Chinna Idayam Lyrics Song Chords PPT - சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்

சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்
நீங்க ஏறுக்கொள்ள என்ன செய்யனுப்பா
உங்க பிள்ளை நான் என்னை வெறுக்காதீங்க
என் தவறை எண்ணி நீங்க (என்னை) தண்டிக்காதீங்க

உயிருள்ள நாள்லெல்லாம்
உம்மக்காக நான் வாழ்ந்திடவே

உம் கரங்களிலே என்னை தருகின்றேன்
இறுதிவரை என்னை வழிநடத்திடுமே

Chinna Idayam lyrics songs,Chinna Idayam song lyrics , Chinna Idayam Lyrics Song Chords PPT - சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்

Sign in to access this feature Sign Up

Chinna Idayam Lyrics Song Chords PPT - சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன் Lyrics in English

Chinna Idhayaththai Kodukka Vandhurukken
Neenga Yerukkolla Enna Seiyanumppa
Unga Pillai Naan Ennai Verukkaadheenga
En Thavarai Enni Neenga Thandikkaadheenga

Uyirulla Naalellaam
Ummakkaaga Naan Vaazhndhidave

Um Karangalile Ennai Tharugindren
Irudhivarai Ennai Vazhinadaththidume

Chinna Idayam Lyrics Song Chords PPT - சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன் Lyrics in English (Tanglish)

சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்
நீங்க ஏறுக்கொள்ள என்ன செய்யனுப்பா
Chinna Idhayaththai Kodukka Vandhurukken
Neenga Yerukkolla Enna Seiyanuppa

உங்க பிள்ளை நான் என்னை வெறுக்காதீங்க
என் தவறை எண்ணி நீங்க என்னை தண்டிக்காதீங்க
Unga Pillai Naan Ennai Verukkaadheenga
En Thavarai Enni Neenga Ennai Thandikkaadheenga

உயிருள்ள நாள்லெல்லாம்
உம்மக்காக நான் வாழ்ந்திடவே
Uyirulla Naallellaam
Ummakkaaga Naan Vaazhndhidavae

உம் கரங்களிலே என்னை தருகின்றேன்
இறுதிவரை என்னை வழிநடத்திடுமே
Um Karangalilae Ennai Tharugindraen
Irudhivarai Ennai Vazhinadaththidumae

Chinna Idayam Lyrics Song Chords PPT - சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன் Lyrics in English (Song Meaning)

சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்
நீங்க ஏறுக்கொள்ள என்ன செய்யனுப்பா
I Have Come To Give My Small Heart
What Should I Do For You To Accept Me

உங்க பிள்ளை நான் என்னை வெறுக்காதீங்க
என் தவறை எண்ணி நீங்க என்னை தண்டிக்காதீங்க
I Am Your Child, Please Do Not Reject Me
Do Not Punish Me For My Mistakes

உயிருள்ள நாள்லெல்லாம்
உம்மக்காக நான் வாழ்ந்திடவே
All My Living Days
I Want To Live For You

உம் கரங்களிலே என்னை தருகின்றேன்
இறுதிவரை என்னை வழிநடத்திடுமே
I Surrender Myself Into Your Hands
Lead Me Until The Very End

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create