பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் அவர்
2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது
Boomiyin Kutikalae Vaarungal ,Boomiyin Kutikalae Vaarungal lyrics songs,Boomiyin Kutikalae Vaarungal song lyrics,Boomiyin Kutikalae Vaarungal Lyrics Song Chords PPT - பூமியின் குடிகளே வாருங்கள் , Jebathotta Jeyageethangal Vol 7, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Bhoomiyin kudigale vaarungal
Kartharai kembeeramaai paadungal
1.Magilvudane Kartharukku
Aaraadhanai seiyungal
Aanandha sapthathode
Thirumun vaarungal avar
2.Karthare nam Devan endru
Endrum arindhidungal
Avarae nammai undaakinaar
Avarin aadugal naam
3.Thudhiyodum pugazhchiyodum
Vaasalil nuzhaiyungal
Avar naamam thudhithidungal
Sthothira baliyidungal
4.Nam Kartharo nallavare
Kirubai ullavare
Avar vasanam thalaimuraikkum
Thalaimuraikkum ulladhu
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
Bhoomiyin kudigale vaarungal Kartharai kembeeramaai paadungal
1.மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள்
Magilvudane Kartharukku aaraadhanai seithu aanandha sapthathode thirumun vaarungal
2.கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் நாமே அவரின் ஆடுகள்
Karthare nam Devan endru endrum arindhidungal avare nammai undaakinaar naame avarin aadugal
3.துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழைந்து அவர் நாமத்தை துதித்து ஸ்தோத்திர பலியிடுங்கள்
Thudhiyodum pugazhchiyodum vaasalil nuzhaindhu avar naamathai thudhithu sthothira baliyidungal
4.நம் கர்த்தர் நல்லவரே கிருபை உள்ளவரே அவர் வசனம் தலைமுறைக்கும் தலைமுறைக்கும் உள்ளது
Nam Karthar nallavare kirubai ullavare avar vasanam thalaimuraikkum thalaimuraikkum ulladhu
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
Come, all inhabitants of the earth, sing to the Lord with great joy and praise
1.மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள்
Worship the Lord with joy and come before Him with songs of gladness and joyful sound
2.கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் நாம் அவருடைய ஆடுகள்
Know that the Lord is our God forever; He made us and we are the sheep of His pasture
3.துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழைந்து அவர் நாமத்தை துதித்து ஸ்தோத்திர பலியிடுங்கள்
Enter His gates with thanksgiving and praise, worship His name and offer sacrifices of thanksgiving
4.நம் கர்த்தர் நல்லவரே கிருபை உள்ளவரே அவர் வசனம் தலைமுறைக்கும் தலைமுறைக்கும் உள்ளது
The Lord is good and His mercy is everlasting; His word endures through all generations
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List