Boomiyin janangalai Lyrics Song Chords PPT - பூமியின் ஜனங்களை பார்க்கிலும்

பூமியின் ஜனங்களை பார்க்கிலும் என்னை ஆசிர்வதித்திடுவார்
என்னை தெரிந்து கொண்டீர் சொந்த ஜனமாய் முடிவு பரியந்தம் காப்பீர்

1.உலகம் தோன்றும் முன்னமே என்னை தெரிந்து கொண்டவரே
எனக்காய் யாவையும் செய்துமே உந்தன் சித்தம் நிறைவேற்றினீர்

2. என் தாயின் கருவினில் தோன்றும் முன் எந்தன் பெயர் சொல்லி அழைத்தவரே
உம் உள்ளங்கையினில் வரைந்துமே என்னை பார்த்து ரசிப்பவரே

3. ஒருவனாய் இருக்கையில் அழைத்தீரே என்னை பெருகிட செய்தீரே
என்னை மேன்மைப் படுத்தி நடத்தினீர் உம் கிருபையால் முடிசூட்டினீர்

4. தளர்ந்த எனக்கு பெலன் தந்து என் பரிகாரியானவரே
என் கால்களை மான்காளாய் மாற்றினீர் உம்மைக்கென்று நடக்க செய்தீர்

5. உலகில் சிறந்ததை தந்துமே என்னை மகிழ்ச்சியாக்கினீரே
உமது ஐசுவரியம் தந்துமே என்னை திருப்தியாய் நடத்தினீ

Boomiyin janangalai lyrics songs,Boomiyin janangalai song lyrics , Boomiyin janangalai Lyrics Song Chords PPT - பூமியின் ஜனங்களை பார்க்கிலும்

Sign in to access this feature Sign Up

Boomiyin janangalai Lyrics Song Chords PPT - பூமியின் ஜனங்களை பார்க்கிலும் Lyrics in English

Boomiyin Janangalai Paarkkilum Ennai Aasirvadhiththiduvaar
Ennai Therindhu Kondeer Sondha Janamaai Mudivu Pariyantham Kaappeer

Ulagam Thondrum Munnamae Ennai Therindhu Kondavare
Enakkaai Yaavaiyum Seidhume Undhan Siththam Niraivetrineer

En Thaayin Karuvinil Thondrum Mun Endhan Peyar Solli Azhaiththavare
Um Ullangaiyinil Varaindhume Ennai Paarththu Rasippavare

Oruvanaai Irukkaiyil Azhaiththeere Ennai Perugida Seidhire
Ennai Menmaip Paduththi Nadaththineer Um Kirubaiyaal Mudisoottineer

Thalarndha Enakku Belan Thandhu En Parigaariyaanavare
En Kaalgalai Maankaalaai Maatrineer Ummaikkendru Nadakka Seidheer

Ulagil Sirandhadhai Thandhume Ennai Magizhchchiyaakkineere
Umadhu Aisuvariyam Thandhume Ennai Thirupthiyaai Nadaththineer

Boomiyin janangalai Lyrics Song Chords PPT - பூமியின் ஜனங்களை பார்க்கிலும் Lyrics in English (Tanglish)

பூமியின் ஜனங்களை பார்க்கிலும் என்னை ஆசிர்வதித்திடுவார்
என்னை தெரிந்து கொண்டீர் சொந்த ஜனமாய் முடிவு பரியந்தம் காப்பீர்
Boomiyin Janangalai Paarkkilum Ennai Aasirvadhiththiduvaar
Ennai Therindhu Kondeer Sondha Janamaai Mudivu Pariyantham Kaappeer

உலகம் தோன்றும் முன்னமே என்னை தெரிந்து கொண்டவரே
எனக்காய் யாவையும் செய்துமே உந்தன் சித்தம் நிறைவேற்றினீர்
Ulagam Thondrum Munnamae Ennai Therindhu Kondavare
Enakkaai Yaavaiyum Seidhume Undhan Siththam Niraivetrineer

