Bethalayin Maattu Thozhuvil Munnanaiyil Lyrics Song Chords PPT - பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்
முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2
தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே
ராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2

ஆரிராரோ -(8)

1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்
நற்செய்தி ஒன்று சொல்லுதே -2
மேய்ப்பர்கள் தொழுதிடவே
சாஸ்திரிகள் வணங்கிடவே
மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2
2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
எந்தன் பாவம் சாபம் போக்கவே -2
உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க
உன்னத தேவன் பிறந்தாரே -2

Bethalayin Maattu Thozhuvil Munnanaiyil lyrics songs , Bethalayin Maattu Thozhuvil Munnanaiyil song lyrics, Bethalayin Maattu Thozhuvil Munnanaiyil Lyrics Song Chords PPT - பெத்தலையின் மாட்டு தொழுவில், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bethalayin Maattu Thozhuvil Munnanaiyil Lyrics Song Chords PPT - பெத்தலையின் மாட்டு தொழுவில் Lyrics in English

Bethalaiyin maattu thozhuvil
Munnanaiyil paalan Yesu pirandhaare -2
Devaathi Devanai mannil vandhu pirandhaare
Raajaadhi Raajanai pirandhaare -2
Aariraaro -(8)

Kulirum iravum jolithidum natchathirathum
Narseidhi ondru solludhe -2
Meipparkal thozhudhidave
Saasthrigal vanangidave
Mannan Yesu pirandhuvittaare -2

Vinnulagam vittu mannulagam vandhaar
Endhan paavam saabam pokkave -2
Ulagin paavam sumandhu unnaiyum meetkave
Unnatha Devan pirandhaare -2

Bethalayin Maattu Thozhuvil Munnanaiyil Lyrics Song Chords PPT - பெத்தலையின் மாட்டு தொழுவில் Lyrics in English (Tanglish)

பெத்தலையின் மாட்டு தொழுவில்
முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2
Beththalaiyin maattu thozhuvil
munnanaiyil paalan Yesu pirandhaarae -2

தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே
ராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2
Devaadhi Devanai mannil vandhu pirandhaarae
Raajaadhi Raajanaai pirandhaarae -2
ஆரிராரோ -(8)
Aariro -(8)

1.குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்
நற்செய்தி ஒன்று சொல்லுதே -2
Kuliraum iravum jolithidum natchaththiramum
narcheithi ondru solludhe -2

மேய்ப்பர்கள் தொழுதிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே
மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2
Meippargal thozhuthidave saasthirigal vanangidave
mannan Yesu pirandhuvittarae -2

2.விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
எந்தன் பாவம் சாபம் போக்கவே -2
Vinnulagam vittu mannulagam vandhaar
enthan paavam saabam pokkave -2

உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க
உன்னத தேவன் பிறந்தாரே -2
Ulagin paavam sumandhu unnaiyum meettukka
unnadha Devan pirandhaarae -2

Bethalayin Maattu Thozhuvil Munnanaiyil Lyrics Song Chords PPT - பெத்தலையின் மாட்டு தொழுவில் Lyrics in English (Song Meaning)

பெத்தலையின் மாட்டு தொழுவில் முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2
In the stable of Bethlehem, Baby Jesus was born in a manger -2

தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே ராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2
God of all gods came to earth, King of kings was born -2

ஆரிராரோ - (8)
Aariraaro - (8)

குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும் நற்செய்தி ஒன்று சொல்லுதே -2
The cold night and shining star proclaim the good news -2

மேய்ப்பர்கள் தொழுதிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2
Shepherds worshipped and wise men bowed, King Jesus is born -2

விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கவே -2
He left heaven and came to earth to remove my sin and curse -2

உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2
Bearing the sins of the world, He came to redeem you, the Almighty is born -2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create