Beththalekam oorinile pirandhavare Yesaiyaa Lyrics Song Chords PPT - பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா
தாவீதின் வம்சத்திலே தாழ்மை ரூபம் கொண்டவரே

உம்மைப் போல உண்மை தெய்வம் உலகத்தில் இல்லையே
உண்மைகளை பாடிடுவேன் தினம் தினமே

வாழ்கின்ற வழிமுறையை வகுத்திட்ட எம் தேவா
வானமும் பூமியும் வாழ்த்து உம்மையே

வாக்கு மாறாத தேவா புது வாழ்வு வழங்குகின்ற நாதா
இதய வாஞ்சை அதை தீர்க்கும் எங்கள்
ஈடிணை இல்லாத ராஜா

தேவாதி தேவா உன் திருநாமம் போற்றியே
தினம் தினம் மகிழ்ந்திடுவேன்

– பெத்தலேகம்

ஜெபத்தினில் கேட்பவருக்கும் ஜெயத்தினை கொடுப்பவரே
வாழ்வும் வளர்வதும் உம் வரமே

உம்மை நினைக்கின்ற போது என்
உள்ளம் உருகுகின்றதய்யா
உருகி ஜெபிக்கின்ற போது என்
மனமும் மகிழ்கின்றதய்யா

எந்நாளும் மெய் தெய்வம் என் வாழ்வில்
நீர் தானே என்னென்றும் துதிப்பேனே

Beththalekam oorinile pirandhavare Yesaiyaa Lyrics Song, Beththalekam oorinile pirandhavare Yesaiyaa Song lyrics, Beththalekam oorinile pirandhavare Yesaiyaa Lyrics Song Chords PPT - பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே

Sign in to access this feature Sign Up

Beththalekam oorinile pirandhavare Yesaiyaa Lyrics Song Chords PPT - பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே Lyrics in English

Beththalekam oorinile pirandhavare Yesaiyaa
Thaaveedhin vamsaththile thaazhmai roopam kondavare

Ummai pola unmai Deivam ulagaththil illaiye
Unmaigalai paadiduven thinam thiname

Vaazhginra vazhimuraiyai vaguththitta em Devaa
Vaanamum boomiyum vaazhththu ummaiye

Vaakku maaraadha Devaa pudhu vaazhvu vazhangugindra Naadhaa
Idhaya vaanchai athai theerkkum engal
Eedinai illaadha Raajaa

Devaadhi Devaa un thirunaamam pottriye
Thinam thinam magizhndhiduven

– Beththalekam

Jebaththinil ketpavarukkum jeyaththinai koduppavare
Vaazhvum valarvadhum um varame

Ummai ninaikkindra pothu en
Ullam urugugindrathaiyyaa
Urugi jebikkindra pothu en
Manamum magizhgindrathaiyyaa

Ennaalum mei Deivam en vaazhvil
Neer thaane ennenrum thudhippene

Beththalekam oorinile pirandhavare Yesaiyaa Lyrics Song Chords PPT - பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே Lyrics in English (Tanglish)

TRUE

Beththalekam oorinile pirandhavare Yesaiyaa Lyrics Song Chords PPT - பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create