சின்னவன் என்னை ஆயிரமாக்கி,
அளவில்லாமல் உயர்த்துபவர் நீரல்லவோ,
சிறியவன் என்னை பலத்த ஜாதியுமாக்கி,
பெருகச் செய்ய நினைப்பவர் நீரல்லவோ (2)
நீரே எனக்காக யுத்தம் செய்பவர்,
நீரே எனக்காக கிரியை செய்பவர்,
நீரே எனக்காக யாவும் செய்பவர்,
நீரே எல்லாமே செய்து முடிப்பவர் (2)
1. அற்பமாய் கண்ட கண்கள் ஏராளம்,
அற்பனாம் என்னையும் உம் கண்கள் கண்டதே (2)
ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை,
அதிபதியாக மாற்றிவிட்டீரே;
ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை,
அரியணை இன்னதென்று ருசிக்க செய்தீரே
2. சின்னவன் என்னை தேடி வந்தீர்,
எண்ணிமுடியாத திட்டங்கள் தந்தீர் (2)
என்றும் என்னோடு இருப்பேன் என்று,
வாக்குரைத்து அதை செய்திட்டீரே;
என்றும் என்னோடு இருப்பேன் என்று,
வாக்குரைத்து அதை நிரூபித்தீரே
3. என்னிடம் ஒன்றும் இல்லாதிருந்தும்,
உன்னத அழைப்பை என்மேல் வைத்தீர் (2)
தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர்
தகுதியை பாராமல் தெரிந்துகொண்டீர்;
தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர்,
தகுதியை பாராமல் உயர்த்தி வைத்தீர்
Chinnavan Ennai Aairamaakki lyrics songs, Chinnavan Ennai Aairamaakki song lyrics, Chinnavan Ennai Aairamaakki Lyrics Song Chords PPT -சின்னவன் என்னை ஆயிரமாக்கி , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Chinnavan Ennai Aairamaakki
Alavillaamal Uyarthubavar Neerallavo
Siriyavan Ennai Balaththa Jaathiyumaakki
Peruga Seiya Ninaippavar neerallavo
Neerae Enakkaaga Yuththam Seibavar
Neerae Enakkaaga Kiriyai Seibavar
Neerae Enakkaaga Yaavum Seibavar
Neerae Ellaamae Seithu Mudippavar
1.Arpamaai Kanda Kangal Yearaalam
Arpanaam Ennaiyum Um Kankal Kandatahe
Aadugal Pinnalae Alaintha Ennai
Athipathiyaaga Maattrivitteerae
Aadugal Pinnalae Alaintha Ennai
Ariyanai Innathentru Rusikka Seitheerae
2.Chinnavan Ennai Theadi Vantheer
Ennimudiyatha Thittangal Thantheer
Entrum Ennodu Iruppean Entru
Vaakkuraiththu Athai Seithitteerae
Entrum Ennodu Inruppean Entru
Vakkuraiththu Athai Nirupiththeerae
3.Ennidam Intrum Illathirunthum
Unnatha Alaippai En Mael Vaiththeer
Thaguthiyae Illatha Ennidam Vantheer
Thaguthiyai Paaraamal Therinthu Kondeeer
Thaguthiyae Illatha Ennidam Vantheer
Thaguthiyai Paaraamal Uyarththi Vaitheer
சின்னவன் என்னை ஆயிரமாக்கி
அளவில்லாமல் உயர்த்துபவர் நீரல்லவோ
Chinnavan ennai aayiramaakki
Alavillaamal uyarththubavar neerallavo
சிறியவன் என்னை பலத்த ஜாதியுமாக்கி
பெருகச் செய்ய நினைப்பவர் நீரல்லவோ
Siriyavan ennai balaththa jaathiyumaakki
Peruga seiya ninaippavar neerallavo
நீரே எனக்காக யுத்தம் செய்பவர்
நீரே எனக்காக கிரியை செய்பவர்
Neere enakkaaga yuththam seibavar
Neere enakkaaga kiriyai seibavar
நீரே எனக்காக யாவும் செய்பவர்
நீரே எல்லாமே செய்து முடிப்பவர்
Neere enakkaaga yaavum seibavar
Neere ellaame seithu mudippavar
அற்பமாய் கண்ட கண்கள் ஏராளம்
அற்பனாம் என்னையும் உம் கண்கள் கண்டதே
Arpamaai kanda kangal eraalam
Arpanaam ennaiyum um kangal kandadhe
ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை
அதிபதியாக மாற்றிவிட்டீரே
Aadugal pinnale alaindha ennai
