சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்தவன்
கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்றே -(2)
புழுதியிலிருந்து என்னை தூக்கியெடுத்தீர்
பிரபுக்களோடு என்னை அமரச்செய்தீர் -(2)
நிச்சயமாகவே ஆசீர்வாதிப்பீர்
ஆயிரம் ஆயிரமாய் பெருகப்பண்ணுவீர் -(2)
குழியிலிருந்து என்னை தூக்கியே எடுத்து
கூடார மறைவில் ஒழித்து வைத்தீர் -(2)
சேற்றிலிருந்து என்னை நீர் தூக்கி எடுத்தீர்
சான்றோர் முன்பாக
பேசவைத்தீர் -(2)
திக்குவாய் என்னை பேச வைத்து
தீர்க்கதரிசியாய் உயர்த்தி வைத்தீர் -(2)
மந்தநாவென்னை பெலப்படுத்துனீர்
மணிக்கணக்காக உம்மை துதிக்க வைத்தீர் -(2)
Chinnavan Aayiram Siriyavan lyrics songs, Chinnavan Aayiram Siriyavan song lyrics , Chinnavan Aayiram Siriyavan Lyrics Song Chords PPT - சின்னவன் ஆயிரம் சிறியவன்
Sign in to access this feature Sign Up
Chinnavan aayiram siriyavan balaththavan
Kartharin vaai idhai
sollittrae (2)
Puzhudiyilirundhu ennai thookki edutheer
Prabukkalodu ennai amarach seydheer (2)
Nichchayamaagaave aaseervaadhippeer
Aayiram aayiramaai perugappannuveer (2)
Kuzhiyilirundhu ennai thookkiye eduthu
Koodara maraivil ozhiththu vaiththeer (2)
Saetrilirundhu ennai neer thookki edutheer
Saanror munbaaga pesa
vaiththeer (2)
Thikkuvaai ennai pesa vaiththu
Theerkkatharisiyaai uyarththi vaiththeer (2)
Mandhanaavenai belappaduththuneer
Manikkanakkaaga ummai thudhikka vaiththeer (2)
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்தவன்
கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்றே
Chinnavan aayiram siriyavan balaththavan
Kartharin vaai idhai sollittrae
புழுதியிலிருந்து என்னை தூக்கியெடுத்தீர்
பிரபுக்களோடு என்னை அமரச்செய்தீர்
Puzhudiyilirundhu ennai thookki edutheer
Prabukkalodu ennai amarach seydheer
நிச்சயமாகவே ஆசீர்வாதிப்பீர்
ஆயிரம் ஆயிரமாய் பெருகப்பண்ணுவீர்
Nichchayamaagaave aaseervaadhippeer
Aayiram aayiramaai perugappannuveer
குழியிலிருந்து என்னை தூக்கியே எடுத்து
கூடார மறைவில் ஒழித்து வைத்தீர்
Kuzhiyilirundhu ennai thookkiye eduthu
Koodara maraivil ozhiththu vaiththeer
சேற்றிலிருந்து என்னை நீர் தூக்கி எடுத்தீர்
சான்றோர் முன்பாக பேசவைத்தீர்
Saetrilirundhu ennai neer thookki edutheer
Saanror munbaaga pesa vaiththeer
திக்குவாய் என்னை பேச வைத்து
தீர்க்கதரிசியாய் உயர்த்தி வைத்தீர்
Thikkuvaai ennai pesa vaiththu
Theerkkatharisiyaai uyarththi vaiththeer
மந்தநாவென்னை பெலப்படுத்துனீர்
மணிக்கணக்காக உம்மை துதிக்க வைத்தீர்
Mandhanaavenai belappaduththuneer
Manikkanakkaaga ummai thudhikka vaiththeer
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்தவன்
கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்றே (2)
The small one becomes a thousand, the weak becomes strong
The mouth of the Lord has spoken this (2)
புழுதியிலிருந்து என்னை தூக்கியெடுத்தீர்
பிரபுக்களோடு என்னை அமரச்செய்தீர் (2)
You lifted me up from the dust
And made me sit among princes (2)
நிச்சயமாகவே ஆசீர்வாதிப்பீர்
ஆயிரம் ஆயிரமாய் பெருகப்பண்ணுவீர் (2)
Surely You will bless me
And make me multiply thousands and thousands (2)
குழியிலிருந்து என்னை தூக்கியே எடுத்து
கூடார மறைவில் ஒழித்து வைத்தீர் (2)
You lifted me up out of the pit
And hid me in the shelter of Your dwelling (2)
சேற்றிலிருந்து என்னை நீர் தூக்கி எடுத்தீர்
சான்றோர் முன்பாக
பேசவைத்தீர் (2)
You lifted me up from the mire
And made me speak before the
wise (2)
திக்குவாய் என்னை பேச வைத்து
தீர்க்கதரிசியாய் உயர்த்தி வைத்தீர் (2)
You made my stammering mouth speak
And raised me as a prophet (2)
மந்தநாவென்னை பெலப்படுத்துனீர்
மணிக்கணக்காக உம்மை துதிக்க வைத்தீர் (2)
You strengthened my slow tongue
And made me praise You for
hours (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List