Chinna Chiru Kudilinile Lyrics Song Chords PPT - சின்னஞ்சிறு குடிலினிலே சீரான

சின்னஞ்சிறு குடிலினிலே
சீரான தொழுவினிலே
அன்னை மரி மடியினிலே
அவதரித்தார் இயேசு பிரான்

அந்நாளை பொன்னாளை
ஆனந்த திருநாளை
எல்லோரும் கொண்டாடி மகிழ்கின்றோம்
எல்லோரும்

விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
மன்னவர்கள் மகிழ்ந்திருக்க
வல்லமகன் நீ பிறந்தாய்
மன்னவனே கண்ணுறங்காய்
வல்லமகன் நீ பிறந்தாய்
மன்னவனே கண்ணுறங்காய்

அன்பு மகன் பிறந்ததினால்
அகிலம் எல்லாம் சிறந்ததையா
பொன்மகனே பொற்புடையாய்
மன்னவனே மகிழ்ந்துறங்காய்
பொன்மகனே பொற்புடையாய்
மன்னவனே மகிழ்ந்துறங்காய்

Chinna Chiru Kudilinile lyrics songs,Chinna Chiru Kudilinile song lyrics, Chinna Chiru Kudilinile Lyrics Song Chords PPT -சின்னஞ்சிறு குடிலினிலே சீரான , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Chinna Chiru Kudilinile Lyrics Song Chords PPT - சின்னஞ்சிறு குடிலினிலே சீரான Lyrics in English

Chinnanjiru kudilinile
Seeraana thozhuvinile
Annai Mari madiyinile
Avatharithaar Yesu Piraan

Annaalai ponnaalai
Aanandha thirunaalai
Ellorum kondaadi magizhkindrom
Ellorum

Vinnavargal vaazhthuraikka
Mannavargal magizhndhirukka
Vallamagan nee pirandhaai
Mannavane kannurangaai
Vallamagan nee pirandhaai
Mannavane kannurangaai

Anbu magan pirandhathinaal
Agilam ellaam sirandhadhaiyaa
Ponmagane porpudaiyaai
Mannavane magizhndhurangaai
Ponmagane porpudaiyaai
Mannavane magizhndhurangaai

Chinna Chiru Kudilinile Lyrics Song Chords PPT - சின்னஞ்சிறு குடிலினிலே சீரான Lyrics in English (Tanglish)

சின்னஞ்சிறு குடிலினிலே
சீரான தொழுவினிலே
Chinnanjiru kudilinile
Seeraana thozhuvinile

அன்னை மரி மடியினிலே
அவதரித்தார் இயேசு பிரான்
Annai Mari madiyinile
Avatharithaar Yesu Piraan

அந்நாளை பொன்னாளை
ஆனந்த திருநாளை
Annaalai ponnaalai
Aanandha thirunaalai

எல்லோரும் கொண்டாடி மகிழ்கின்றோம்
எல்லோரும்
Ellorum kondaadi magizhkindrom
Ellorum

விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
மன்னவர்கள் மகிழ்ந்திருக்க
Vinnavargal vaazhthuraikka
Mannavargal magizhndhirukka

வல்லமகன் நீ பிறந்தாய்
மன்னவனே கண்ணுறங்காய்
Vallamagan nee pirandhaai
Mannavane kannurangaai

வல்லமகன் நீ பிறந்தாய்
மன்னவனே கண்ணுறங்காய்
Vallamagan nee pirandhaai
Mannavane kannurangaai

அன்பு மகன் பிறந்ததினால்
அகிலம் எல்லாம் சிறந்ததையா
Anbu magan pirandhathinaal
Agilam ellaam sirandhadhaiyaa

பொன்மகனே பொற்புடையாய்
மன்னவனே மகிழ்ந்துறங்காய்
Ponmagane porpudaiyaai
Mannavane magizhndhurangaai

பொன்மகனே பொற்புடையாய்
மன்னவனே மகிழ்ந்துறங்காய்
Ponmagane porpudaiyaai
Mannavane magizhndhurangaai

Chinna Chiru Kudilinile Lyrics Song Chords PPT - சின்னஞ்சிறு குடிலினிலே சீரான Lyrics in English (Song Meaning)

சின்னஞ்சிறு குடிலினிலே
சீரான தொழுவினிலே
In a small humble manger
In a simple stable so pure

அன்னை மரி மடியினிலே
அவதரித்தார் இயேசு பிரான்
In Mother Mary’s loving lap
Jesus Christ was born into the world

அந்நாளை பொன்னாளை
ஆனந்த திருநாளை
That golden blessed day
That joyful holy celebration day

எல்லோரும் கொண்டாடி மகிழ்கின்றோம்
எல்லோரும்
We all celebrate with joy
All of us together

விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
மன்னவர்கள் மகிழ்ந்திருக்க
Angels in heaven praised Him
Kings of the earth rejoiced

வல்லமகன் நீ பிறந்தாய்
மன்னவனே கண்ணுறங்காய்
O Mighty One, You were born
O King, gently rest and sleep

அன்பு மகன் பிறந்ததினால்
அகிலம் எல்லாம் சிறந்ததையா
Because the Son of Love is born
The whole world has become blessed

பொன்மகனே பொற்புடையாய்
மன்னவனே மகிழ்ந்துறங்காய்
O golden Son, precious One
O King, sleep peacefully with joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create