Boomikkoru Punitham Vanthathippo Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ விண்ணவனின் வரவால்

பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும்
இனி எல்லை இல்லை இறைவன் பிறந்ததால்

வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்க நாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்-2
இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசு பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்

தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவன் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்த நாள் – 2
பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்

Boomikkoru Punitham Vanthathippo , Boomikkoru Punitham Vanthathippo lyrics songs, Boomikkoru Punitham Vanthathippo song lyrics, Boomikkoru Punitham Vanthathippo Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Boomikkoru Punitham Vanthathippo Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Lyrics in English

Boomikkoru Punidham Vandhadhippo Mannavanin Pirappaal
Poovukkoru Ratchippum Vandhadhippo Vinnavanin Varavaal

Paavamillai Ini Saabamillai Inbaththirkkum
Ini Ellai Illai Iraivan Pirandhadhaal

Vaanangalum Vandhu Vaazhththidudhe Vasanthaththin Thuvakka Naal
Kaanangalum Kaadhil Kettidudhe Kaarirul Agandra Naal
Iravinil Thondrum Udhayame Nam Yesu Pirandha Naal
Paadhagar Nammil Paavaththai Neekka Baalanaai Vandha Naal

Thoodhargalin Kaanam Olikkudhe Thooyavan Thondrum Naal
Uyirgalil Puththuyir Thondrudhe Unnadhar Vandha Naal
Paalaiyil Vandha Solaiye Nam Baalagan Pirandha Naal
Paadhagar Nammil Paavaththai Neekka Baalanaai Vandha Naal

Boomikkoru Punitham Vanthathippo Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Lyrics in English (Tanglish)

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ விண்ணவனின் வரவால்
Boomikkoru punidham vandhadhippo mannavanin pirappaal
Poovukkoru iratchippum vandhadhippo vinnavanin varavaal

பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும்
இனி எல்லை இல்லை இறைவன் பிறந்ததால்
Paavamillai ini saabamillai inbaththirkkum
Ini ellai illai Iraivan pirandhadhaal

வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்க நாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
Vaanangalum vandhu vaazhththidudhe vasanthaththin thuvakka naal
Kaanangalum kaadhil kettidudhe kaarirul agandra naal

இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசு பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்
Iravinil thondrum udayame nam Yesu pirandha naal
Paadhagar nammil paavaththai neekka paalanaai vandha naal

தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவன் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்த நாள்
Thoodhargalin gaanam olikkudhe thooyavan thondrum naal
Uyirgalil puththuyir thondrudhe unnadhar vandha naal

பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்
Paalaiyil vandha solaiye nam paalagan pirandha naal
Paadhagar nammil paavaththai neekka paalanaai vandha naal

Boomikkoru Punitham Vanthathippo Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Lyrics in English (Song Meaning)

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ விண்ணவனின் வரவால்
Holiness has come to the earth through the King's birth
Salvation has come to the world through the coming of the Heavenly One

பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும்
இனி எல்லை இல்லை இறைவன் பிறந்ததால்
No more sin, no more curse, and joy
Now knows no limits because God is born

வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்க நாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
The heavens come to rejoice, it is the beginning of spring
Songs are heard everywhere, it is the day darkness fled away

இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசு பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்
Like sunrise in the night, it is the day Jesus was born
He came as a child to remove the sinner's sin

தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவன் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்த நாள்
The song of angels resounds, it is the day the Holy One appeared
New life springs up in hearts, it is the day the Most High came

பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்
A garden blooming in the desert, it is the day our Child was born
He came as a child to remove the sinner's sin

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create