Bethlehem Yathirai Senre Lyrics Song Chords PPT - பெத்லகேம் யாத்திரை சென்றே

பெத்லகேம் யாத்திரை சென்றே
பாலகன் இயேசுவைக் கண்டே
ஆனந்தம் அடைந்தே மூவர்
கூறும் அற்புத சாட்சியிதே

அவர் பாதம் நாம் பணிவோம்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே

கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
இருக்கும் கிறிஸ்து மேலானவரே
மேலோக மாளிகையை விட்டு

பூலோக மண்மனையில்
தூதர் துதி துறந்தே
பசுத்தொட்டில் அவர் படுத்தார்

மன்னுயிர் வாழ்வதற்கே
இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
மானிடமே மகிழ்வாய் உன்
மனத்துயர் தீர்த்திடுவார்

பாவ சந்தோஷங்களோ
உன்னைபாதாளம் தள்ளிடுமே
இயேசுவின் திருமுகமே கண்டு
இரட்சிப்பை தேடி நீ வா

வான பிதாவிடமே உன்னை
விண்ணேசு சேர்த்திடுவார்
ஜீவன் வழி சத்தியம்
நித்ய ஜோதியை பின்பற்றி வா

Bethlehem Yathirai Senre Lyrics Song Chords PPT, பெத்லகேம் யாத்திரை சென்றே, Tamil christian, tamil christian songs lyrics, tamil christmas songs, tamil christmas songs lyrics, tamil christmas songs ppt

Sign in to access this feature Sign Up

Bethlehem Yathirai Senre Lyrics Song Chords PPT - பெத்லகேம் யாத்திரை சென்றே Lyrics in English

Bethlehem Yaathirai Sendrae
Paalagan Yesuvaik Kandae
Aanandham Adaindhae Moovar
Koorum Arpudha Saatchiyidhae

Avar Paadham Naam Panivom
Namakoru Paalagan Pirandhaar
Deva Kumaaran Kodukkappattaarae

Karthaththuvam Avar Tholin Mel
Irukkum Kiristhu Melaanavarae
Meloga Maaligaiyai Vittu

Boologa Manmanaiyil
Thoodhar Thudhi Thurandhae
Pasuthottil Avar Paduththaar

Mannuyir Vaazhvadharkae
Yesu Thannuyir Dhaanam Seidhaar
Maanidamae Magizhvaai Un
Manaththuyar Theerththiduvaar

Paava Sandhoshangalo
Unnai Paadhaalam Thallidumae
Yesuvin Thirumugamae Kandu
Iratchippai Thedi Nee Vaa

Vaana Pidhaavidamae Unnai
Vinnesu Serththiduvaar
Jeevan Vazhi Saththiyam
Nithya Jothiyai Pinpatri Vaa

Bethlehem Yathirai Senre Lyrics Song Chords PPT - பெத்லகேம் யாத்திரை சென்றே Lyrics in English (Tanglish)

பெத்லகேம் யாத்திரை சென்றே
பாலகன் இயேசுவைக் கண்டே
Bethlehem Yaathirai Sendrae
Paalagan Yesuvaik Kandae

ஆனந்தம் அடைந்தே மூவர்
கூறும் அற்புத சாட்சியிதே
Aanandham Adaindhae Moovar
Koorum Arpudha Saatchiyidhae

அவர் பாதம் நாம் பணிவோம்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
Avar Paadham Naam Panivom
Namakoru Paalagan Pirandhaar

தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
Deva Kumaaran Kodukkappattaarae
Karthaththuvam Avar Tholin Mel

இருக்கும் கிறிஸ்து மேலானவரே
மேலோக மாளிகையை விட்டு
Irukkum Kiristhu Melaanavarae
Meloga Maaligaiyai Vittu

பூலோக மண்மனையில்
தூதர் துதி துறந்தே
Boologa Manmanaiyil
Thoodhar Thudhi Thurandhae

பசுத்தொட்டில் அவர் படுத்தார்
மன்னுயிர் வாழ்வதற்கே
Pasuthottil Avar Paduththaar
Mannuyir Vaazhvadharkae

இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
மானிடமே மகிழ்வாய் உன்
Yesu Thannuyir Dhaanam Seidhaar
Maanidamae Magizhvaai Un

மனத்துயர் தீர்த்திடுவார்
பாவ சந்தோஷங்களோ
Manaththuyar Theerththiduvaar
Paava Sandhoshangalo

உன்னை பாதாளம் தள்ளிடுமே
இயேசுவின் திருமுகமே கண்டு
Unnai Paadhaalam Thallidumae
Yesuvin Thirumugamae Kandu

இரட்சிப்பை தேடி நீ வா
வான பிதாவிடமே உன்னை
Iratchippai Thedi Nee Vaa
Vaana Pidhaavidamae Unnai

விண்ணேசு சேர்த்திடுவார்
ஜீவன் வழி சத்தியம்
Vinnesu Serththiduvaar
Jeevan Vazhi Saththiyam

நித்ய ஜோதியை பின்பற்றி வா
ஆண்டவரை நம்பியே வா
Nithya Jothiyai Pinpatri Vaa
Aandavarai Nambiyae Vaa

Bethlehem Yathirai Senre Lyrics Song Chords PPT - பெத்லகேம் யாத்திரை சென்றே Lyrics in English (Song Meaning)

பெத்லகேம் யாத்திரை சென்றே
பாலகன் இயேசுவைக் கண்டே
Journeying to Bethlehem,
They found the Child Jesus.

ஆனந்தம் அடைந்தே மூவர்
கூறும் அற்புத சாட்சியிதே
The three rejoiced with gladness,
And shared this wonderful testimony.

அவர் பாதம் நாம் பணிவோம்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
Let us bow at His feet,
For unto us a Child is born.

தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
The Son of God has been given,
And authority rests upon His shoulders.

இருக்கும் கிறிஸ்து மேலானவரே
மேலோக மாளிகையை விட்டு
Christ is exalted above all,
Leaving His heavenly dwelling.

பூலோக மண்மனையில்
தூதர் துதி துறந்தே
To this earthly world He came,
Leaving behind the praise of angels.

பசுத்தொட்டில் அவர் படுத்தார்
மன்னுயிர் வாழ்வதற்கே
He lay in a humble manger,
So that humanity might live.

இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
மானிடமே மகிழ்வாய் உன்
Jesus gave His own life,
O mankind, rejoice!

மனத்துயர் தீர்த்திடுவார்
பாவ சந்தோஷங்களோ
He will remove your sorrow,
But sinful pleasures

உன்னை பாதாளம் தள்ளிடுமே
இயேசுவின் திருமுகமே கண்டு
Will drag you down to destruction;
Look upon the face of Jesus.

இரட்சிப்பை தேடி நீ வா
வான பிதாவிடமே உன்னை
Come seeking salvation,
And to the Heavenly Father.

விண்ணேசு சேர்த்திடுவார்
ஜீவன் வழி சத்தியம்
He will bring you to heaven,
For He is the Way, the Life, and the Truth.

நித்ய ஜோதியை பின்பற்றி வா
ஆண்டவரை நம்பியே வா
Follow the Eternal Light,
Come, trusting in the Lord.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create