Adhipadhiyaaga maatri vitteere
ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை
அரியணை இன்னதென்று ருசிக்க செய்தீரே
Aadugal pinnale alaindha ennai
Ariyanai innadhenru rusikka seidheere
சின்னவன் என்னை தேடி வந்தீர்
எண்ணிமுடியாத திட்டங்கள் தந்தீர்
Chinnavan ennai thedi vandheer
Ennimudiyaadha thittangal thandheer
என்றும் என்னோடு இருப்பேன் என்று
வாக்குரைத்து அதை செய்திட்டீரே
Endrum ennodu iruppen endru
Vaakkuraiththu athai seithitteere
என்றும் என்னோடு இருப்பேன் என்று
வாக்குரைத்து அதை நிரூபித்தீரே
Endrum ennodu iruppen endru
Vaakkuraiththu athai niroobiththeere
என்னிடம் ஒன்றும் இல்லாதிருந்தும்
உன்னத அழைப்பை என்மேல் வைத்தீர்
Ennidam ondrum illaadhirundhum
Unnatha azhaippai enmel vaittheer
தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர்
தகுதியை பாராமல் தெரிந்துகொண்டீர்
Thagudhiye illaadha ennidam vandheer
Thagudhiyai paaraamal therindhukondeer
தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர்
தகுதியை பாராமல் உயர்த்தி வைத்தீர்
Thagudhiye illaadha ennidam vandheer
Thagudhiyai paaraamal uyarththi vaittheer
சின்னவன் என்னை ஆயிரமாக்கி
அளவில்லாமல் உயர்த்துபவர் நீரல்லவோ
You make the small one a thousand
Are You not the One who lifts beyond measure
சிறியவன் என்னை பலத்த ஜாதியுமாக்கி
பெருகச் செய்ய நினைப்பவர் நீரல்லவோ
You make the little one a mighty nation
Are You not the One who plans to multiply
நீரே எனக்காக யுத்தம் செய்பவர்
நீரே எனக்காக கிரியை செய்பவர்
You are the One who fights for me
You are the One who works for me
நீரே எனக்காக யாவும் செய்பவர்
நீரே எல்லாமே செய்து முடிப்பவர்
You are the One who does everything for me
You are the One who completes it all
அற்பமாய் கண்ட கண்கள் ஏராளம்
அற்பனாம் என்னையும் உம் கண்கள் கண்டதே
Many eyes saw me as insignificant
Yet Your eyes saw even me
ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை
அதிபதியாக மாற்றிவிட்டீரே
Me who wandered behind sheep
You made a ruler
ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை
அரியணை இன்னதென்று ருசிக்க செய்தீரே
Me who wandered behind sheep
You made me taste what the throne is
சின்னவன் என்னை தேடி வந்தீர்
எண்ணிமுடியாத திட்டங்கள் தந்தீர்
You came searching for the little one
You gave countless plans
என்றும் என்னோடு இருப்பேன் என்று
வாக்குரைத்து அதை செய்திட்டீரே
You promised You would always be with me
And You fulfilled it
என்றும் என்னோடு இருப்பேன் என்று
வாக்குரைத்து அதை நிரூபித்தீரே
You promised You would always be with me
And You proved it
என்னிடம் ஒன்றும் இல்லாதிருந்தும்
உன்னத அழைப்பை என்மேல் வைத்தீர்
Though I had nothing
You placed a high calling on me
தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர்
தகுதியை பாராமல் தெரிந்துகொண்டீர்
You came to one without worthiness
You chose me without looking at my worth
தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர்
தகுதியை பாராமல் உயர்த்தி வைத்தீர்
You came to one without worthiness
You lifted me without considering my worth
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List