Bethlehem Oorula Sathirathil Lyrics Song Chords PPT - பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம்

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம -2
மாடு கட்டும் கோட்ட முன்னால
நம்ம இயேசு சாமி வந்து பொறந்தாரு -2 போடே

தந்தானே தந்தானே
தன் தானே தந்தானே
தந்தானே தந்தானே
ஓ ஓ ஓ -2
ல ல ல ல ல ல
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்

மந்தையை காக்க போனவங்க தூதர்களை கண்டாக -2
துதமரு சொன்னதை கேட்டு சந்தோஷ பாட்டாக
மூன்று ஞானி மார்களும் நட்சத்திர கண்டாக -2
பின்னால அவங்க போனாக
இயேசு சாமி-யா தா அவங்க கண்டாக
போடே தந்தானே……

நம்ம வாழ்க்கை ஒசாந்திட
ஏழை -யா போல வந்தாரு -2
சாத்தான் போடுற ஆட்டத்தை அவர் அடக்க வந்தாரு
பொண்ணு வெள்ளி-யா கேட்டாரா
உள்ளதா தானே கேட்டாரு -2
உள்ளதா நீயும் கொடுத்து பாரு
உன்ன கண்ண போல பாதுகாப்பாரு -2

Bethlehem Oorula Sathirathil lyrics songs, Bethlehem Oorula Sathirathil song lyrics, Bethlehem Oorula Sathirathil Lyrics Song Chords PPT - பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bethlehem Oorula Sathirathil Lyrics Song Chords PPT - பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் Lyrics in English

Bethlehem Oorula Saththiraththil Idam Illaama
Maadu Kattum Kotta Munnala
Namma Yesu Saami Vandhu Porandhaaru Pode

Thanthaane Thanthaane
Than Thaane Thanthaane
Thanthaane Thanthaane
Oh Oh Oh
La La La La La La
Mmmmmm Mmmmmm

Mandhaiyai Kaakka Ponavanga Thoodhargalai Kandaaga
Thoodharu Sonnadhai Kettu Sandhosha Paattaaga
Moondru Gnaani Maargalum Natchaththira Kandaaga
Pinnaala Avanga Ponaaga
Yesu Saamiyaa Thaa Avanga Kandaaga
Pode Thanthaane

Namma Vaazhkai Osaanthida
Ezhaia Pola Vandhaaru
Saaththaan Podura Aattaththai Avar Adakka Vandhaaru
Ponnu Vellia Kettaaraa
Ulladha Thaane Kettaaru
Ulladha Neeyum Koduththu Paaru
Unna Kanna Pola Paadhugaappaaru
Pode

Bethlehem Oorula Sathirathil Lyrics Song Chords PPT - பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் Lyrics in English (Tanglish)

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம
மாடு கட்டும் கோட்ட முன்னால
நம்ம இயேசு சாமி வந்து பொறந்தாரு போடே
Bethlehem Oorula Saththiraththil Idam Illaama
Maadu Kattum Kotta Munnala
Namma Yesu Saami Vandhu Porandhaaru Pode

தந்தானே தந்தானே
தன் தானே தந்தானே
தந்தானே தந்தானே
Thanthaane Thanthaane
Than Thaane Thanthaane
Thanthaane Thanthaane

ஓ ஓ ஓ
ல ல ல ல ல ல
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
Oh Oh Oh
La La La La La La
Mmmmmm Mmmmmm

மந்தையை காக்க போனவங்க தூதர்களை கண்டாக
துதமரு சொன்னதை கேட்டு சந்தோஷ பாட்டாக
மூன்று ஞானி மார்களும் நட்சத்திர கண்டாக
Mandhaiyai Kaakka Ponavanga Thoodhargalai Kandaaga
Thoodharu Sonnadhai Kettu Sandhosha Paattaaga
Moondru Gnaani Maargalum Natchaththira Kandaaga

பின்னால அவங்க போனாக
இயேசு சாமி-யா தா அவங்க கண்டாக
போடே தந்தானே……
Pinnaala Avanga Ponaaga
Yesu Saamiyaa Thaa Avanga Kandaaga
Pode Thanthaane

நம்ம வாழ்க்கை ஒசாந்திட
ஏழை -யா போல வந்தாரு
Namma Vaazhkai Osaanthida
Ezhaia Pola Vandhaaru

சாத்தான் போடுற ஆட்டத்தை அவர் அடக்க வந்தாரு
பொண்ணு வெள்ளி-யா கேட்டாரா
உள்ளதா தானே கேட்டாரு
Saaththaan Podura Aattaththai Avar Adakka Vandhaaru
Ponnu Vellia Kettaaraa
Ulladha Thaane Kettaaru

உள்ளதா நீயும் கொடுத்து பாரு
உன்ன கண்ண போல பாதுகாப்பாரு
போடே …..
Ulladha Neeyum Koduththu Paaru
Unna Kanna Pola Paadhugaappaaru
Pode

Bethlehem Oorula Sathirathil Lyrics Song Chords PPT - பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் Lyrics in English (Song Meaning)

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம
மாடு கட்டும் கோட்ட முன்னால
நம்ம இயேசு சாமி வந்து பொறந்தாரு போடே
In Bethlehem town, no room in the inn
In front of a cattle shed
Our Lord Jesus was born, come on

தந்தானே தந்தானே
தன் தானே தந்தானே
தந்தானே தந்தானே
Thanthaane Thanthaane
Than Thaane Thanthaane
Thanthaane Thanthaane

ஓ ஓ ஓ
ல ல ல ல ல ல
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
Oh oh oh
La la la la la la
Mmmmmm mmmmmm

மந்தையை காக்க போனவங்க தூதர்களை கண்டாக
துதமரு சொன்னதை கேட்டு சந்தோஷ பாட்டாக
மூன்று ஞானி மார்களும் நட்சத்திர கண்டாக
Those who went to guard the flock saw angels
Hearing what the angels said, they sang joyfully
The three wise men saw the star

பின்னால அவங்க போனாக
இயேசு சாமி-யா தா அவங்க கண்டாக
போடே தந்தானே……
They followed behind
They found Lord Jesus
Come on, thanthaane…

நம்ம வாழ்க்கை ஒசாந்திட
ஏழை -யா போல வந்தாரு
To lift our lives
He came like a poor man

சாத்தான் போடுற ஆட்டத்தை அவர் அடக்க வந்தாரு
பொண்ணு வெள்ளி-யா கேட்டாரா
உள்ளதா தானே கேட்டாரு
He came to stop the works of Satan
Did He ask for gold or silver
He only asked what is within

உள்ளதா நீயும் கொடுத்து பாரு
உன்ன கண்ண போல பாதுகாப்பாரு
போடே …..
Give what you have
He will protect you like His own eyes
Come on…

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create