பூவினரே பூரிப்புடன்
புகழ்ந்து பாடுங்கள் பாலனையே
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர்
கந்தை பொதிந்த போர்வை
அவர் விந்தையாய் மலர்ந்த வேளை
நிந்தை மனிதர் வாழ்விலும்
இனி எந்த தாழ்வும் இல்லை
மேய்ப்பர் ராவில் மந்தை
அதை மேய்க்கும் வேளை விந்தை
மேசியா வரவின் செய்தி
அன்று மேய்த்து அறிந்தாரன்றோ
Boovinare Boorippudan lyrics songs, Boovinare Boorippudan song lyrics, Boovinare Boorippudan Lyrics Song Chords PPT - பூவினரே பூரிப்புடன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Poovinarē poorippudan
Pugalndhu paadungal paalanaiye
Poo magane ivar vaan magane
Poovilum vaanilum melaanavar
Kandhai podhindha porvai
Avar vindhaiyaai malarndha velai
Nindhai manidhar vaazhvilum
Ini endha thaazhvum illai
Meyppar raavil mandhai
Adhai meikkum velai vindhai
Mesiyaa varavin seidhi
Andru meiththu arindhaar andro
பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து பாடுங்கள் பாலனையே
Poovinarē poorippudan pugalndhu paadungal paalanaiye
பூ மகனே இவர் வான் மகனே பூவிலும் வானிலும் மேலானவர்
Poo magane ivar vaan magane poovilum vaanilum melaanavar
கந்தை பொதிந்த போர்வை அவர் விந்தையாய் மலர்ந்த வேளை
Kandhai podhindha porvai avar vindhaiyaai malarndha velai
நிந்தை மனிதர் வாழ்விலும் இனி எந்த தாழ்வும் இல்லை
Nindhai manidhar vaazhvilum ini endha thaazhvum illai
மேய்ப்பர் ராவில் மந்தை அதை மேய்க்கும் வேளை விந்தை
Meyppar raavil mandhai adhai meikkum velai vindhai
மேசியா வரவின் செய்தி அன்று மேய்த்து அறிந்தாரன்றோ
Mesiyaa varavin seidhi andru meiththu arindhaar andro
பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து பாடுங்கள் பாலனையே
O people of creation, sing with joy and praise the Child
பூ மகனே இவர் வான் மகனே பூவிலும் வானிலும் மேலானவர்
He is the Son of earth and Son of heaven, exalted above both earth and heaven
கந்தை பொதிந்த போர்வை அவர் விந்தையாய் மலர்ந்த வேளை
He was wrapped in humble cloths at the wondrous moment of His birth
நிந்தை மனிதர் வாழ்விலும் இனி எந்த தாழ்வும் இல்லை
In human life of shame, there is now no more humiliation or lowliness
மேய்ப்பர் ராவில் மந்தை அதை மேய்க்கும் வேளை விந்தை
The shepherds were tending their flock in the night at a wondrous hour
மேசியா வரவின் செய்தி அன்று மேய்த்து அறிந்தாரன்றோ
They heard and understood the message of the Messiah’s coming that day
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List