Boomiyin kudigale , kartharukku munbaaga Lyrics Song Chords PPT -பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக

பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக
கெம்பிரமாக பாடி கொண்டாடுங்கள்
பூமியின் குடிகளே , நீங்கள் எல்லோரும்
கர்த்தருக்கு முன்பாக கெம்பிறமாய் பாடுங்கள்

1.அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணிடுங்கள்
அவருடைய துதியின் மகிமையை
பாடி கொண்டாடுங்கள்

2.பூமி மீது எங்கும் உம்மை பணிந்து
துதித்து பாடுவார்கள்
அவர் நாமத்தின் மகிமையை
பாடி கொண்டாடுங்கள்

3.நம் கால்களை தல்லாடாமல்
ஆத்துமாவை காக்கிறார்
செழிப்பான இடத்திற்கு
நம்மை சேர்கிறார்

Boomiyin kudigale , kartharukku munbaaga lyrics songs, Boomiyin kudigale , kartharukku munbaaga song lyricsBoomiyin kudigale , Boomiyin kudigale , kartharukku munbaaga Lyrics Song Chords PPT -பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

Boomiyin kudigale , kartharukku munbaaga Lyrics Song Chords PPT -பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக Lyrics in English

Boomiyin kudigale, Kartharukku munbaaga
Kembiramaaga paadi kondaadungal
Boomiyin kudigale, neengal ellorum
Kartharukku munbaaga kembiramaai paadungal

Avar naamathin magathuvathai
Keerthanam pannidungal
Avarudaiya thuthiyin magimaiyai
Paadi kondaadungal

Boomi meethu engum ummai paninthu
Thuthithu paaduvaargal
Avar naamathin magimaiyai
Paadi kondaadungal

Nam kaalgalai thallaadaamal
Aathumaavai kaakkiraar
Selippana idathirku
Nammai serkiraar

Boomiyin kudigale , kartharukku munbaaga Lyrics Song Chords PPT -பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக Lyrics in English (Tanglish)

பூமியின் குடிகளே, கர்த்தருக்கு முன்பாக
கெம்பிரமாக பாடி கொண்டாடுங்கள்
Boomiyin kudigale, Kartharukku munbaaga
Kembiramaaga paadi kondaadungal

பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும்
கர்த்தருக்கு முன்பாக கெம்பிரமாய் பாடுங்கள்
Boomiyin kudigale, neengal ellorum
Kartharukku munbaaga kembiramaai paadungal

அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணிடுங்கள்
Avar naamathin magathuvathai
Keerthanam pannidungal

அவருடைய துதியின் மகிமையை
பாடி கொண்டாடுங்கள்
Avarudaiya thuthiyin magimaiyai
Paadi kondaadungal

பூமி மீது எங்கும் உம்மை பணிந்து
துதித்து பாடுவார்கள்
Boomi meethu engum ummai paninthu
Thuthithu paaduvaargal

அவர் நாமத்தின் மகிமையை
பாடி கொண்டாடுங்கள்
Avar naamathin magimaiyai
Paadi kondaadungal

நம் கால்களை தள்ளாடாமல்
ஆத்துமாவை காக்கிறார்
Nam kaalgalai thallaadaamal
Aathumaavai kaakkiraar

செழிப்பான இடத்திற்கு
நம்மை சேர்கிறார்
Selippana idathirku
Nammai serkiraar

Boomiyin kudigale , kartharukku munbaaga Lyrics Song Chords PPT -பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக Lyrics in English (Song Meaning)

பூமியின் குடிகளே, கர்த்தருக்கு முன்பாக
கெம்பிரமாக பாடி கொண்டாடுங்கள்
O inhabitants of the earth, before the Lord
Sing and rejoice with great joy

பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும்
கர்த்தருக்கு முன்பாக கெம்பிரமாய் பாடுங்கள்
O people of the earth, all of you
Sing joyfully before the Lord

அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணிடுங்கள்
Declare the greatness of His name
And sing praises unto Him

அவருடைய துதியின் மகிமையை
பாடி கொண்டாடுங்கள்
Celebrate the glory of His praise
And rejoice in worship

பூமி மீது எங்கும் உம்மை பணிந்து
துதித்து பாடுவார்கள்
All over the earth they will bow before You
And sing songs of praise

அவர் நாமத்தின் மகிமையை
பாடி கொண்டாடுங்கள்
Glorify the greatness of His name
And rejoice in praise

நம் கால்களை தள்ளாடாமல்
ஆத்துமாவை காக்கிறார்
He keeps our feet from slipping
And preserves our soul

செழிப்பான இடத்திற்கு
நம்மை சேர்கிறார்
He leads us to a place of abundance
And brings us into blessing

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create