Bethalayil Pirantharae Yesu Lyrics Song Chords PPT - பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்

பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்
சத்திரத்தின் முன்னனையில் ஏழை கோலம் எடுத்து (2)
நம் இயேசு பிறந்தா(ரே)ரு- எங்க குழந்தையா தவழ்ந்தாரு(2)

கொண்டாடுவோமே கொண்டாடுவோமே
நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே (2)

1. விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டாரே சாஸ்திரிகள்
தேவனை காண விரும்பி சென்றாரே மூவரும் (2)

மேய்ப்பர்கள் நடுங்கும் போது தேவதூதன் சொன்ன வார்த்தை
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
நமக்கொரு பாலகன் பிறந்துவிட்டாரே (2)

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே(2)

2. உன்னத்ததில் தேவனுக்கு மகிமையும்
பூமியில் சமாதானம் உண்டாகட்டும்(2)

மனுஷர் மேல் பிரியமும் மலர்ந்திட வேண்டுமென்று
மரியின் மகனாக பிறந்து விட்டாரே
நம் வாழ்வின் ஒளியாக வந்து விட்டாரே (2)

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே (2)

Bethalayil Pirantharae Yesu lyrics songs, Bethalayil Pirantharae Yesu song lyrics, Bethalayil Pirantharae Yesu Lyrics Song Chords PPT - பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bethalayil Pirantharae Yesu Lyrics Song Chords PPT - பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன் Lyrics in English

Peththalaiyil pirandhaare Yeshu Maharajan
Saththirathin munnanaivil ezhai kolam eduthu
Nam Yeshu pirandhaareru
Engga kuzhandhaiya thavazhndhaaru

Kondaaduvome kondaaduvome
Nam Yeshu pirappinai kondaaduvome

Vinnil oru natchaththiram kandaare saasthirigal
Devanai kaana virumbi senraare moovarum

Meyppargal nadungum podhu Deva-dhoothan sonna vaarthai
Namakkoru Kumaaran kodukkappattaare
Namakkoru Baalagan pirandhuvittaare

Aarpparippome aanandhippome
Yesuvin pirappai kondaaduvome

Unnathathil Devanukku magimaiyum
Boomiyil samaadhaanam undaagattum

Manushar mel priyamum malarndhida vendumenru
Mariyin maganaga pirandhuvittaare
Nam vaazhvhin oliyaaga vandhuvittaare

Aarpparippome aanandhippome
Yesuvin pirappai kondaaduvome

Bethalayil Pirantharae Yesu Lyrics Song Chords PPT - பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன் Lyrics in English (Tanglish)

பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்
சத்திரத்தின் முன்னனையில் ஏழை கோலம் எடுத்து
நம் இயேசு பிறந்தாரேரு
எங்க குழந்தையா தவழ்ந்தாரு
Peththalaiyil pirandhaare Yeshu Maharajan
Saththirathin munnanaivil ezhai kolam eduthu
Nam Yeshu pirandhaareru
Engga kuzhandhaiya thavazhndhaaru

கொண்டாடுவோமே கொண்டாடுவோமே
நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே
Kondaaduvome kondaaduvome
Nam Yeshu pirappinai kondaaduvome

விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டாரே சாஸ்திரிகள்
தேவனை காண விரும்பி சென்றாரே மூவரும்
Vinnil oru natchaththiram kandaare saasthirigal
Devanai kaana virumbi senraare moovarum

மேய்ப்பர்கள் நடுங்கும் போது தேவதூதன் சொன்ன வார்த்தை
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
நமக்கொரு பாலகன் பிறந்துவிட்டாரே
Meyppargal nadungum podhu Devadhoothan sonna vaarthai
Namakkoru Kumaaran kodukkappattaare
Namakkoru Baalagan pirandhuvittaare

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே
Aarpparippome aanandhippome
Yesuvin pirappai kondaaduvome

உன்னத்ததில் தேவனுக்கு மகிமையும்
பூமியில் சமாதானம் உண்டாகட்டும்
Unnathathil Devanukku magimaiyum
Boomiyil samaadhaanam undaagattum

மனுஷர் மேல் பிரியமும் மலர்ந்திட வேண்டுமென்று
மரியின் மகனாக பிறந்து விட்டாரே
நம் வாழ்வின் ஒளியாக வந்து விட்டாரே
Manushar mel priyamum malarndhida vendumenru
Mariyin maganaga pirandhuvittaare
Nam vaazhvhin oliyaaga vandhuvittaare

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே
Aarpparippome aanandhippome
Yesuvin pirappai kondaaduvome

Bethalayil Pirantharae Yesu Lyrics Song Chords PPT - பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன் Lyrics in English (Song Meaning)

பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்
சத்திரத்தின் முன்னனையில் ஏழை கோலம் எடுத்து
நம் இயேசு பிறந்தாரேரு
எங்க குழந்தையா தவழ்ந்தாரு
In Bethlehem was born Jesus the great King
Before the manger He took the form of a poor child
Our Jesus was born — He crawled as our little child

கொண்டாடுவோமே கொண்டாடுவோமே
நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே
Let us celebrate, let us rejoice
Let us celebrate the birth of our Jesus

விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டாரே சாஸ்திரிகள்
தேவனை காண விரும்பி சென்றாரே மூவரும்
The wise men saw a star in the sky
All three went desiring to see God

மேய்ப்பர்கள் நடுங்கும் போது தேவதூதன் சொன்ன வார்த்தை
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
நமக்கொரு பாலகன் பிறந்துவிட்டாரே
When the shepherds trembled the angel spoke these words
A Son has been given unto us
A Child has been born unto us

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே
Let us shout with joy, let us rejoice
Let us celebrate the birth of Jesus

உன்னத்ததில் தேவனுக்கு மகிமையும்
பூமியில் சமாதானம் உண்டாகட்டும்
Glory to God in the highest
Let there be peace on earth

மனுஷர் மேல் பிரியமும் மலர்ந்திட வேண்டுமென்று
மரியின் மகனாக பிறந்து விட்டாரே
நம் வாழ்வின் ஒளியாக வந்து விட்டாரே
Let love bloom among all people
He was born as the Son of Mary
He has come as the Light of our lives

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே
Let us shout with joy, let us rejoice
Let us celebrate the birth of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create