழி சத்தியம் ஜீவன் இவரே
Minnidum thaarakai pol vazhikaatti sendriduveen
Paadhai maari selvorae paadhai kaatti nadandiduveen
Vazhi saththiyam jeevan ivare

இரட்சிப்பின் தேவன் இவரே
இவரே இவரே வாழ்வு தருபவரே
Iratchippin Devan ivare
Ivare ivare vaazhvu tharupavare

Bethalai Nagarilae Sathiram Lyrics Song Chords PPT - பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே Lyrics in English (Song Meaning)

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே
மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார்
In Bethlehem city near the inn
In a stable the Messiah was born

விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம்
மனுஷர்மேல் பிரியமே
Glory in the heavens, peace on the earth
Love upon mankind

வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே
வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே
In the heavens the angel host sang and greeted
The heavenly king was born in David's town

அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி
வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே
Upon hearing this wondrous news, the shepherds gathered
They hurried and worshiped the child

வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே
வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே
தாரகையை தொடர்ந்தனரே
In the sky a new bright star guided the way
The astrologers rejoiced
They followed the star

விந்தை பாலன் பாதம் பணிந்தார்
பொன்போளம் தூபம் படைத்தார்
மகிமை மகிமை ராயர் பணிந்தால்
They worshiped the child’s feet
They offered gold and incense
Glory, glory to the King they worshiped

மின்னிடும் தாரகை போல் வழிகாட்டி சென்றிடுவேன்
பாதை மாறி செல்வோரை பாதை காட்டி நடந்திடுவேன்
வழி சத்தியம் ஜீவன் இவரே
I will go guided like the shining star
I will show the path to travelers
He is the way, the truth, the life

இரட்சிப்பின் தேவன் இவரே
இவரே இவரே வாழ்வு தருபவரே
He is the God of salvation
He is He who gives life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create