Bethlagemin Mattuthozhuvil Piranthar Lyrics Song Chords PPT - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்
வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசு
கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்
ஆதி அந்தமான நித்திய தேவன் – 2

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே – 2

ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க
தேவ பாலன் பிறந்திட்டாரே
மனிதர் நம்மை இரட்சிக்கவே
மகிமை எல்லாம் துறந்திட்டாரே – 2

விண்ணில் தூதர் வாழ்த்திடவே
மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே
இருளில் மின்னும் நட்சத்திரமாய்
நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே – 2

Bethlagemin Mattuthozhuvil Piranthar lyrics songs, Bethlagemin Mattuthozhuvil Piranthar song lyrics , Bethlagemin Mattuthozhuvil Piranthar Lyrics Song Chords PPT - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bethlagemin Mattuthozhuvil Piranthar Lyrics Song Chords PPT - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Lyrics in English

Bethlagemin Maattuththozhuvil Piranthaar
Vaanam Boomi Yaavum Padaiththa Daevan-Yesu
Kanni Mariyin Madiyil Vanthu Thavazhnthaar
Aathi Anthamaana Niththiya Daevan – 2

Piranthaarae Piranthaarae Nam Paavam Pokkavae
Vanthaarae Vanthaarae Nam Vaazhvai Maatravae – 2

Aethaen Aathaam Sabam Theerkka
Theva Paalan Piranthitarae
Manithar Nammai Ratchikkavae
Magimai Ellaam Thuranthitaarae

Vinnil Thoothar Vaazhththidavae
Mannil Meippar Vanaangidavae
Irulil Minnum Natchaththiramaai
Nam Vaazhvai Olimayamaakkinaarae

Bethlagemin Mattuthozhuvil Piranthar Lyrics Song Chords PPT - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Lyrics in English (Tanglish)

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்
வானம் பூமி யாவும் படைத்த தேவன் இயேசு
Bethlehemin maattuthozhuvil pirandhaar
Vaanam bhoomi yaavum padaitha Devan Yesu

கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்
ஆதி அந்தமான நித்திய தேவன்
Kanni Mariyin madiyil vandhu thavazhnthaar
Aadhi anthamaana niththiya Devan

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே
Pirandhaare pirandhaare nam paavam pokkave
Vandhaare vandhaare nam vaazhvai maatrave

ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க
தேவ பாலன் பிறந்திட்டாரே
Aedhen Aadhaam saabam theerkka
Deva paalan pirandhittaare

மனிதர் நம்மை இரட்சிக்கவே
மகிமை எல்லாம் துறந்திட்டாரே
Manidhar nammai iratchikkave
Magimai ellaam thurandhittaare

விண்ணில் தூதர் வாழ்த்திடவே
மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே
Vinnil thoothar vaazhththidave
Mannil meippar vanangidave

இருளில் மின்னும் நட்சத்திரமாய்
நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே
Irulil minnum natchathiramaai
Nam vaazhvai olimayamaakkinaare

Bethlagemin Mattuthozhuvil Piranthar Lyrics Song Chords PPT - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Lyrics in English (Song Meaning)

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்
வானம் பூமி யாவும் படைத்த தேவன் இயேசு
Born in a manger in Bethlehem
Jesus, the God who created heaven and earth

கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்
ஆதி அந்தமான நித்திய தேவன்
He came and lay in Virgin Mary’s lap
The eternal God, the Beginning and the End

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே
வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே
He was born to take away our sins
He came to transform our lives

ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க
தேவ பாலன் பிறந்திட்டாரே
To break the curse of Adam in Eden
The divine Child was born

மனிதர் நம்மை இரட்சிக்கவே
மகிமை எல்லாம் துறந்திட்டாரே
To save us humans
He gave up all His glory

விண்ணில் தூதர் வாழ்த்திடவே
மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே
Angels praised in heaven
Shepherds worshipped on earth

இருளில் மின்னும் நட்சத்திரமாய்
நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே
Like a star shining in darkness
He filled our lives with light

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create