என் தாயின் கருவினில் தோன்றும் முன் எந்தன் பெயர் சொல்லி அழைத்தவரே
உம் உள்ளங்கையினில் வரைந்துமே என்னை பார்த்து ரசிப்பவரே
En Thaayin Karuvinil Thondrum Mun Endhan Peyar Solli Azhaiththavare
Um Ullangaiyinil Varaindhume Ennai Paarththu Rasippavare

ஒருவனாய் இருக்கையில் அழைத்தீரே என்னை பெருகிட செய்தீரே
என்னை மேன்மைப் படுத்தி நடத்தினீர் உம் கிருபையால் முடிசூட்டினீர்
Oruvanaai Irukkaiyil Azhaiththeere Ennai Perugida Seidhire
Ennai Menmaip Paduththi Nadaththineer Um Kirubaiyaal Mudisoottineer

தளர்ந்த எனக்கு பெலன் தந்து என் பரிகாரியானவரே
என் கால்களை மான்காளாய் மாற்றினீர் உம்மைக்கென்று நடக்க செய்தீர்
Thalarndha Enakku Belan Thandhu En Parigaariyaanavare
En Kaalgalai Maankaalaai Maatrineer Ummaikkendru Nadakka Seidheer

உலகில் சிறந்ததை தந்துமே என்னை மகிழ்ச்சியாக்கினீரே
உமது ஐசுவரியம் தந்துமே என்னை திருப்தியாய் நடத்தினீர்
Ulagil Sirandhadhai Thandhume Ennai Magizhchchiyaakkineere
Umadhu Aisuvariyam Thandhume Ennai Thirupthiyaai Nadaththineer

Boomiyin janangalai Lyrics Song Chords PPT - பூமியின் ஜனங்களை பார்க்கிலும் Lyrics in English (Song Meaning)

பூமியின் ஜனங்களை பார்க்கிலும் என்னை ஆசிர்வதித்திடுவார்
என்னை தெரிந்து கொண்டீர் சொந்த ஜனமாய் முடிவு பரியந்தம் காப்பீர்
More Than The Peoples Of The Earth He Will Bless Me
You Chose Me As Your Own And Will Guard Me Till The End

உலகம் தோன்றும் முன்னமே என்னை தெரிந்து கொண்டவரே
எனக்காய் யாவையும் செய்துமே உந்தன் சித்தம் நிறைவேற்றினீர்
Before The World Began You Knew Me
You Did Everything For Me And Fulfilled Your Will

என் தாயின் கருவினில் தோன்றும் முன் எந்தன் பெயர் சொல்லி அழைத்தவரே
உம் உள்ளங்கையினில் வரைந்துமே என்னை பார்த்து ரசிப்பவரே
Before I Formed In My Mother’s Womb You Called Me By Name
You Drew Me In Your Palm And Delight In Me

ஒருவனாய் இருக்கையில் அழைத்தீரே என்னை பெருகிட செய்தீரே
என்னை மேன்மைப் படுத்தி நடத்தினீர் உம் கிருபையால் முடிசூட்டினீர்
When I Was Alone You Called Me And Made Me Multiply
You Exalted Me And Crowned Me With Grace

தளர்ந்த எனக்கு பெலன் தந்து என் பரிகாரியானவரே
என் கால்களை மான்காளாய் மாற்றினீர் உம்மைக்கென்று நடக்க செய்தீர்
You Gave Strength To Me When I Was Weak
You Made My Feet Like Deer’s Feet To Walk For You

உலகில் சிறந்ததை தந்துமே என்னை மகிழ்ச்சியாக்கினீரே
உமது ஐசுவரியம் தந்துமே என்னை திருப்தியாய் நடத்தினீர்
You Gave The Best Of The World And Made Me Rejoice
You Blessed Me With Riches And Led Me In Satisfaction

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create