Bhoomi Adirnthalum Lyrics Song Chords PPT - பூமி அதிர்ந்தாலும்

பூமி அதிர்ந்தாலும்
ஆழி பொங்கினாலும்
என்ன நேரிட்டாலும்
அஞ்சிடேன்

1. யெகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன்
எக்காலும் அவர் கைவிடார் அஞ்சிடேன்

2. ஓர் ஜீவ நதியுண்டு பார் அஞ்சிடேன்
அத்தால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன்

3. நான் உன்தன் தேவன் என்கிறார் அஞ்சிடேன்
மாற்றாரை ஓடப் பண்ணுவார் அஞ்சிடேன்

4. என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன்
என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன்

யேசு நாமம் ஜெயம்
யேசு நாமம் ஜெயம்
யேசு நாமம் ஜெயம்
நம்புவேன்

Bhoomi Adirnthalum , Bhoomi Adirnthalum lyrics songs, Bhoomi Adirnthalum song lyrics, Bhoomi Adirnthalum Lyrics Song Chords PPT - பூமி அதிர்ந்தாலும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bhoomi Adirnthalum Lyrics Song Chords PPT - பூமி அதிர்ந்தாலும் Lyrics in English

Boomi Adhirndhaalum
Aazhi Ponginaalum
Enna Nerittaalum
Anjiden

Yegovaa Thunai Nirkiraar Anjiden
Ekkaalum Avar Kaividaar Anjiden

Or Jeeva Nadhiyundu Paar Anjiden
Aththaal Sandhosham Seigiraar Anjiden

Naan Undhan Devan Engiraar Anjiden
Maatraarai Odap Pannuvaar Anjiden

En Yesu Naadhar Naamam Jeyam Nambuven
En Yesu Naadhar Naamam Jeyam Nambuven

Yesu Naamam Jeyam
Yesu Naamam Jeyam
Yesu Naamam Jeyam
Nambuven

Bhoomi Adirnthalum Lyrics Song Chords PPT - பூமி அதிர்ந்தாலும் Lyrics in English (Tanglish)

பூமி அதிர்ந்தாலும்
ஆழி பொங்கினாலும்
Boomi Adhirndhaalum
Aazhi Ponginaalum

என்ன நேரிட்டாலும்
அஞ்சிடேன்
Enna Nerittaalum
Anjiden

யெகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன்
எக்காலும் அவர் கைவிடார் அஞ்சிடேன்
Yegovaa Thunai Nirkiraar Anjiden
Ekkaalum Avar Kaividaar Anjiden

ஓர் ஜீவ நதியுண்டு பார் அஞ்சிடேன்
அத்தால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன்
Or Jeeva Nadhiyundu Paar Anjiden
Aththaal Sandhosham Seigiraar Anjiden

நான் உன்தன் தேவன் என்கிறார் அஞ்சிடேன்
மாற்றாரை ஓடப் பண்ணுவார் அஞ்சிடேன்
Naan Undhan Devan Engiraar Anjiden
Maatraarai Odap Pannuvaar Anjiden

என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன்
என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன்
En Yesu Naadhar Naamam Jeyam Nambuven
En Yesu Naadhar Naamam Jeyam Nambuven

யேசு நாமம் ஜெயம்
யேசு நாமம் ஜெயம்
Yesu Naamam Jeyam
Yesu Naamam Jeyam

யேசு நாமம் ஜெயம்
நம்புவேன்
Yesu Naamam Jeyam
Nambuven

Bhoomi Adirnthalum Lyrics Song Chords PPT - பூமி அதிர்ந்தாலும் Lyrics in English (Song Meaning)

பூமி அதிர்ந்தாலும்
ஆழி பொங்கினாலும்
Though The Earth Trembles
Though The Seas Roar

என்ன நேரிட்டாலும்
அஞ்சிடேன்
Whatever Happens
I Will Not Fear

யெகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன்
எக்காலும் அவர் கைவிடார் அஞ்சிடேன்
Jehovah Stands Beside Me I Will Not Fear
He Will Never Forsake Me I Will Not Fear

ஓர் ஜீவ நதியுண்டு பார் அஞ்சிடேன்
அத்தால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன்
See There Is A River Of Life I Will Not Fear
Through It He Gives Joy I Will Not Fear

நான் உன்தன் தேவன் என்கிறார் அஞ்சிடேன்
மாற்றாரை ஓடப் பண்ணுவார் அஞ்சிடேன்
He Says I Am Your God I Will Not Fear
He Will Make The Enemies Flee I Will Not Fear

என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன்
என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன்
Victory Is In My Jesus Lord’s Name I Will Believe
Victory Is In My Jesus Lord’s Name I Will Believe

யேசு நாமம் ஜெயம்
யேசு நாமம் ஜெயம்
Jesus Name Is Victory
Jesus Name Is Victory

யேசு நாமம் ஜெயம்
நம்புவேன்
Jesus Name Is Victory
I Will Believe

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create